புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_c10இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_m10இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_c10 
9 Posts - 82%
heezulia
இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_c10இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_m10இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_c10 
1 Post - 9%
mruthun
இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_c10இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_m10இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_c10இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_m10இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_c10இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_m10இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_c10இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_m10இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_c10இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_m10இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_c10இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_m10இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_c10இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_m10இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_c10இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_m10இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_c10 
2 Posts - 1%
manikavi

prajai
இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_c10இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_m10இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue Sep 07, 2010 9:42 am

படிக்கும் காலத்திலேயே பிள்ளைகளுக்குப் பணத்தைப் பற்றி சொல்லிக் கொடுக்கணுமா என்ன? சம்பாதிக்கும் காலத்தில் பணத்தைப் பற்றித் தெரிஞ்சுகிட்டா போதாதா? சின்ன வயதிலேயே எதற்கு கவலைகளை அறிமுகப்படுத்தணும்?... என்ற கேள்விகள் உங்களுக்குள் எழலாம். அப்படி எழுந்தால்தான் நாம் நம் பிள்ளைகளை அக்கறையோடு கவனிக்கிறோம் என்று அர்த்தம். இந்தக் குழப்பங்கள் வரவில்லை என்றால் ஒன்று ரொம்பவும் தெளிவானவர்களாக இருக்க வேண்டும், அல்லது பிள்ளைகளை கவனிக்கக்கூட நேரமில்லாத அல்ட்ரா மாடர்ன் ஆசாமிகளாக இருக்க வேண்டும்.
பள்ளிக்கூடக் காலத்தில் நாம் படித்த பாடம் பசுமரத்து ஆணி போல! என்பதுதானே... ஆணி அடித்து வைப்பது போல ’மணி’யைப் பற்றியும் ஆழமாக அடித்து வைக்க வேண்டாமா?
உலகின் முதல் பணக்காரராக இருப்பவர் வாரன் பஃபெட்... அவருடைய வருமானம் முழுக்க பங்குச் சந்தை மூலமாக வந்ததுதான்... பல ஆயிரம் கோடிகளை சொத்தாகக் கொண்ட மனிதர்... அவர் எப்போது தன்னுடைய பங்கு வர்த்தகத்தைத் தொடங்கினார் தெரியுமா... ஆரம்பப் பள்ளிக்கூடக் காலத்தில்!
அவர் வயதை ஒட்டிய பிள்ளைகள் எல்லாம் தெருவில் பந்து விளையாடிக் கொண்டிருக்க... அந்த பிள்ளைகளுக்கு மத்தியில் கோக் விற்றுப் பணம் சம்பாதித்துக்கொண்டிருந்தார் பஃபெட்! இதைச் சொன்னதும், ஏதோ அவருடைய குடும்பம் வறுமையில் வாடியது என்று நினைத்துவிடாதீர்கள்... ஓரளவுக்கு வசதியான பங்குத் தரகராகத்தான் இருந்தார் பஃபெட்டின் தந்தை!
பின்னாளில் கோடிகளைக் கொட்டிய அவருடைய அனுபவத்தின் விதையாக இருந்தது அவருடைய இளமைக் காலம்தான்! அதனால்தான் இளமையிலேயே பணத்தை அறிமுகப்படுத்தி வைத்துவிடுவது நல்லது என்று சொல்கிறேன்.
சரி, நம்முடைய விஷயத்துக்கு வந்துவிடலாம்...
இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு பிறந்திருக்கும்... அதிலே சேமிப்பு என்ற புதிய விஷயம் இடம் பிடித்திருக்கும். சேமிப்பு என்பது நல்ல விஷயம்தான்... அதில் முக்கியமான விஷயம்தான் வங்கி சேமிப்பு. ஆனால், வேறு வழியில்லாமல்தான் வங்கிகளே உங்கள் சேமிப்புப் பணத்தை வாங்கிப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?
நீங்கள் உங்கள் சேமிப்புக் கணக்கை முடித்துக்கொள்வதாகச் சொன்னால் மலர்ந்து சிரித்துக்கொண்டே கணக்கை முடித்து உங்களை அனுப்பிவிடுவார்கள். உங்கள் கணக்கில், லட்ச ரூபாயே இருந்தால்கூட அந்தப் பணத்தால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
இதைப் படித்த உடனே வங்கி சேமிப்பு முறையை நான் குறை சொல்வதாக யாரும் எடுத்துக்கொள்ளக் கூடாது... உங்களுடைய சேமிப்புக் கணக்குக்கு அவர்கள் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள். உங்கள் பணம் அந்த வங்கியில் இருப்பதால் அதற்கான வட்டியாக ஒரு தொகையையும் வழங்குகிறார்கள். ஆனால், இதனால், அவர்களுக்குத் துளிகூட லாபம் கிடையாது. சேவை நோக்கத்தோடுதான் இதைச் செய்துவருகிறார்கள்.
என்ன இப்படிச் சொல்லிட்டீங்க... நாம போட்டு வைக்கிற பணத்தை விவசாயிகளுக்கும் தொழில் தொடங்கறவங்களுக்கும் கடனாக் கொடுக்கறாங்க... அதுக்கு அதிக வட்டி வசூலிக்கிறாங்க... அதை வெச்சுத்தானே நமக்கு வட்டி கொடுக்கறாங்க... அப்படி இருக்கும்போது லாபமில்லைனு எப்படிச் சொல்லலாம்...’ என்று உங்களுக்குத் தோன்றும்.
உண்மைதான்... வங்கியின் செயல்பாடே அதுதான்... அவர்கள் கடனாகக் கொடுப்பது மக்கள் சேமிப்பாகப் போட்ட பணத்தைத்தான்... ஆனால், சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். அதிலும் இப்போது ஏ.டி.எம். வசதி வந்த பிறகு நீங்கள் வங்கி நேரமாக இல்லாத அகால ராத்திரியில்கூட உங்கள் தேவைக்குப் பணம் எடுக்க முடியும்.
அப்படி ஒரு சூழல் இருக்கும்போது உங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து வேறொருவருக்குக் கடனாகக் கொடுத்துவிட்டால் என்னாகும்..? நீங்கள் பணம் எடுக்கப் போகும்போது உங்களுக்கு பணம் கிடைக்காது. வங்கியைக் குறை சொல்வீர்கள். அதனால், வங்கியால் நீங்கள் சேமிப்பு கணக்கில் வைத்திருக்கும் பணத்தைப் பெரிய அளவில் நீண்ட காலத்துக்கு வேறு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த முடியாது. அதனால்தான் வங்கி சேமிப்புக் கணக்கில் இருக்கும் தொகைக்குக் குறைவான வட்டியே கொடுக்கிறார்கள்.
உங்களுடைய அவசரத் தேவைகளுக்கான தொகையை மட்டும் சேமிப்புக் கணக்கில் வைத்துக்கொண்டு மீதியைக் குறைந்தபட்சம் வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்காவது மாற்றுங்கள்... நீங்கள் போடும் தொகையைப் பொறுத்து 6.5% முதல் 9%வரை வட்டி வழங்குகின்றன வங்கிகள். இதில் எவ்வளவு காலம் பணத்தைப் போட்டு வைப்பீர்கள் என்பதைப் பொறுத்தும் வட்டி மாறும்.
சில வங்கிகள் ஒரு வசதியை வைத்திருக்கின்றன. நீங்கள் சேமிப்புக் கணக்கில் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் வைத்திருந்தால் அந்தத் தொகையைத் தானாகவே ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு மாற்றிவிடுவார்கள். நீங்கள் எப்போது அந்தத் தொகையை எடுக்கிறீர்களோ, அதுவரை ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி கொடுப்பார்கள். உங்களைக் கூடியவரையில் பணத்தை எடுக்காமல் வைத்திருக்கும் யுக்திதான் இது. எதுவாக இருந்தாலும் நம் சேமிப்புக்குத்தானே வழி சொல்கிறார்கள்... நல்லதாக இருந்தால் எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே!
வங்கியில் இருக்கும் சேமிப்பு வழிகளில் ரெக்கரிங் டெபாசிட் கொஞ்சம் எளிமையான வழி... சேமிப்புக் கணக்கில் போட்டு வைப்பதைவிட கொஞ்சம் அதிகமாக வட்டி கிடைக்கும் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்... அதைவிட இன்னொரு லாபம் இதில் இருக்கிறது. அந்த வழியில் பார்த்தால் ரெக்கரிங் டெபாசிட் நல்ல சேமிப்பு வழிதான்...
சிலர் வருடத்துக்கு ஒருமுறை செய்வதற்கான சில விஷயங்கள் வைத்திருப்பார்கள். காருக்கு இன்ஷூரன்ஸ் எடுப்பது, மெடிக்ளைம் பிரீமியம் செலுத்துவது போன்ற அந்தச் செலவுகள் ஆண்டுக்கு ஒருமுறை செய்ய வேண்டிய விஷயம்... அதற்கு சில ஆயிரங்களை ஒதுக்க வேண்டியிருக்கும். பெரும்பாலும் தீபாவளி போனஸ் போன்ற தொகையைத்தான் இதற்குப் பயன்படுத்துவார்கள். அப்போ போனஸுக்குனு பிளான் பண்ணிய விஷயங்களுக்கு எங்கே போவது... கிரெடிட் கார்டைத்தான் தேய்க்கணும்..!

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 07, 2010 9:43 am

அதிர்ச்சி அநியாயம்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue Sep 07, 2010 9:49 am

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் பாடகன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக