புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:32

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 15:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:55

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:47

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 10:55

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 10:12

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 22:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 21:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 19:35

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 19:25

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 19:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 19:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 19:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 19:13

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:12

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 19:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 19:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 19:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 19:06

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:04

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 18:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 18:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 12:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 12:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 11:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 11:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 0:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 0:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 0:01

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 19:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu 2 May 2024 - 21:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 15:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 14:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 14:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 5:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 17:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 16:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 16:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 17:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 17:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 17:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 17:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 17:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 17:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 17:41

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Poll_c10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Poll_m10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Poll_c10 
26 Posts - 42%
ayyasamy ram

mohamed nizamudeen

3 Posts - 5%
prajai

Jenila

2 Posts - 3%
Ammu Swarnalatha
மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Poll_c10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Poll_m10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Poll_c10 
1 Post - 2%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Poll_c10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Poll_m10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Poll_c10 
83 Posts - 62%

26 Posts - 19%

7 Posts - 5%

5 Posts - 4%

4 Posts - 3%
Rutu

3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Poll_c10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Poll_m10மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree

Abiraj_26

1 Post - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 May 2013 - 7:48

First topic message reminder :

சினிமா, அரசியல் உலகில் பிரபலங்களாக இருப்பவர்களின் மண வாழ்க்கை பற்றியும், சொந்த வாழ்க்கையைப் பற்றியும் அறிந்து கொள்வதில் பொதுவாகவே ஆர்வம் அதிகம் இருக்கும்.

ஒரே ஒரு திருமணம் செய்து அவருடன் மட்டுமே கடைசி வரை குடும்பம் நடத்துபவர்களைப் பற்றி யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்து கொண்டவர்களைப் பற்றிதான் பத்திரிக்கைகளில் பரபரப்பாக எழுதுவார்கள்.

மூன்று திருமணங்களை செய்த சினிமா, அரசியல் பிரபலங்களைப் பற்றியே இந்த கட்டுரை. மேற்கொண்டு படியுங்களேன்.

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 11-1368265344-mgr2-600

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆரின் முதல் மனைவி பெயர் பார்கவி என்கிற தங்கமணி. 1941ல் திருமணம் செய்து கொண்டார். 1942ல் தங்கமணி நோய்வாய்ப்பட்டு இறந்த பிறகு சதானந்தவதியை 1944ல் எம்.ஜி.ஆர் திருமணம் செய்து கொண்டார். கர்ப்பமாக இருந்தபோது உடல் நலம் குறைவு ஏற்பட்டு மருத்துவர்கள் யோசனைப்படி அந்த குழந்தையும் கலைக்கப்பட்டது. இருந்தும் சதானந்தவதி இறந்துபோனார். அதன் பின் தான் காதலித்த ஜானகி அம்மையாரை மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார் எம்.ஜி.ஆர்.

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 11-1368265592-karuna233-600

மு.கருணாநிதி

திரைப்படத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த மு.கருணாநிதிக்கு மூன்று மனைவிகள்தான். பத்மாவதி என்பவரை முதலில் மணம் முடித்த கருணாநிதி அவரது மரணத்திற்குப்பின்னர் தயாளு அம்மையாரை திருமணம் செய்தார். இதன்பின்னர் ராசாத்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 11-1368265841-gemini-gan3-600

ஜெமினி கணேசன்

நடிகர் ஜெமினி கணேசன் பாப்ஜி (அலமேலு) என்பவரை 19 வயதில் திருமணம் செய்தார். பின்னர் நடிகைகளான புஷ்பவள்ளி, சாவித்திரி ஆகியோரை மணம் முடித்தார். தனது 70வது வயதில் ஜூலியானா என்ற தனது செக்ரடரி பெண்ணைத்திடீர் திருமணம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் பாப்ஜியுடன்தான் கடைசி வரை வாழ்ந்து வந்தார் ஜெமினி.

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 11-1368265856-kamal-gouthami4-300

கமல் ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய முதல் மனைவி வாணியை விவாகரத்து செய்து விட்டு சரிகாவை திருமணம் செய்து கொண்டார். சரிகா உடனான பிரிவுக்குப் பின்னர் இப்போது கவுதமியுடன் வாழ்ந்து வருகிறார்.

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 11-1368266056-singer-kishore-kumar4-600

கிஷோர் குமார்

பிரபல பின்னணிப் பாடகர் கிஷோர் குமார் தன் இனிமையான குரலால் அனைவரையும் மயக்கியவர். இவர் 4 முறை திருமணம் செய்து கொண்டவராம் இதில் இரண்டு பேர் பாலிவுட் நட்சத்திரங்கள்.

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 11-1368266081-siddharth-rai-kapoor4-600

சித்தார்த் ராய் கபூர்

யுடிவி நிறுவனத் தலைவர் சித்தார்த் ராய் கபூர் தற்போது பிரபல நடிகை வித்யா பாலனை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே சித்தார்த் தனது இளமைக்கால தோழியை முதலில் திருமணம் செய்து கொண்டார். இரண்டாவதாக தொலைக்காட்சி தயாரிப்பாளரை மணம்முடித்தார். வித்யா பாலன் அவருக்கு மூன்றாவது மனைவியாவார்.

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 11-1368266110-sanjay-dutt-family4-600

சஞ்சய் தத்

பிரபல பாலிவுட் பிரபலம் சஞ்சய் தத்தின் முதல் மனைவி மூளைக் கட்டி நோயினால் பாதிக்கப்பட்டு 1996ம் ஆண்டு மரணமடைந்து விட்டார். இதன்பிறகு 1998ம் ஆண்டு ரியா பிள்ளை என்பவரை திருமணம் செய்தார். அவருடன் விவாகரத்து ஏற்படவே 2008ம் ஆண்டு மன்யதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 11-1368266270-en-uyir-kannama2-600

டிகை லட்சுமி

நடிகை லட்சுமி தனது பதினேழாம் வயதில் அவரது பெற்றோர் ஏற்பாடு செய்த பாஸ்கர் என்பவரை மணம் புரிந்து 1971-ம் ஆண்டு ஐஸ்வர்யா என பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதன் பின்னர் பாஸ்கருடன் மணமுறிவு ஏற்பட்டது.

மலையாள படம் சட்டக்காரியில் நடித்த போது நடிகர் மோகனுடன் ஏற்பட்ட உறவும் முறிந்தது. என் உயிர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் நடிக்கையில் திரைப்பட இயக்குநர் சிவச்சந்திரன் உடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்.

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 11-1368266347-radhika-sarath6-600

நடிகை ராதிகா

கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகமான ராதிகா இயக்குநரும், நடிகருமான பிரதாப் போத்தனை முதலில் திருமணம் செய்து கொண்டார். அது விவாகரத்தில் முடிந்தது.

இரண்டாவதாக லண்டனைச் சேர்ந்த ரிச்சர்ட் ஹார்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த திருமண பந்தமும் முறிந்த பின்னர் 3வதாக சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார்.

தட்ஸ்தமிழ்

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 18 May 2013 - 9:30

ஏதோ கொஞ்சம் முடி இன்னும் இருக்கு அதுவும் வேண்டாமா அய்யா புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 May 2013 - 9:40

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
சிவா wrote:அப்படின்னா, எனக்கு இன்னும் இரண்டு திருமணம் நடைபெற வேண்டும்! பாடகன்
நானும் அதையே யோசனை செய்துகொண்டு உள்ளேன் சிவா இப்படி ஒன்றோடு வாழ்க்கையை வீணடித்து விட்டோமே என்று சோகம்

அதனால் என்ன அண்ணா! மலேசியாவிற்கு வாருங்கள். ஒரு சீனத்தியை கல்யாணம் செய்து வைத்துவிடுகிறேன்! சிரி

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat 18 May 2013 - 9:42

யினியவன் wrote:பேசுவோம் சூப்பருங்க

இந்த ராஜா பாலாஜி புல்லு திங்கிரதில்ல புல்லு ஊத்திக்குவாங்க

இரண்டு கல்யாணம் செய்யறுதுக்கு பதில் புல்லு ஊத்திக்கலாம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 18 May 2013 - 9:44

பாலாஜி wrote:இரண்டு கல்யாணம் செய்யறுதுக்கு பதில் புல்லு ஊத்திக்கலாம்
இது நம்ம சிவாக்கும், அய்யாவுக்கும் தெரியலையே பாலாஜி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat 18 May 2013 - 9:49

யினியவன் wrote:
பாலாஜி wrote:இரண்டு கல்யாணம் செய்யறுதுக்கு பதில் புல்லு ஊத்திக்கலாம்
இது நம்ம சிவாக்கும், அய்யாவுக்கும் தெரியலையே பாலாஜி

என்ன செய்வது இரண்டு பேரின் வருங்கால நிலையை கீழே கொடுத்துள்ளேன் தல .

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Veryfunny15

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 18 May 2013 - 9:51

திருந்துங்க இல்லேன்னா சுத்துங்க ன்னு சொல்றீங்க சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 18 May 2013 - 12:04

அடேங்கப்பா :அடபாவி:

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat 18 May 2013 - 12:13

இவர்களுக்கு 3 திருமணமா ? யோகக்காரங்க இவங்க அனைவரும்

அவன் அவன் ஒன்றை கட்டிக்கொண்டே படாத பாடுபடறான்

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Mமூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Uமூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Tமூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Hமூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Uமூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Mமூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Oமூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Hமூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Aமூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Mமூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Eமூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat 18 May 2013 - 13:15

அசுரன் wrote:பல் இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க ஜாலி

நம்ம மெது பக்கோடா திங்கலாம் அண்ணா

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Mமூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Uமூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Tமூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Hமூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Uமூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Mமூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Oமூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Hமூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Aமூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Mமூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Eமூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat 18 May 2013 - 13:31

சிவா wrote:அப்படின்னா, எனக்கு இன்னும் இரண்டு திருமணம் நடைபெற வேண்டும்! பாடகன்
ஏன் ரெண்டு? போதுமா?

மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Aமூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Aமூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Tமூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Hமூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Iமூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Rமூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Aமூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை - Page 2 Empty
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக