புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை Poll_c10ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை Poll_m10ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை Poll_c10 
56 Posts - 74%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 11%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை Poll_c10ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை Poll_m10ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 23, 2014 11:13 am

ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல, இந்திய தபால்துறை முற்றிலுமாக மின்னணு வர்த்தகத்துக்கு மாறுவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தபால் மூலம் வரும் பார்சல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ஏ.டி.எம். போன்று பொது இடங்களில் எந்திரம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியா நாட்டில் நவீன முறையில் செயல்படும் தபால் துறையின் செயல்பாடுகளை அறிந்து, நம் நாட்டில் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக, இந்திய தபால் துறை நிர்வாகம், 20 தபால் துறை உயர் அதிகாரிகளை 2 வார பயணமாக ஆஸ்திரேலியாவுக்கு கடந்த மாதம் அனுப்பி வைத்தது. இந்த அதிகாரிகள் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள சிட்னி மற்றும் மெல்போர்ன் ஆகிய நகரங்களில் தபால் துறையின் செயல்பாடுகள், நவீன யுக்திகள், நவீன எந்திரங்களின் செயல்பாடுகளையும் அறிந்து வந்துள்ளனர்.

இதனை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காக, இந்திய தபால் துறைக்கு சில ஆலோசனைகளையும் அளித்துள்ளனர். இந்த அதிகாரிகள் குழுவில் சென்னை வட்ட தபால் துறை உயர் அதிகாரி அலெக்சாண்டர் மெர்வீன் மற்றும் சென்னையில் பணியாற்றும் மற்றொரு தபால் துறை உயர் அதிகாரி சுபாஷ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

ஆஸ்திரேலியா பயணம் குறித்து தபால் துறை உயர் அதிகாரி அலெக்சாண்டர் மெர்வீன் கூறியதாவது:-

தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் நலன் கருதி தபால் சேவையை நியாயமான கட்டணத்தில், விரைவாக அளிப்பதற்காக தபால் துறையை நவீனப்படுத்துவதுடன் பல்வேறு வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ள பல்வேறு யுக்திகளையும் பயன்படுத்தி வருகிறோம்.

இதற்காக ஆஸ்திரேலியா நாட்டில் நடைமுறையில் உள்ள தபால் சேவை பற்றி அறிந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியா நாட்டுக்கு பயணம் மேற்கொண்டோம். இந்தியாவில் தபால் துறையில் இ.கமார்ஸ் என்று அழைக்கப்படும் மின்னணு வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து அறிந்து கொள்ளவே இந்த பயணம் மேற்கொண்டோம். தற்போது வெற்றிகரமாக பயணத்தை முடித்து வந்துள்ளோம்.

குறிப்பாக ஆஸ்திரேலியா நாட்டில் கடிதங்களுக்கு பதிலாக பார்சல்கள் தான் அதிகம் தபால் துறையில் கையாளப்படுகிறது. அதுவும் வீடுகள் தோறும் பார்சல்களை வழங்குவதற்கு பதிலாக நம் நாட்டில் ஏ.டி.எம். எந்திரங்கள் இருப்பது போன்று அங்கு முக்கியமான சாலைகளில் “பார்சல் லாக்கர்- 24 ஜ்7 “ என்ற எந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

நமக்கு வரவேண்டிய பார்சல் குறித்த விவரங்களை பதிவு செய்தால் 24 மணிநேரத்தில் குறிப்பிட்ட எந்திரத்திற்கு பார்சல் வந்து விடுகின்றது. அவற்றை நாம் விரும்பிய நேரத்தில் போய் எடுத்துவரலாம். தவறினால் தபால் அலுவலகத்தில் போயும் பெற்றுக் கொள்ளலாம். பார்சல்களை கையாளுவதில் இது ஒரு நவீன யுக்தியாகும். இதனை நம் நாட்டிலும் அறிமுகப்படுத்த தபால் துறைக்கு பரிந்துரை செய்துள்ளோம். மேலும் இதனை நடைமுறைக்கு கொண்டுவருவது குறித்து தபால் துறை உயர் அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.

அதேபோல் ஆஸ்திரேலியா நாட்டில் மின்னணு வர்த்தகம் முறையில் தான் குழந்தை பொருட்கள், மரச்சாமான்கள், நகைகள், எல்.இ.டி. டி.வி., செல்போன், டிசைன் ஆடைகள், மளிகை சாமான்கள், அழகு சாதனங்கள், கருப்பு கண்ணாடிகள், விக்டோரியாஸ் சிகரெட், நீச்சல் உடைகள், டிம்பர் லேண்ட் காலணிகள், டயர்கள், நச்சுத்தன்மை இல்லாத உணவுப் பொருள் டப்பாக்கள், தோட்ட சாதனங்கள், விதைகள், மீன், பலாப்பழம், பயணப்பெட்டிகள் உட்பட குண்டு ஊசி முதல் ஹெலிகாப்டர் வரை அனைத்து பொருட்களுமே விற்பனை செய்யப்படுகிறது.

இந்த பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் பெரும்பாலும் ஷாப்பிங் மால்களுக்கு சென்று நேரத்தை வீணடிக்காமல், வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் விண்ணப்பித்து வாங்குகின்றனர். இவற்றை அந்நாட்டு தபால் துறை நேர்த்தியாக பொதுமக்களின் முகவரிக்கே சென்று அளிக்கின்றனர்.

அதுவும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு 24 மணிநேரத்தில் வீட்டு முகவரிக்கே பொருட்கள் வந்துவிடுகிறது. அதற்கான தொகையை முன்கூட்டியே செலுத்திவிடுகின்றனர். ஆனால் இந்தியாவில் இணையதளத்தில் பொருள்கள் வாங்குபவர்களில் 80 சதவீதம் பேர் பொருள் கொண்டு வருபவரிடம் தான் பணத்தை அளிக்கின்றனர்.

டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை இணையதளம் மூலம் வாங்கும் கலாசாரம் தற்போது அதிகரித்து வருகிறது. விண்ணப்பிப்பவர்களின் வீட்டு முகவரிக்கு சராசரியாக 10 முதல் 15 சதவீதம் வரை பொருட்களை இந்திய தபால் துறையே வழங்கி வருகிறது. இதனை அதிகரிப்பதற்காக இணையதளம் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் பிரபல தனியார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் பொதுமக்களுக்கு தரமான சேவை கிடைப்பதுடன், தபால் துறையும் மேலும் மேம்படும். இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது, ஒரு சிலர் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் விதமாக பொருட்களை தரமில்லாமல் அனுப்புகின்றனர். இவர்களை சம்பந்தப்பட்ட துறையினர் தடுத்து, இணையதள சேவையை தரமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் அதிகாரிகளுக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

-maalarmalar

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 23, 2014 11:18 am

அருமையான முயற்சி வெற்றிபெறவும், இந்திய தபால்துறை இன்னும் சிறப்புடன் செயல்படவும் வாழ்த்துகள்

இந்த பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் பெரும்பாலும் ஷாப்பிங் மால்களுக்கு சென்று நேரத்தை வீணடிக்காமல், வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் விண்ணப்பித்து வாங்குகின்றனர். இவற்றை அந்நாட்டு தபால் துறை நேர்த்தியாக பொதுமக்களின் முகவரிக்கே சென்று அளிக்கின்றனர்.

அதுவும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு 24 மணிநேரத்தில் வீட்டு முகவரிக்கே பொருட்கள் வந்துவிடுகிறது. அதற்கான தொகையை முன்கூட்டியே செலுத்திவிடுகின்றனர். ஆனால் இந்தியாவில் இணையதளத்தில் பொருள்கள் வாங்குபவர்களில் 80 சதவீதம் பேர் பொருள் கொண்டு வருபவரிடம் தான் பணத்தை அளிக்கின்றனர்

என்ன பண்ணுவது? இந்தியாவில் மின்னணு வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கவும் தவறு ஏற்படும் பட்சத்தில் தட்டிகேட்கவும் அரசாங்கள் தயார இல்லையே.

மக்கள் வாங்கும் பொருட்களை தரம் குறையாமல் குறித்த நேரத்தில் தபால்துறையால் கொடுக்க முடியுமென்றால் , முன்கூட்டியே பணம் செலுத்த தயாராக இருக்கிறோம்.

அதே நேரத்தில் எதுவும் அசம்பாவிதம் நேர்ந்தால் என்ன மாதிரியான இழப்பீடு கொடுப்பீர்கள் எவ்வளவு காலத்தில் அது கிடைக்கம் என்பது போன்ற சந்தேகங்களுக்கும் சரியான பதில் அவசியம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 23, 2014 12:49 pm

வரவேற்கத்தக்க மாற்றம்..
-
ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை 103459460

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Nov 24, 2014 4:34 pm

ஒரு அரசு துறை காப்பாற்றப் படும் நன்றி

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Mon Nov 24, 2014 5:12 pm

நல்ல மாற்றம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக