புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏழு ரூபாயில் அரசு பஸ்களில் கூரியர் சேவை : வீடுதேடி தபால் வராது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
![ஏழு ரூபாயில் அரசு பஸ்களில் கூரியர் சேவை : வீடுதேடி தபால் வராது Tamilnewslarge608130](https://2img.net/r/ihimizer/img203/5365/tamilnewslarge608130.jpg)
தபால்களை உடனடியாக டெலிவரி செய்ய, அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு கடிதத்துக்கு ஏழு ரூபாய் கட்டணத்தில், வெளியூர்களுக்கு அனுப்ப முடியும். அரசு போக்குவரத்து கழக பஸ்களில், கூரியர் மற்றும் பார்சல் சேவை அறிமுகம் செய்யப்படும் என, அரசு அறிவித்திருந்தது. கடந்தாண்டு கூரியர், பார்சல் சேவை, கோவை போக்குவரத்து கழகத்தில், முன்னோட்டமாக கொண்டு வரப்பட்டது.
"ஏழு டிகிரி செல்சியஸ்' : இச்சேவையால், 24 லட்சம் ரூபாய் வருவாயை, போக்குவரத்துக் கழகம் ஈட்டியது. போக்குவரத்துக் கழகங்களுக்கு, இதன் மூலம், கூடுதல் வருவாய் கிடைப்பதால், மாநிலம் முழுவதும் இச்சேவை விரிவுபடுத்தப்பட்டுஉள்ளது.
கூரியர், பார்சல் சேவை குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், "செவன் டிகிரி செல்சியஸ்' என்று, அனைத்து அரசு பஸ்களிலும், சிவப்பு வண்ண, "ஸ்டிக்கர்'கள் ஒட்டப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எட்டு போக்குவரத்து கழக பேருந்துகளில், நாளொன்றுக்கு, 2.10 கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். கூரியர், பார்சல் சேவையை, கோவை போக்குவரத்து கழகத்தில், பரிசோதனை முறையில் அறிமுகம் செய்தோம். இதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, தற்போது, அனைத்து போக்குவரத்து கழகங்களிலும், இச்சேவை விரிவுப்படுத்தும் பணி நடக்கிறது. பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, "செவன் டிகிரி செல்சியஸ்' என்று விளம்பரப்படுத்தி வருகிறோம். தபால்களை, ஏழு ரூபாயில் அனுப்பலாம். இதை குறிக்கும் வகையில், "7 டிகிரி செல்சியஸ்' என்று பெயரிட்டுஉள்ளோம். அரசு பஸ்களில் அனுப்பும் தபால் மற்றும் பொருட்களை, பஸ் சேமிருடத்தில் உள்ள பஸ் நிலையங்களில் பெற்று கொள்ளலாம். தபால் மற்றும் பொருட்கள், வீடுகளுக்கு நேரடியாக சென்றடையாது. பொதுமக்களே, பஸ் நிலையத்தில் நேரடியாக பெற்று கொள்ள வேண்டும். கட்டண விபரம், கி.மீட்டருக்கு ஏற்றாற்போல் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பாதுகாப்பு அவசியம் : "கூரியர் மற்றும் பார்சல் சேவை திட்டம், வரவேற்கத்தக்கது. அரசு பஸ்கள் மூலம் அனுப்பப்படும் தபால் மற்றும் பொருட்களால், பொதுமக்கள் பாதுகாப்புக்கு எவ்விதத்திலும் குந்தகம் விளைவிக்காத வகையில், இருக்க வேண்டும். மேலும், அனுப்பப்படும் தபால் மற்றும் பார்சல்களுக்கும், பாதுகாப்பு இருக்க வேண்டும்; இவற்றுக்கு, அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
நன்றி தினமலர்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
புதிய சேவை நன்கு வளரட்டும் சேவை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
திருச்சிக்கு பஸ்ல போக 250 ருபாய் , இதில் கிலோவிற்கு ஒரு ருபாய்.... என்ன பன்னலாம் ....
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ராஜு சரவணன் wrote:திருச்சிக்கு பஸ்ல போக 250 ருபாய் , இதில் கிலோவிற்கு ஒரு ருபாய்.... என்ன பன்னலாம் ....
packing பண்ணிரவேண்டியது தான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஏழு ரூபாயில் அரசு பஸ்களில் கூரியர் சேவை : வீடுதேடி தபால் வராது M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஏழு ரூபாயில் அரசு பஸ்களில் கூரியர் சேவை : வீடுதேடி தபால் வராது U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஏழு ரூபாயில் அரசு பஸ்களில் கூரியர் சேவை : வீடுதேடி தபால் வராது T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![ஏழு ரூபாயில் அரசு பஸ்களில் கூரியர் சேவை : வீடுதேடி தபால் வராது H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஏழு ரூபாயில் அரசு பஸ்களில் கூரியர் சேவை : வீடுதேடி தபால் வராது U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஏழு ரூபாயில் அரசு பஸ்களில் கூரியர் சேவை : வீடுதேடி தபால் வராது M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஏழு ரூபாயில் அரசு பஸ்களில் கூரியர் சேவை : வீடுதேடி தபால் வராது O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![ஏழு ரூபாயில் அரசு பஸ்களில் கூரியர் சேவை : வீடுதேடி தபால் வராது H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஏழு ரூபாயில் அரசு பஸ்களில் கூரியர் சேவை : வீடுதேடி தபால் வராது A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![ஏழு ரூபாயில் அரசு பஸ்களில் கூரியர் சேவை : வீடுதேடி தபால் வராது M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஏழு ரூபாயில் அரசு பஸ்களில் கூரியர் சேவை : வீடுதேடி தபால் வராது E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![ஏழு ரூபாயில் அரசு பஸ்களில் கூரியர் சேவை : வீடுதேடி தபால் வராது D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed wrote:ராஜு சரவணன் wrote:திருச்சிக்கு பஸ்ல போக 250 ருபாய் , இதில் கிலோவிற்கு ஒரு ருபாய்.... என்ன பன்னலாம் ....
packing பண்ணிரவேண்டியது தான்
அவ்வளவு தான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
அருமையான சேவைதான் விரைவில் அறிமுகபடுத்த வேண்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
![ஏழு ரூபாயில் அரசு பஸ்களில் கூரியர் சேவை : வீடுதேடி தபால் வராது Knight](https://2img.net/h/www.webdeveloper.com/animations/bnifiles//knight.gif)
பாதுகாப்பு அவசியம் : "கூரியர் மற்றும் பார்சல் சேவை திட்டம், வரவேற்கத்தக்கது. அரசு பஸ்கள் மூலம் அனுப்பப்படும் தபால் மற்றும் பொருட்களால், பொதுமக்கள் பாதுகாப்புக்கு எவ்விதத்திலும் குந்தகம் விளைவிக்காத வகையில், இருக்க வேண்டும். மேலும், அனுப்பப்படும் தபால் மற்றும் பார்சல்களுக்கும், பாதுகாப்பு இருக்க வேண்டும்; இவற்றுக்கு, அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
நல்ல புதிய முயற்சி,வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தல கவலைப்படாதீங்க 10 ரூபாய் கொடுத்தா கண்டக்டரே உங்களுக்கு கடிதம் எழுதி அனுப்பிடுவாராம்பாலாஜி wrote:பாதுகாப்பு அவசியம் : "கூரியர் மற்றும் பார்சல் சேவை திட்டம், வரவேற்கத்தக்கது. அரசு பஸ்கள் மூலம் அனுப்பப்படும் தபால் மற்றும் பொருட்களால், பொதுமக்கள் பாதுகாப்புக்கு எவ்விதத்திலும் குந்தகம் விளைவிக்காத வகையில், இருக்க வேண்டும். மேலும், அனுப்பப்படும் தபால் மற்றும் பார்சல்களுக்கும், பாதுகாப்பு இருக்க வேண்டும்; இவற்றுக்கு, அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 299 ரூபாயில் 2 ஜிபி-க்கு இணைய சேவை: தமிழக அரசு தொடக்கம்
» 299 ரூபாயில் 2 ஜிபி-க்கு இணைய சேவை: தமிழக அரசு தொடக்கம் !
» ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை
» பொங்கல்: பஸ்களில் அதிக கட்டணம் கேட்டால் 044 - 24794709 என்ற எண்ணுக்குப் போன் செய்யலாம்-அரசு
» பஸ்களில் வி.ஐ.பி., சீட்கள்: அரசு புது உத்தரவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|