புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_c10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_m10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_c10 
155 Posts - 79%
heezulia
மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_c10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_m10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_c10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_m10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_c10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_m10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_c10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_m10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_c10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_m10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_c10 
3 Posts - 2%
Pampu
மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_c10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_m10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_c10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_m10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_c10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_m10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_c10 
320 Posts - 78%
heezulia
மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_c10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_m10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_c10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_m10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_c10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_m10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_c10 
8 Posts - 2%
prajai
மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_c10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_m10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_c10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_m10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_c10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_m10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_c10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_m10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 18, 2013 9:18 am

சினிமா, அரசியல் உலகில் பிரபலங்களாக இருப்பவர்களின் மண வாழ்க்கை பற்றியும், சொந்த வாழ்க்கையைப் பற்றியும் அறிந்து கொள்வதில் பொதுவாகவே ஆர்வம் அதிகம் இருக்கும்.

ஒரே ஒரு திருமணம் செய்து அவருடன் மட்டுமே கடைசி வரை குடும்பம் நடத்துபவர்களைப் பற்றி யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்து கொண்டவர்களைப் பற்றிதான் பத்திரிக்கைகளில் பரபரப்பாக எழுதுவார்கள்.

மூன்று திருமணங்களை செய்த சினிமா, அரசியல் பிரபலங்களைப் பற்றியே இந்த கட்டுரை. மேற்கொண்டு படியுங்களேன்.

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை 11-1368265344-mgr2-600

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆரின் முதல் மனைவி பெயர் பார்கவி என்கிற தங்கமணி. 1941ல் திருமணம் செய்து கொண்டார். 1942ல் தங்கமணி நோய்வாய்ப்பட்டு இறந்த பிறகு சதானந்தவதியை 1944ல் எம்.ஜி.ஆர் திருமணம் செய்து கொண்டார். கர்ப்பமாக இருந்தபோது உடல் நலம் குறைவு ஏற்பட்டு மருத்துவர்கள் யோசனைப்படி அந்த குழந்தையும் கலைக்கப்பட்டது. இருந்தும் சதானந்தவதி இறந்துபோனார். அதன் பின் தான் காதலித்த ஜானகி அம்மையாரை மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார் எம்.ஜி.ஆர்.

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை 11-1368265592-karuna233-600

மு.கருணாநிதி

திரைப்படத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த மு.கருணாநிதிக்கு மூன்று மனைவிகள்தான். பத்மாவதி என்பவரை முதலில் மணம் முடித்த கருணாநிதி அவரது மரணத்திற்குப்பின்னர் தயாளு அம்மையாரை திருமணம் செய்தார். இதன்பின்னர் ராசாத்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை 11-1368265841-gemini-gan3-600

ஜெமினி கணேசன்

நடிகர் ஜெமினி கணேசன் பாப்ஜி (அலமேலு) என்பவரை 19 வயதில் திருமணம் செய்தார். பின்னர் நடிகைகளான புஷ்பவள்ளி, சாவித்திரி ஆகியோரை மணம் முடித்தார். தனது 70வது வயதில் ஜூலியானா என்ற தனது செக்ரடரி பெண்ணைத்திடீர் திருமணம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் பாப்ஜியுடன்தான் கடைசி வரை வாழ்ந்து வந்தார் ஜெமினி.

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை 11-1368265856-kamal-gouthami4-300

கமல் ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய முதல் மனைவி வாணியை விவாகரத்து செய்து விட்டு சரிகாவை திருமணம் செய்து கொண்டார். சரிகா உடனான பிரிவுக்குப் பின்னர் இப்போது கவுதமியுடன் வாழ்ந்து வருகிறார்.

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை 11-1368266056-singer-kishore-kumar4-600

கிஷோர் குமார்

பிரபல பின்னணிப் பாடகர் கிஷோர் குமார் தன் இனிமையான குரலால் அனைவரையும் மயக்கியவர். இவர் 4 முறை திருமணம் செய்து கொண்டவராம் இதில் இரண்டு பேர் பாலிவுட் நட்சத்திரங்கள்.

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை 11-1368266081-siddharth-rai-kapoor4-600

சித்தார்த் ராய் கபூர்

யுடிவி நிறுவனத் தலைவர் சித்தார்த் ராய் கபூர் தற்போது பிரபல நடிகை வித்யா பாலனை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே சித்தார்த் தனது இளமைக்கால தோழியை முதலில் திருமணம் செய்து கொண்டார். இரண்டாவதாக தொலைக்காட்சி தயாரிப்பாளரை மணம்முடித்தார். வித்யா பாலன் அவருக்கு மூன்றாவது மனைவியாவார்.

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை 11-1368266110-sanjay-dutt-family4-600

சஞ்சய் தத்

பிரபல பாலிவுட் பிரபலம் சஞ்சய் தத்தின் முதல் மனைவி மூளைக் கட்டி நோயினால் பாதிக்கப்பட்டு 1996ம் ஆண்டு மரணமடைந்து விட்டார். இதன்பிறகு 1998ம் ஆண்டு ரியா பிள்ளை என்பவரை திருமணம் செய்தார். அவருடன் விவாகரத்து ஏற்படவே 2008ம் ஆண்டு மன்யதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை 11-1368266270-en-uyir-kannama2-600

டிகை லட்சுமி

நடிகை லட்சுமி தனது பதினேழாம் வயதில் அவரது பெற்றோர் ஏற்பாடு செய்த பாஸ்கர் என்பவரை மணம் புரிந்து 1971-ம் ஆண்டு ஐஸ்வர்யா என பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதன் பின்னர் பாஸ்கருடன் மணமுறிவு ஏற்பட்டது.

மலையாள படம் சட்டக்காரியில் நடித்த போது நடிகர் மோகனுடன் ஏற்பட்ட உறவும் முறிந்தது. என் உயிர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் நடிக்கையில் திரைப்பட இயக்குநர் சிவச்சந்திரன் உடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்.

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை 11-1368266347-radhika-sarath6-600

நடிகை ராதிகா

கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகமான ராதிகா இயக்குநரும், நடிகருமான பிரதாப் போத்தனை முதலில் திருமணம் செய்து கொண்டார். அது விவாகரத்தில் முடிந்தது.

இரண்டாவதாக லண்டனைச் சேர்ந்த ரிச்சர்ட் ஹார்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த திருமண பந்தமும் முறிந்த பின்னர் 3வதாக சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார்.

தட்ஸ்தமிழ்

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 18, 2013 9:19 am

அப்படின்னா, எனக்கு இன்னும் இரண்டு திருமணம் நடைபெற வேண்டும்! பாடகன்

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 18, 2013 9:27 am

இந்த ஆராய்ச்சிய பண்ணினப்பவே தெரியும் நீங்க ஏடாகூடமா சிக்கப் போறீங்கன்னு - ஆப்புல சிக்கி ஆப் பாயில் ஆயிடாம ஜாக்கிரதையா இருங்க சிவா புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 18, 2013 9:28 am

யினியவன் wrote:இந்த ஆராய்ச்சிய பண்ணினப்பவே தெரியும் நீங்க ஏடாகூடமா சிக்கப் போறீங்கன்னு - ஆப்புல சிக்கி ஆப் பாயில் ஆயிடாம ஜாக்கிரதையா இருங்க சிவா புன்னகை

நாங்களெல்லாம் பார்க்கத்தான் பசு மாதிரி இருப்போம், பாய்ச்சலில் புலியாக்கும்! ரிலாக்ஸ்

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 18, 2013 9:33 am

பசுவா புல்லும் திம்பீங்க ஆனா பசிச்சாலும்
புலி புல்லு தின்னாதுன்னு வசனமும் பேசுவீங்க புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 18, 2013 9:34 am

யினியவன் wrote:பசுவா புல்லும் திம்பீங்க ஆனா பசிச்சாலும்
புலி புல்லு தின்னாதுன்னு வசனமும் பேசுவீங்க புன்னகை

பேசுவீங்க இல்ல தல..... பேசுவோம்!!! சூப்பருங்க

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 18, 2013 9:37 am

பேசுவோம் சூப்பருங்க

இந்த ராஜா பாலாஜி புல்லு திங்கிரதில்ல புல்லு ஊத்திக்குவாங்க

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 18, 2013 9:39 am

பல் இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க ஜாலி

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sat May 18, 2013 9:40 am

அசுரன் wrote:பல் இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க ஜாலி
தூக்கம்

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Knight
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat May 18, 2013 10:58 am

சிவா wrote:அப்படின்னா, எனக்கு இன்னும் இரண்டு திருமணம் நடைபெற வேண்டும்! பாடகன்
நானும் அதையே யோசனை செய்துகொண்டு உள்ளேன் சிவா இப்படி ஒன்றோடு வாழ்க்கையை வீணடித்து விட்டோமே என்று சோகம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக