புதிய பதிவுகள்
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09
» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
jothi64 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
சினிமா, அரசியல் உலகில் பிரபலங்களாக இருப்பவர்களின் மண வாழ்க்கை பற்றியும், சொந்த வாழ்க்கையைப் பற்றியும் அறிந்து கொள்வதில் பொதுவாகவே ஆர்வம் அதிகம் இருக்கும்.
ஒரே ஒரு திருமணம் செய்து அவருடன் மட்டுமே கடைசி வரை குடும்பம் நடத்துபவர்களைப் பற்றி யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்து கொண்டவர்களைப் பற்றிதான் பத்திரிக்கைகளில் பரபரப்பாக எழுதுவார்கள்.
மூன்று திருமணங்களை செய்த சினிமா, அரசியல் பிரபலங்களைப் பற்றியே இந்த கட்டுரை. மேற்கொண்டு படியுங்களேன்.
![மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை 11-1368265344-mgr2-600](https://2img.net/h/tamil.oneindia.in/img/2013/05/11-1368265344-mgr2-600.jpg)
எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆரின் முதல் மனைவி பெயர் பார்கவி என்கிற தங்கமணி. 1941ல் திருமணம் செய்து கொண்டார். 1942ல் தங்கமணி நோய்வாய்ப்பட்டு இறந்த பிறகு சதானந்தவதியை 1944ல் எம்.ஜி.ஆர் திருமணம் செய்து கொண்டார். கர்ப்பமாக இருந்தபோது உடல் நலம் குறைவு ஏற்பட்டு மருத்துவர்கள் யோசனைப்படி அந்த குழந்தையும் கலைக்கப்பட்டது. இருந்தும் சதானந்தவதி இறந்துபோனார். அதன் பின் தான் காதலித்த ஜானகி அம்மையாரை மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார் எம்.ஜி.ஆர்.
![மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை 11-1368265592-karuna233-600](https://2img.net/h/tamil.oneindia.in/img/2013/05/11-1368265592-karuna233-600.jpg)
மு.கருணாநிதி
திரைப்படத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த மு.கருணாநிதிக்கு மூன்று மனைவிகள்தான். பத்மாவதி என்பவரை முதலில் மணம் முடித்த கருணாநிதி அவரது மரணத்திற்குப்பின்னர் தயாளு அம்மையாரை திருமணம் செய்தார். இதன்பின்னர் ராசாத்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
![மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை 11-1368265841-gemini-gan3-600](https://2img.net/h/tamil.oneindia.in/img/2013/05/11-1368265841-gemini-gan3-600.jpg)
ஜெமினி கணேசன்
நடிகர் ஜெமினி கணேசன் பாப்ஜி (அலமேலு) என்பவரை 19 வயதில் திருமணம் செய்தார். பின்னர் நடிகைகளான புஷ்பவள்ளி, சாவித்திரி ஆகியோரை மணம் முடித்தார். தனது 70வது வயதில் ஜூலியானா என்ற தனது செக்ரடரி பெண்ணைத்திடீர் திருமணம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் பாப்ஜியுடன்தான் கடைசி வரை வாழ்ந்து வந்தார் ஜெமினி.
![மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை 11-1368265856-kamal-gouthami4-300](https://2img.net/h/tamil.oneindia.in/img/2013/05/11-1368265856-kamal-gouthami4-300.jpg)
கமல் ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய முதல் மனைவி வாணியை விவாகரத்து செய்து விட்டு சரிகாவை திருமணம் செய்து கொண்டார். சரிகா உடனான பிரிவுக்குப் பின்னர் இப்போது கவுதமியுடன் வாழ்ந்து வருகிறார்.
![மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை 11-1368266056-singer-kishore-kumar4-600](https://2img.net/h/tamil.oneindia.in/img/2013/05/11-1368266056-singer-kishore-kumar4-600.jpg)
கிஷோர் குமார்
பிரபல பின்னணிப் பாடகர் கிஷோர் குமார் தன் இனிமையான குரலால் அனைவரையும் மயக்கியவர். இவர் 4 முறை திருமணம் செய்து கொண்டவராம் இதில் இரண்டு பேர் பாலிவுட் நட்சத்திரங்கள்.
![மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை 11-1368266081-siddharth-rai-kapoor4-600](https://2img.net/h/tamil.oneindia.in/img/2013/05/11-1368266081-siddharth-rai-kapoor4-600.jpg)
சித்தார்த் ராய் கபூர்
யுடிவி நிறுவனத் தலைவர் சித்தார்த் ராய் கபூர் தற்போது பிரபல நடிகை வித்யா பாலனை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே சித்தார்த் தனது இளமைக்கால தோழியை முதலில் திருமணம் செய்து கொண்டார். இரண்டாவதாக தொலைக்காட்சி தயாரிப்பாளரை மணம்முடித்தார். வித்யா பாலன் அவருக்கு மூன்றாவது மனைவியாவார்.
![மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை 11-1368266110-sanjay-dutt-family4-600](https://2img.net/h/tamil.oneindia.in/img/2013/05/11-1368266110-sanjay-dutt-family4-600.jpg)
சஞ்சய் தத்
பிரபல பாலிவுட் பிரபலம் சஞ்சய் தத்தின் முதல் மனைவி மூளைக் கட்டி நோயினால் பாதிக்கப்பட்டு 1996ம் ஆண்டு மரணமடைந்து விட்டார். இதன்பிறகு 1998ம் ஆண்டு ரியா பிள்ளை என்பவரை திருமணம் செய்தார். அவருடன் விவாகரத்து ஏற்படவே 2008ம் ஆண்டு மன்யதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
![மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை 11-1368266270-en-uyir-kannama2-600](https://2img.net/h/tamil.oneindia.in/img/2013/05/11-1368266270-en-uyir-kannama2-600.jpg)
நடிகை லட்சுமி
நடிகை லட்சுமி தனது பதினேழாம் வயதில் அவரது பெற்றோர் ஏற்பாடு செய்த பாஸ்கர் என்பவரை மணம் புரிந்து 1971-ம் ஆண்டு ஐஸ்வர்யா என பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதன் பின்னர் பாஸ்கருடன் மணமுறிவு ஏற்பட்டது.
மலையாள படம் சட்டக்காரியில் நடித்த போது நடிகர் மோகனுடன் ஏற்பட்ட உறவும் முறிந்தது. என் உயிர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் நடிக்கையில் திரைப்பட இயக்குநர் சிவச்சந்திரன் உடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்.
![மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை 11-1368266347-radhika-sarath6-600](https://2img.net/h/tamil.oneindia.in/img/2013/05/11-1368266347-radhika-sarath6-600.jpg)
நடிகை ராதிகா
கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகமான ராதிகா இயக்குநரும், நடிகருமான பிரதாப் போத்தனை முதலில் திருமணம் செய்து கொண்டார். அது விவாகரத்தில் முடிந்தது.
இரண்டாவதாக லண்டனைச் சேர்ந்த ரிச்சர்ட் ஹார்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த திருமண பந்தமும் முறிந்த பின்னர் 3வதாக சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார்.
தட்ஸ்தமிழ்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்படின்னா, எனக்கு இன்னும் இரண்டு திருமணம் நடைபெற வேண்டும்!
![பாடகன்](/users/1813/71/41/02/smiles/733974.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த ஆராய்ச்சிய பண்ணினப்பவே தெரியும் நீங்க ஏடாகூடமா சிக்கப் போறீங்கன்னு - ஆப்புல சிக்கி ஆப் பாயில் ஆயிடாம ஜாக்கிரதையா இருங்க சிவா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன் wrote:இந்த ஆராய்ச்சிய பண்ணினப்பவே தெரியும் நீங்க ஏடாகூடமா சிக்கப் போறீங்கன்னு - ஆப்புல சிக்கி ஆப் பாயில் ஆயிடாம ஜாக்கிரதையா இருங்க சிவா![]()
நாங்களெல்லாம் பார்க்கத்தான் பசு மாதிரி இருப்போம், பாய்ச்சலில் புலியாக்கும்!
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பசுவா புல்லும் திம்பீங்க ஆனா பசிச்சாலும்
புலி புல்லு தின்னாதுன்னு வசனமும் பேசுவீங்க
புலி புல்லு தின்னாதுன்னு வசனமும் பேசுவீங்க
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன் wrote:பசுவா புல்லும் திம்பீங்க ஆனா பசிச்சாலும்
புலி புல்லு தின்னாதுன்னு வசனமும் பேசுவீங்க![]()
பேசுவீங்க இல்ல தல..... பேசுவோம்!!!
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பேசுவோம்
இந்த ராஜா பாலாஜி புல்லு திங்கிரதில்ல புல்லு ஊத்திக்குவாங்க
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
இந்த ராஜா பாலாஜி புல்லு திங்கிரதில்ல புல்லு ஊத்திக்குவாங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பல் இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
அசுரன் wrote:பல் இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க![]()
![தூக்கம்](https://2img.net/i/fa/i/smiles/sleep.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
![மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை Knight](https://2img.net/h/www.webdeveloper.com/animations/bnifiles//knight.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நானும் அதையே யோசனை செய்துகொண்டு உள்ளேன் சிவா இப்படி ஒன்றோடு வாழ்க்கையை வீணடித்து விட்டோமே என்றுசிவா wrote:அப்படின்னா, எனக்கு இன்னும் இரண்டு திருமணம் நடைபெற வேண்டும்!![]()
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|