புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்மொழிப்பள்ளிகளை மூடச் சொல்பவர்கள் தேசப் பற்று அற்றவர்கள்! Poll_c10தாய்மொழிப்பள்ளிகளை மூடச் சொல்பவர்கள் தேசப் பற்று அற்றவர்கள்! Poll_m10தாய்மொழிப்பள்ளிகளை மூடச் சொல்பவர்கள் தேசப் பற்று அற்றவர்கள்! Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்மொழிப்பள்ளிகளை மூடச் சொல்பவர்கள் தேசப் பற்று அற்றவர்கள்! Poll_c10தாய்மொழிப்பள்ளிகளை மூடச் சொல்பவர்கள் தேசப் பற்று அற்றவர்கள்! Poll_m10தாய்மொழிப்பள்ளிகளை மூடச் சொல்பவர்கள் தேசப் பற்று அற்றவர்கள்! Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
தாய்மொழிப்பள்ளிகளை மூடச் சொல்பவர்கள் தேசப் பற்று அற்றவர்கள்! Poll_c10தாய்மொழிப்பள்ளிகளை மூடச் சொல்பவர்கள் தேசப் பற்று அற்றவர்கள்! Poll_m10தாய்மொழிப்பள்ளிகளை மூடச் சொல்பவர்கள் தேசப் பற்று அற்றவர்கள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்மொழிப்பள்ளிகளை மூடச் சொல்பவர்கள் தேசப் பற்று அற்றவர்கள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 18, 2013 8:59 am

கல்வி இலாகாவின் முன்னாள் இயக்குனரான அப்துல் ராஹ்மான் அர்ஷாட், தாய்மொழிப் பள்ளிகளின் மீது வெளியிட்டுள்ள கருத்துக்கு பாரிசான் அரசு, அவரைத் தண்டிக்குமா?

நாடு அவருக்கு வழங்கியுள்ள வாழ்வுக்கும், வாய்ப்புக்கும் நாட்டுக்குச் சிறந்த சேவையாற்றக் கடமை பட்டுள்ள அவரைப் போன்ற பல மலாய்க்கார அறிஞர்கள், தாங்கள் அம்னோவிற்கு மட்டுமே கடமைப்பட்டுள்ளதாக எண்ணுகிறார்கள். அவர்கள் தேசப் பற்று அற்றவர்களாக இருப்பதுடன், இனத் துவேசக் கருத்துகளையும் அள்ளி வீசுகின்றனர், ஏன் அவர்களை அரசாங்கம் தண்டிக்கக்கூடாது என்பதே இன்றைய கேள்வி?

இந்தத் தேர்தலில் பாரிசானுக்கு ஏற்பட்ட தோல்வி இன வேற்றுமையால் ஏற்பட்ட தோல்வியல்ல என்பதனை அப்துல் ரஹ்மான் அர்ஷாட் போன்றவர்கள், மலாய்க்கார அறிஞர்களாகத் தங்களைக் கருதிக் கொள்வபர்கள் உணரத் தவறியுள்ளது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பெரிய இடராகும். மதிநுட்பமற்றவர்களின் கையில் ஒரு சமுதாயத்தின் தலைவிதி மாட்டிக் கொண்டு இருப்பதை இது நமக்கு உணர்த்துகிறது.

கடந்த 50 ஆண்டுகளாக பாரிசான், பாஸ் கட்சியினரை மத இன தீவிர வாத இயக்கமாகப் பறைசாற்றி மலேசிய இந்திய, சீன இனங்களிடமிருந்து அந்தக் கட்சியைச் சார்ந்த மலாய்க்காரர்களை ஒதுக்கி வைத்திருந்த போது நாட்டில் இனவாதம் ஓங்கி நிற்பது அம்னோ தலைவர்களுக்கும், சில மலாய்க்கார மேதாவிகளுக்குத் தெரியவில்லை.

ஆனால், வளம் மிக்க ஒரு நாடு திவாலாகும் சூழ்நிலையில் இருக்கிறது, நாட்டிலிருந்து நூற்றுக்கணக்கான பில்லியன் ரிங்கிட்டுகள் முறையற்ற ரீதியில், வெளியாகின்றன, மக்கள் தேவைக்கு, நாட்டு மேம்பாட்டுக்குப் பயன் பட வேண்டிய நூற்றுக்கணக்கான பில்லியன் ரிங்கிட்டுகள் இலஞ்சமாக, கணக்கில் வராத நிதியாக மறைந்து விடுகின்றன என்பதனை அந்நிய நிதி நிறுவனங்கள் மலேசியர்களுக்கு உணர்த்த வேண்டியுள்ளது.

அதனைக் கண்டுபிடித்துத் தக்க நடவடிக்கை எடுக்கத் தவறும் ஓர் அரசாங்கத்தைப் பதவி நீக்கம் செய்ய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமையைச் சீனர்களும், இந்தியர்களும் கல்வியறிவுள்ள பெரும்பாலான மலேசியர்களும் செய்துள்ள முடிவுக்கு இன வர்ணம் பூசும் அப்துல் ராஹ்மான் அர்ஷாட் போன்ற மலாய்க்கார அறிஞர்களின் மதிநுட்பம் மீது கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.

அப்துல் ராஹ்மான் அர்ஷாட் பணிபுரியும் மாரா தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் 99% சதவீத மாணவர்களை ஒரே இனத்தைச் சார்ந்தவர்களாக வைத்துக் கொண்டு, அங்கு வளர்க்கப் படும் இனவாதத்தைக் கருத்தில் கொள்ளாமல் தமிழ், சீனப் பள்ளிகளின் மீது பழியைப் போடலாமா?

இவர் கல்வி இலாகாவின் இயக்குனராகப் பணி புரிந்த பொழுது, கல்வி இலாகாவின் ஆசிரியர்கள் தேர்வுகளும் மற்றும் பதவி உயர்வுகளில் காட்டிய பாகுபாடுகள் தேசிய இனப் பாகுப்பாடுகளுக்கு இட்டுச் சென்றது இவர் கண்ணுக்குத் தெரியவில்லையா? தமிழ், சீனப் பள்ளிகளில் 6 ஆண்டுகள் தாய் மொழியில் கல்வி கற்பிப்பது மாணவர்களிடம் இன வேற்றுமையைத் தோற்றுவிக்குமா? இல்லை, அன்று ஏதோ ஒரு தரப்பினரைத் திருப்தி படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவிக்கப் பட்டதா?

நாட்டில் இன ஒற்றுமைக்குத் தாங்கள் பாடுபடுவதாக நினைத்துக் கொண்டிருக்கும் மலாய்த் தலைவர்கள் தங்கள் போடும் வெளி வேஷங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும். நாட்டில் மலாய்க்காரர்கள் தங்களைத் தனிமை படுத்திக் கொள்ளும் எத்தனையோ வழிமுறைகளால் இன இணகத்திற்கு ஏற்படாத பாதகம், தமிழ் சீனமொழி பள்ளிகளினால் ஏற்படப் போவதில்லை என்பதை இவர்கள் உணர வேண்டும்.

பாரிசான் அரசாங்கம் பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவலன் போக்கை கைவிட்டு இப்பேர்பட்ட பேர்வழிகளுக்கு அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு சீட்டுகள் ஒதுக்கும் போக்கை கைவிட்டு இனவாதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

செம்பருத்தி.காம்

தாய்மொழிப்பள்ளிகளை மூடச் சொல்பவர்கள் தேசப் பற்று அற்றவர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக