புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
(பகுதி 2 க்கு இரண்டாம் பக்கத்தை திறக்க வேண்டும்)
பகுதி - 1
ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமாம் என்பர். ஒரு அனிமேஷன் GIF விலைமதிப்பற்ற இருக்க வேண்டும்! கீழே நீங்கள் பல்வேறு வேலை, விளக்கம் மற்றும் எவ்வாறு செய்கிறது என்ற எளிய மற்றும் நேர்த்தியான அனிமேஷன் தொகுப்பு ஒன்றை காண இருக்கிறீர்கள் .
இந்த அனிமேஷன் படங்கள் நம்மை சுற்றி உலகில் நடைபெறும் செய்களின் இயக்கவியல்(mechanics) முதல் வடிவியல்(geometry) வரை விளக்க வருகிறது.
இந்த அனிமேஷன் மூலம் நீங்கள் மனிதர்களின் புத்தி கூர்மை மற்றும் அறிவியல் சிந்தனையாளர்களுக்கு ஒரு பாராட்டுதலை பெற்று தரும் என்று நம்புகிறேன்.
ஜிப் எவ்வாறு வேலை செய்கிறது - How a Zipper Works
https://i.imgur.com/D6VL3.gif
வட்டத்தின் சுற்றளவை (பய்) விளக்கும் படம் - Illustrating Pi: Unrolling a Circle’s Circumference
https://i.imgur.com/Locxl.gif
மாத்திரை செய்யும் இயந்திரம் எவ்வாறு இயங்குகிறது - How a Pill Press Works
https://i.imgur.com/ezk59.gif
இந்த இயந்திரம் மருந்து துகள்களை ஒரு அச்சில் இருத்தி(compress) ஒரே அளவுள்ள மற்றும் ஒரே எடையுள்ள மாத்திரைகளை செய்கிறது.மாத்திரை மட்டுமின்றி, சுத்தபடுத்தும் பொருட்கள் (Cleaning products ),ஒப்பனை பொருட்கள் (cosmetics ) செய்யவும் பயன்படுகிறது. ஒரு மாத்திரை செய்ய நன்றாக தூள்படுத்தப்பட்ட மாத்திரையின் கூட்டு பொருட்களை இரண்டு அழுத்திகளுக்கு (punche) இடையில் உருவாகும் அச்சில் வைத்து, கலவை நன்றாக உருகி கலக்கும்படி பெரிய விசை கொடுத்து அழுத்தப்படுகிறது.
நீராவி இழுவையின் Walschaerts வால்வு கியர் எப்படி வேலை செய்கிறது - How Walschaerts Valve Gear in Steam Locomotives Works
https://i.imgur.com/k9Oq5.gif
1844 இல் Egide Walschaerts என்ற பொறியாளர் நீராவி எஞ்சினில் உள்ள பிஸ்டனுக்கு செல்லும் நிராவியின் அளவை சீர்படுத்த (Regulate) கண்டுபிடிக்கப்பட்டதே இந்த Walschaerts வால்வு கியர்.மேலும் இது 19 ஆம் நூற்றாண்டிலிருந்து நீராவி என்ஜின்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
என்முகம் (4D கியூப்) ஏன் இதுபோல் தெரிகிறது - What a Tesseract (4D Cube) Looks Like
https://i.imgur.com/mtzcN.gif
வடிவியலில் என்முகம் என்பது எட்டு செல்(8-Cell ) அல்லது எட்டு கன பட்டகம் (cubic prism ) என்றும் அழைக்கலாம். கனசதுரம்(Cube ) ஆறு முகங்களை(Face ) கொண்டது. என்முகம் எட்டு முகங்களை கொண்டது.
சதுரங்க குதிரை நகர்வு : எவ்வாறு ஒவ்வொரு கட்டத்திலும் ஒருமுறை வந்து செல்கிறது - Knight’s Tour: How a Knight Visits Every Square Once
https://i.imgur.com/PxsiD.gif
சதுரங்கத்தில் குதிரை காய் தொடர்ச்சியாக ஒவ்வொரு சதுரங்க கட்டத்தையும் கடந்துபோகும் . சதுரங்கத்தில் இந்த 8X8 என்ற நகர்வு இதுவரை புரியாத புதிராக உள்ளது.
பொதுவாக கணணி துறை சார்ந்த மாணவர்கள் ப்ரோக்ராம் மூலம் இதுபோன்ற நகர்வுகளை கணிக்க செய்முறை பாடமாக 8X8 என்ற நகர்விருக்கு பதில் 8X10, 10X12, 12X20 என முறையற்று கொடுக்கப்படும்.
வெர்னியர் கலிப்பர் எவ்வாறு வேலை செய்கிறது - How a Caliper Works
https://i.imgur.com/h0VPY.gif
எவ்வாறு நிலை திசைவேக இணைப்பு வேலை செய்கிறது - How a Constant Velocity Joint Works
https://i.imgur.com/zmBLa.gif
இந்த நிலை திசைவேக இணைப்பு (aka homokinetic or CV joints ) ஓடும் தண்டிலிருந்து (drive shaft ) சுற்றுவிசையை மாறுபட்ட கோணத்தில் இருக்கும் மற்றொரு தண்டுக்கு சீரான வேகத்தில் (constant Speed ), எந்த ஒரு உராய்வுமின்றி (no friction ) கடத்த உதவுகிறது.இவை கார்களின் சக்கரத்திற்கு எஞ்சினில் இருந்து சுற்றுவிசையை கொண்டு செல்கிறது.
கணணி விளையாட்டில் Circle strafing எவ்வாறு வேலை செய்கிறது - How Circle Strafing Works
https://i.imgur.com/eLBdL.gif
கணணி விளையாட்டில் விளையாடுபவரையும் குறியையும்(Target) முன்னும் பின்னும் இடது வலது பக்கமாக நகர்த்தும் நுட்பத்திற்கு Strafing என்று பெயர். இதன் அடிப்படை நுட்பமே வட்டத்திற்குள் குறியை(Target ) நாம் பார்க்கும் பார்வையிலிருந்து விலக்கி தொடர்ச்சியாக நகர்த்துவது தான்.
பித்தகாரஸ் தியரத்தை மருவமைப்பு மூலம் நிருபித்தால் - Proving the Pythagorean Theorem Through Rearrangement
https://i.imgur.com/RlxlZ.gif
தொடரும்....

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
ராஜு சரவணன் wrote:ஜாஹீதாபானு wrote:ராஜு சரவணன் wrote:ஜாஹீதாபானு wrote:எல்லாமே சூப்பர்
இதை நான் கையாலயே சேர்ப்பேன்
வெள்ளைகாரனை வெலவெலத்து போக செய்யும் எங்கள் அக்கா பானு வாழ்க
என்ன கிண்டலா?
நிஜமா தான் சொல்றேன்ப்பா நடுவில் வரும் ரன்னர் இல்லாமல் பிரித்து சேர்ப்பேன்
சூப்பர் அக்கா, ஆனால் அது கொஞ்சம் கஷ்டமில்ல .
பிராக்டிஸ் ஆனா சுலபம்
எங்கப்பா பேக் கம்பெனி வச்சிருந்தாங்க...அப்போ அது எல்லாத்திலும் நான் தான் ரன்னர் போட்டுக் குடுப்பேன்
ஜிப் தனியாக ரன்னர் தனியாக வரும்...
அப்போது சும்மா பொழுது போகாம ஜிப்பை பிரித்து திரும்ப மூடுவேன்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
யினியவன் wrote:பிரிச்சு சேக்குறத பெண்களுக்கு சொல்லித் தரணுமா?
ரன்னர் இல்லாமலே ஏன்னு நெனச்சீங்களா ராஜூ? ஏன்னா பிரிச்சு சேக்கரப்ப பொறுமை இழந்து நாம ஓடிடுவோம் - அதான் ரன்னர் - எனவே ரன்னர் இல்லேன்னாலும் பிரிச்சு சேர்த்துடுவாங்க அவங்க
எல்லாத்துக்கும் விளக்கம் குடுக்குறீங்களே எப்படிண்ணா
நாம எல்லாரும் ரூம் போட்டு யோசிப்போம் அவருக்கு தான் யோசிக்கணு புழல் -ல ரூம் தந்துருகாங்களேஜாஹீதாபானு wrote:யினியவன் wrote:பிரிச்சு சேக்குறத பெண்களுக்கு சொல்லித் தரணுமா?
ரன்னர் இல்லாமலே ஏன்னு நெனச்சீங்களா ராஜூ? ஏன்னா பிரிச்சு சேக்கரப்ப பொறுமை இழந்து நாம ஓடிடுவோம் - அதான் ரன்னர் - எனவே ரன்னர் இல்லேன்னாலும் பிரிச்சு சேர்த்துடுவாங்க அவங்க
எல்லாத்துக்கும் விளக்கம் குடுக்குறீங்களே எப்படிண்ணா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அங்க இருக்கற நிம்மதியே தனி - உள்ள இருந்து பார்த்தாதான் அருமை தெரியும்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:அங்க இருக்கற நிம்மதியே தனி - உள்ள இருந்து பார்த்தாதான் அருமை தெரியும்
ஊருக்குள்ள ஊதுபத்தி
உள்ளுக்குள்ள நான் சக்கரவர்த்தி
உள்ளவந்து பாரு தெரியும்
உள்ள தள்ளியது யாரோ ...
ஊருக்குள்ள ஊதுபத்தி
உள்ளுக்குள்ள நான் சக்கரவர்த்தி ....
ஹையா ஹையா ஹோ ....
ஒரு ரேடியல் என்ஜின் எவ்வாறு வேலை செய்கிறது - How a Radial Engine Works
https://i.imgur.com/VUvMj.gif
இது ஒரு முன்பின்(reciprocating ) இயக்கம் கொண்ட என்ஜினாகும். மையத்தில் உள்ள கிராங் தண்டை சுற்றி நட்சத்திர இறைக்கை வடிவில் என்ஜின் சிலிண்டர்கள் அமைந்துள்ளது. எனவே இது நட்சத்திர என்ஜின்(German Sternmotor) என்றும் அழைக்கபடுகிறது. இந்தவகை என்ஜின்கள் பொதுவாக விமானங்களில் பயன்படுத்தபடுகிறது.
ஜெனீவா டிரைவ் எப்படி இயங்குகிறது - How the Geneva Drive Works
https://i.imgur.com/2dEwE.gif
ஜெனீவா டிரைவ் அல்லது மால்டா குறுக்கு என்றழைக்கபடும் மெக்கானிசம்(Mechanism) கியர் நுட்பத்தை கொண்டதாகும். தொடர்ச்சியான சுழற்சியை(Continuous Rotation) தடைபடும் சுழற்சியாக( Intermittent Rotary ) மாற்றி தருகிறது.சுழலும் சக்கரத்தில்(Drive Wheel) உள்ள பின் (Pin) தனது ஒரு சுழற்சியை முடிக்கும் போது அதனுடன் இணைத்துள்ள சுழற்றபடும் சக்கரத்தின்(Driven Wheel) காடியில்(Slot) நுழைந்து சுழற்றபடும் சக்கரத்தை சுற்ற வைக்கிறது. மேலும் சுழலும் சக்கரம்(Drive Wheel) தனது சுற்றை முடிக்கும் வரை சுழற்றபடும் சக்கரத்தை நழுவாமல் பிடித்துகொள்கிறது கொள்கிறது.
ஆரம்ப காலங்களில் ஜெனீவா மற்றும் சுவிச்சர்லாந்து போன்ற நாடுகள் தங்களின் கடிகார தயாரிப்பில் இந்த நுட்பத்தை பயன்படுத்தியதால் இதற்க்கு ஜெனீவா டிரைவ் என்ற பெயர் வந்தது. மேலும் இந்த மெக்கானிசம் திரைப்பட ப்ரோஜெக்டர்களிலும் (Movie Projectors) பயன்படுத்தபடுகிறது. ப்ரோஜெக்டர்களில் படசுருள் தொடர்ச்சியாக ஓடாது.சுருளில் உள்ள ஒவ்வொரு படமும் 1/24 விநாடிகள் லென்ஸ்(Lens) முன் நின்று நின்று தான் ஓடுகிறது. இந்த ஓடத்தை தயார் செய்வது இந்த ஜெனீவா டிரைவ்.
சுற்றும் மங்கையின் மாய தோற்றம் எவ்வாறு வேலை செய்கிறது - How the Spinning Dancer Illusion Works
https://i.imgur.com/b2U42.gif
இது நிழல் மாயையை என்றும் அழைக்கபடுகிறது. சுற்றும் இந்த நிழல் மங்கையை சாரணமாக பார்க்கும் போது வலதுபுறமாக சுழல்வது போன்று தெரியும், சற்ற நேரம் தொடர்ந்து பார்க்கும் போது நிழல் திடீரென இடது புறமாக சுற்றுவது போல் தெரியும். சில வலைத்தளங்கள் இந்த காட்சியை வைத்து உங்கள் வல/இட பக்க மூளையின் திறனை அறியாலாம் என்று சொல்லிவருகிறன, அது தவறு. இந்த நிழல் மங்கை 2 பரிமாண (2D) அளவை மட்டும் கொண்டுள்ளதால் நம் மூளைக்கு எது இடது வலது என்று முடிவெடுப்பதில் பிரச்னை அவ்வளவு தான். மேலும் விவரம்
ஒரு உட்சில்லுரு எப்படி உருவாக்கப்படுகிறது. - How a Hypotrochoid is Made
https://i.imgur.com/MloOY.gif
ஆல்பா ஸ்டிர்லிங் என்ஜின் எவ்வாறு வேலை செய்கிறது - How an Alpha Stirling Engine Works
https://i.imgur.com/QJAAF.gif
ஆல்பா ஸ்டிர்லிங் என்ஜின் ஒரு வெப்ப வகை என்ஜின், காற்று அல்லது வாயுவை ஊடகமாக கொண்ட இதில் ஊடகத்தை வெப்பமாகுதல், குளிர்வித்தல் என்ற செயல் மூலம் சுற்றுவிசை(Rotation energy) பெறப்படுகிறது. அதாவது வெப்ப ஆற்றாலை(Heat Energy ) எந்திர ஆற்றலாக (Mechanical Energy ) மாற்றபடுகிறது.
வட்டங்கள் பயன்படுத்தி ஒரு யின் யாங் சின்னம் எப்படி வரையபடுகிறது - How to Draw a Yin Yang Symbol Using Circles
https://i.imgur.com/riZCC.gif
ஒரு வேங்கில் என்ஜின் எவ்வாறு வேலை செய்கிறது. - How a Wankel Engine Works
https://i.imgur.com/TDWD0.gif
இது ஒரு உள்ளேரி என்ஜின்(Internal Combustion Engine) ஆகும். மையபிறழ்வு (Eccentric) ரோட்டரி அழுத்தத்தை சுற்று விசையாக மாற்றி தருகிறது. பிஸ்டன் கிடையாது , வால்வு கிடையாது. இதன் மூலம் சீரான சுற்று விசையை பெறலாம். இந்த என்ஜினை ஜெர்மன் பொறியாளர் பீலிக்ஸ் வேங்கில் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் 1929 ல் இதற்க்கு தனது காப்புரிமை பெற்றார்.கட்சிதமான வடிவமைப்பால் இது தானியங்கிகள், விமானங்கள், ரேஸ் கார்கள் , ஸ்நொவ் மொபைல் , செயின் ஷா போன்றவற்றில் பயன்படுகிறது.
ஒரு தையல் இயந்திரம் எவ்வாறு இயங்குகிறது - How a Sewing Machine Works
https://i.imgur.com/NNniB.gif
சன் அண்ட் பிளானட் கியர் எவ்வாறு இயங்குகிறது - How the Sun and Planet Gear Works
https://i.imgur.com/rPrc4.gif
இது முன்பின் விசையை (Reciprocal Motion ) சுற்று விசையாக மாற்றி தருகிறது. குறிப்பாக நீராவி என்ஜின்களில் உருவாகும் முன்பின் விசையை சக்கரத்திற்கு சுற்று விசையாக மாற்றி தருகிறது.
1996 தேர்தலுக்கு முன்பு நியூயார்க் டைம்ஸ் குறுக்கெழுத்து எவ்வாறு செயல்பட்டது - How The New York Times Crossword Before the 1996 Election Worked
https://i.imgur.com/3puxO.gif

அனைத்தும் அருமை நண்பரே குறிப்பாக
தையல் இயந்திரம் , டைமிங் முறையில் லூப்பருடன் இணையும் வேளையில் தையல் உருவாகிறது ..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தையர் கலையில் பூவன் வல்லவனாச்சே
(தைய்யல் ன்னா பெண்கள் தானே!!!)
(தைய்யல் ன்னா பெண்கள் தானே!!!)
யினியவன் wrote:தையர் கலையில் பூவன் வல்லவனாச்சே
(தைய்யல் ன்னா பெண்கள் தானே!!!)
பூ கோர்ப்பதில் வல்லவன் எங்கள் பூவன்
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6