புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_m10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10 
61 Posts - 43%
heezulia
புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_m10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_m10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_m10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10 
6 Posts - 4%
prajai
புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_m10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_m10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_m10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_m10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_m10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_m10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_m10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_m10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_m10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_m10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10 
21 Posts - 5%
prajai
புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_m10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_m10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_m10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_m10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_m10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10 
5 Posts - 1%
Raji@123
புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_m10புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 22, 2009 12:49 pm

புதியதாய் கணிணி இப்போது தான் வாங்கி இருக்கிறீர்களா ? அப்படி என்றால்
நீண்ட நாட்களுக்கு உங்கள் கணினியை பாதுகாத்துக்கொள்ள சில

வழிமுறைகளைபின்பற்றவேண்டும். இந்த பாதுகாப்பு வழிமுறைகள் புதிய கணிணிகளுக்கு மட்டும்
அல்ல , எல்லோரும் பயன்படுத்தலாம். கணிணி புதியது என்றால் பாதுகாபப்பை

இப்போதிருந்தே பலப்படுத்த வேண்டும்.

1. Sequrity Update களை நிறுவுங்கள்.

உங்கள் புதிய கணினியில் விண்டோஸ் நிறுவிய உடனே மைக்ரோசாப்ட்
தரும் பாதுகாப்பு அப்டேட் பைல்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

இதுதானாகவே இயங்குமாறு செய்யலாம். அல்லது நீங்களாகவே

குறிப்பிட்ட பாதுகாப்புகோப்புகளை தனியாக தரவிறக்கி விட்டு

பின்னர் உங்கள் கணினியில்நிறுவிக்கொள்ளலாம்.

இதை தானாக இயங்குமாறு செய்வதற்கு Control Panel -> Automatic

updatesசெல்லுங்கள். அதில் Automatic என்பதை தேர்வு செய்து கொண்டால்

எப்பொழுதுவிண்டோஸ் அப்டேட் வருகிறதோ அது தானாகவே நிறுவப்பட்டுவிடும்.

கீழ்க்கண்ட மைக்ரோசாப்ட் வலைப்பக்கத்தில் உங்கள் கணினிக்கு தகுந்த
பாதுகாப்பு கோப்புகளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.

http://www.microsoft.com/downloads/en/resultsForCategory.aspx?displaylang=en&categoryId=7&stype=n_dc

சில முக்கியமான அப்டேட் கோப்புகள் :

Update for Windows XP (KB932823)
http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=28e2fdb2-1aa5-4c84-8255-b3142ca2fe85

Security Update for Windows XP (KB958644)
http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=0d5f9b6e-9265-44b9-a376-2067b73d6a03

Security Update for Windows XP (KB961371)
http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=6914167b-6961-480c-a4d4-808cd58a035b

Windows Malicious Software Removal Tool
http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=ad724ae0-e72d-4f54-9ab3-75b8eb148356

Malware Removal Starter Kit
http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=6cd853ce-f349-4a18-a14f-c99b64adfbea

மேலும் உங்களுக்கு தேவையான .Net

, DirectX ,

Internet Explorer 8 மற்றும்விண்டோஸ் சர்வீஸ் பேக்குகள் போன்றவையும் இங்கிருந்தே பெற்றுக்கொள்ளலாம்.

2. ஆன்ட்டிவைரஸ் மட்டும் போதாது.

முன்னர் இணைய இணைப்பு வைத்திருப்பவர்கள் மட்டும் வைரஸ்கள் மீதுபயந்தனர்.

இப்பொழுது எங்கிருந்து வருகிறது

என்று தெரியாமலே வைரஸ்கள்வருகின்றன. குறிப்பாக பென் டிரைவ்கள். அதனால்

எதையும் சோதிக்காமல்அலட்சியமாக கோப்புகளை திறக்காதிர்கள்.

உங்கள் கணினியில் ஒரு நல்லஆண்டிவைரஸ் மென்பொருளை நிறுவுங்கள்.

இந்த வகையில் Avast மற்றும் Aviraஆண்டிவைரஸ்கள் இலவசமாகவே கிடைக்கின்றன.

கணினியின் நினைவகம் ( Memory ) அதிகம் உள்ளவர்கள் Avast பயன்படுத்தலாம்.

ஆனால் Avira இயங்ககுறைந்த நினைவகமே போதும்.

ஆனாலும் ஆன்ட்டிவைரஸ் மட்டுமே போதுமானதல்ல. கண்டிப்பாக மால்வேர்(Malware ) தடுக்கும் மென்பொருளும் Spyware தடுக்கும் மென்பொருளும் இருக்கவேண்டும்.

மால்வேரை தடுக்க - Malwarebytes
ஸ்பைவேரை தடுக்க - Windows Defender .
இவைகளை பயன்படுத்தினால் பாதுகாப்பும் கூடும்.

3. தேவையான மென்பொருள்களை மட்டும் பயான்படுத்துங்கள்.

சிலர் கணினியில் பார்த்தால் அத்தனை ப்ரோக்ராம்கள் இருக்கும்.

எல்லாவற்றையும்நிறுவி விட்டு பாதிக்கு மேலானவை பயன்படாமலே வைத்திருப்பார்கள்.

இதைதவிர்த்து எவை உங்களுக்கு வேண்டுமோ

அதன் முக்கியத்துவம் தெரிந்தால்மட்டுமே வைத்திருக்கவும். உதாரணமாக Firefox, MS-Office போன்றவை.மற்றவற்றை எல்லாம் தூக்கி கடாசி விடுங்கள்.

4. கணினியின் மென்பொருள் நண்பர்கள் :

Ccleaner

கணினியில் வேண்டாதவற்றை அழிக்க Ccleaner பயன்படுத்துங்கள்.

இது ஒரு நல்லமென்பொருள். ரெஜிஸ்ட்ரி பழுதுபார்க்க ,

தேவையில்லாத குப்பை பைல்களை நீக்க ,மென்பொருளை நீக்க , Startup மென்பொருள்களை கையாள, பார்த்த கோப்புகளின்பட்டியல் ,

இணைய தள முகவரிகளை (History) நீக்க பயன்படும்

அருமையானஎளிமையான மென்பொருள்.முதலில் இறக்குங்கள் இதை.

Advanced System Care

இது மேலே கூறிய மென்பொருள் செய்யும் வேலைகளை விட

அதிக வசதிகள்கொண்டது.அனைத்து கணினியிலும்

இருக்க வேண்டிய இந்த மென்பொருள்கணினிக்கு

எந்த பாதிப்பும் நேராமல் பார்த்துக்கொள்கிறது. இதில் ஸ்பைவேர்

நீக்கும்வசதியும் இருக்கிறது. வைரஸ் வரும் ஓட்டைகளை கண்டறிந்து

அடைத்துவிடும்வசதியும் உண்டு.

5. Hard Disk ஐ படம் பிடித்து வைத்து கொள்ளுங்கள்.

படம் பிடிப்பது என்றால் கேமராவில் பிடிப்பதல்ல. உங்கள் கணினியின் வன்தட்டில்
உள்ள தகவல்கள், அமைப்புகள், நிறுவப்பட்ட மென்பொருள்கள் போன்ற
எல்லாவற்றையும் இமேஜ் பைல்களாக பேக்கப் எடுத்து கொள்வதாகும்.

இதன் மூலம்அடுத்த முறை உங்கள் விண்டோஸ் பழுது அடைந்தாலோ அல்லது Format செய்யும்
நிலை ஏற்பட்டாலோ இதை பயன்படுத்தி அப்படியே உங்களிடம் என்ன

இருந்ததோஅதை மீட்டு கொள்ளலாம். மறுபடியும் windows cd தேட தேவையில்லை.இதைமேற்கொள்ள
ஒரு இலவச மென்பொருள் உள்ளது. கீழே உள்ள முகவரியில் தரவிறக்கவும்.

DriveImage XML

6. பயர்வால் பயன்படுத்துங்கள் ( Firewall )

பயர்வால் பயன்படுத்தும் போது உங்களுக்கான ஆபத்தும் குறைகிறது.

ஏன் என்றால்எந்த ஒரு தேவையில்லாத ப்ரோக்ராம் வந்தாலோ அல்லது

வைரஸ்கள் வந்தாலோஅதை வாசலிலேயே தடுத்து நிறுத்துகின்றன.

இதனால் உங்களின் Firewallஅமைப்பை இயக்க நிலையில் வைத்திருக்கவும்.

இதற்கு Control panel -> Windows Firewall செல்லுங்கள். அதில் on என்பதை தேர்வுசெய்யுங்கள்.நீங்கள்

இதை பயன்படுத்தினாலும் தனியாக இன்னொரு பயர்வால்பயன்படுத்தலாம். Zone Alarm என்ற நிறுவனம் இலவசமாகவும் தரமானதாகவும்பயர்வால் அளிக்கிறது.
இதை தரவிறக்க : Zone Alarm Firewall.

மேலும் WinPatrol என்ற மென்பொருள் நமது கணினியை சுற்றி ரோந்து

செய்துஎன்னென்ன உள்ள வருகின்றன என்றும் நமக்கு அலெர்ட் செய்கின்றன.

இதனால்வைரஸ்கள் ரெஜிஸ்ட்ரியில் மாற்றம் செய்யும் முன் தடுத்து விடலாம்.

மேலும்தற்போது இயங்கும் ப்ரோக்ராம்கள் போன்றவை பற்றியும் தெரிவிக்கிறது.

இதை தரவிறக்க : Winpatrol

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக