புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
      வைகாசி மாத ராசி பலன்கள் -     ( 15.5.2013 முதல் 14.6.2013 வரை )  - Page 2 Poll_c10      வைகாசி மாத ராசி பலன்கள் -     ( 15.5.2013 முதல் 14.6.2013 வரை )  - Page 2 Poll_m10      வைகாசி மாத ராசி பலன்கள் -     ( 15.5.2013 முதல் 14.6.2013 வரை )  - Page 2 Poll_c10 
53 Posts - 42%
heezulia

32 Posts - 25%
Dr.S.Soundarapandian

28 Posts - 22%
T.N.Balasubramanian

6 Posts - 5%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
      வைகாசி மாத ராசி பலன்கள் -     ( 15.5.2013 முதல் 14.6.2013 வரை )  - Page 2 Poll_c10      வைகாசி மாத ராசி பலன்கள் -     ( 15.5.2013 முதல் 14.6.2013 வரை )  - Page 2 Poll_m10      வைகாசி மாத ராசி பலன்கள் -     ( 15.5.2013 முதல் 14.6.2013 வரை )  - Page 2 Poll_c10 
304 Posts - 50%

179 Posts - 30%

58 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகாசி மாத ராசி பலன்கள் - ( 15.5.2013 முதல் 14.6.2013 வரை )

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 16, 2013 7:45 pm

First topic message reminder :

மேஷம்: பிரச்னைகளை சமாளிக்கும் மன தைரியம் கொண்ட நீங்கள், மனசாட்சிக்கு விரோதமாக நடந்து கொள்ள மாட்டீர்கள். கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து கோபப்படுத்தி, டென்ஷனாக்கிய சூரியன் இப்போது ராசியை விட்டு விலகி 2ல் நுழைந்திருப்பதால் முன்கோபம் நீங்கும். உஷ்ணத்தால் ஏற்பட்ட உடல் நலக் குறைவுகள் விலகும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். தடைப்பட்ட அரசாங்க காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். உங்கள் ராசிநாதனான செவ்வாய் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் மகிழ்ச்சி, பணவரவு உண்டு. பழைய காலி இடத்தை விற்று புது வீடு, மனை வாங்குவீர்கள்.

உங்களின் தனாதிபதியான சுக்கிரன் உங்களின் யோகாதிபதிகளின் நட்சத்திரங்களில் செல்வதால் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். 21ந் தேதி முதல் செவ்வாயும், சூரியனும் ஒன்று சேர்வதால் லேசாக கண் வலி, பார்வைக் கோளாறு, தொண்டைப் புகைச்சல் வந்து நீங்கும். 28ந் தேதி முதல் கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு பணப் புழக்கத்தையும், செல்வாக்கையும் தந்த குருபகவான் 3ம் வீட்டில் சென்று மறைவதால் அநாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள்.

ராசிக்குள்ளேயே கேது நிற்பதால் அவ்வப்போது தலைச்சுற்றல் வரும். வேலைச்சுமையும் அதிகமாகிக் கொண்டே போகும். சிலரை நம்பி ஏமாற வேண்டிய சூழ்நிலை உருவாகும். பணம் கொடுக்கல்-வாங்கல் விஷயத்திலும் கவனமாக இருங்கள். கண்டகச்சனி நடைபெறுவதால் தூக்கமின்மை, மனஇறுக்கம் வந்து செல்லும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். உரிமையுடன் மனைவி ஏதேனும் பேசினால் அதற்காக கோபப்படாதீர்கள். அரசியல்வாதிகளே! பெரிய பொறுப்புகள், பதவிகள் வரும். கோஷ்டி பூசல்கள் மறையும்.

கன்னிப் பெண்களே! உயர்கல்வி நல்ல விதத்தில் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். மாணவர்களே! எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேரும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் வரும். பழைய சரக்குகளும் விற்றுத் தீரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உணவு, மருந்து, துணி வகைகளால் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். விவசாயிகளே! ஒரே விதமான பயிர்களை சாகுபடி செய்யாமல் மாற்றுப் பயிரிட முயற்சி செய்யுங்கள். கரும்பு, சவுக்கு லாபம் தரும். கனவுகள் நனவாகும் மாதமிது.

ராசியான தேதிகள்:

மே 15, 20, 21, 22, 23, 29, 30, 31 ஜூன் 1, 8, 9, 10, 11, 14.

சந்திராஷ்டம தினங்கள்:

மே 24ந் தேதி மாலை 5.30 மணி முதல் 25 மற்றும் 26ந் தேதி இரவு 8 மணி வரை எதிலும் அவசர முடிவுகளை தவிர்க்கப் பாருங்கள்.

பரிகாரம்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 16, 2013 7:51 pm

கும்பம்: தும்பைப்பூபோல இளகிய மனசுள்ள நீங்கள், மற்றவர்களின் துன்பத்தை பொறுக்க மாட்டீர்கள். கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் அமர்ந்து உங்களை பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கும் குருபகவான் 28ந் தேதி முதல் 5ம் வீட்டில் அமர்வதால் விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். தாழ்வுமனப்பான்மை, முன்கோபம், எதிலும் ஆர்வமில்லாமல் இருந்த நிலையெல்லாம் மாறும். குழந்தை பாக்யம் கிடைக்கும். எப்போதும் சண்டை, சச்சரவு என்று மோதிக் கொண்டிருந்த, அவ்வப்போது பிரிந்து பிரிந்து, பிறகு சேர்ந்து கொண்டிருந்த கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலை சீராகும்.

உங்களின் பிரபல யோகாதிபதிகளான புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் சென்று கொண்டிருப்பதால் வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். மகனுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். மகனுக்கு நல்ல வரன் அமையும். சூரியன் 4ல் நிற்பதால் அரசால் ஆதாயம் உண்டு. மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் உடன்பிறந்தவர்கள் பொருளுதவி செய்வார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். உங்களின் ராசிநாதன் ராகுவுடன் நிற்பதால் கொஞ்சம் அலர்ஜி, இன்ஃபெக்ஷன் வந்துபோகும்.

அரசியல்வாதிகளே! இதுவரை நீங்கள் உழைத்த உழைப்பு, சிந்திய வியர்வைக்கு இப்போது பலன் கிடைக்கும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சியை பெற்றோர் ஆதரிப்பார்கள். போட்டித் தேர்வு, நேர்முகத் தேர்வில் வெற்றி உண்டு. மாணவர்களே! படிப்பின் மீது இருந்த வெறுப்பு நீங்கும். தொடக்கத்திலிருந்தே ஆர்வமாக படிப்பீர்கள். உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். வெற்றிகள் குவியும். வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கும். சந்தை நிலவரத்தை அறிந்துக் கொள்ளும் அறிவாற்றலை பெறுவீர்கள். சிலருக்கு சொந்த இடத்திற்கே கடையை மாற்றும் யோகம் உண்டாகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வேலையாட்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். வாடிக்கையாளர்களால் உற்சாகமடைவீர்கள்.

பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். உத்யோகத்தில் இருந்து வந்த நிலையற்ற தன்மை மாறும். ஜூவல்லர்ஸ், பிளாஸ்டிக், ஆட்டோ மொபைல் உதிரி பாகங்களால் லாபம் பெருகும். உத்யோகம் நிலைக்குமோ, நிலைக்காதோ என்ற பயம் இருந்ததே, அந்த பயம் நீங்கும். இனி நிரந்தரமாக்கப்படுவீர்கள். சம்பளம் உயரும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் பாராட்டால் உற்சாகமடைவீர்கள். விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லை நீங்கி மகசூல் பெருகும். வெற்றியும், மகிழ்ச்சியும் தொடங்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:

மே 16, 17, 18, 19, 25, 26, 27, 28, 30 ஜூன் 3, 4, 5, 6, 8, 12, 13, 14.

சந்திராஷ்டம தினங்கள்:

மே 20ந் தேதி காலை 8.30 மணி முதல் 21 மற்றும் 22ந் தேதி மதியம் 2 மணி வரை நாவடக்கத்துடன் செயல்படப் பாருங்கள்.

பரிகாரம்:

செங்கல்பட்டிற்கு அருகேயுள்ள திருமலை வையாவூர் பெருமாளை தரிசித்து வாருங்கள். தந்தையிழந்த பிள்ளைக்கு உதவுங்கள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 16, 2013 7:51 pm

மீனம்: சுதந்திர மனப்பான்மையும், சுய ஒழுக்கமும் உடைய நீங்கள், எப்பொழுதும் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக வாழ்வீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் அடுத்தடுத்து வரும் செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்னைகள் இருந்தாலும் உங்களுடைய சமயோசித புத்தியால் அவற்றையெல்லாம் சரி செய்வீர்கள். கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் அமர்ந்து புதிய முயற்சிகளில் தடைகளையும், பிரச்னைகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் குருபகவான் 28ந் தேதி முதல் 4ம் வீட்டில் அமர்வதால் சின்னச் சின்ன தடைகள் நீங்கும்.

ஆனால், தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். சூரியன் 3ம் வீட்டில் இந்த மாதம் முழுக்க அமர்ந்திருப்பதால் அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் திடீரென்று அறிமுகமாகும் நபர்களை வீட்டிற்கு அழைத்து வரவேண்டாம். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் அவர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம்.

பணம் மற்றும் நகை விஷயத்தில் குறுக்கே நிற்க வேண்டாம். பயணங்களின்போது கவனமாக இருங்கள். வாகனத்தில் செல்லும்போது அலைபேசியை உபயோகிக்காதீர்கள். அரசியல்வாதிகளே! கட்சியில் செல்வாக்கு உயரும். உண்ணாவிரதப் போராட்டம், ஊர்வலங்களை நடத்தி புகழடைவீர்கள். கன்னிப் பெண்களே! கல்யாணம் கூடி வரும். மாணவர்களே! படிப்பில் மந்தத்தன்மை நீங்கும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேருவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

உத்யோகத்தில் செல்வாக்கு கூடும். அதிகாரிகள் உங்களை ஆதரிப்பார்கள். சக ஊழியர்களும் உங்களின் புதிய முயற்சியை பாராட்டுவார்கள். சம்பளம் கூடும். சலுகைகளும் கிடைக்கும். கலைத்துறையினரே! உதாசீனப்படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். விவசாயிகளே! மகசூல் இரட்டிப்பாகும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். சமயோசித புத்தியாலும், தைரியமான முடிவுகளாலும் முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

மே 15, 18, 19, 20, 21, 27, 28, 29, 30, 31 ஜூன் 5, 8, 11, 14.

சந்திராஷ்டம தினங்கள்:

மே 22ந் தேதி மதியம் 2 மணி முதல் 23 மற்றும் 24ந் தேதி மாலை 5.30 மணி வரை உணர்ச்சி வசப்படாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்:

சென்னை - பூவிருந்தவல்லியில் அமைந்துள்ள வைத்தியநாத சுவாமி கோயிலிலுள்ள அங்காரகனை தரிசியுங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக