புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_m10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10 
96 Posts - 52%
heezulia
கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_m10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10 
66 Posts - 36%
T.N.Balasubramanian
கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_m10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_m10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_m10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_m10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_m10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10 
1 Post - 1%
eraeravi
கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_m10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_m10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_m10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_m10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10 
268 Posts - 46%
ayyasamy ram
கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_m10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10 
238 Posts - 41%
mohamed nizamudeen
கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_m10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_m10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10 
16 Posts - 3%
prajai
கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_m10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_m10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10 
9 Posts - 2%
Anthony raj
கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_m10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10 
4 Posts - 1%
jairam
கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_m10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_m10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10 
4 Posts - 1%
Jenila
கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_m10கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...!

A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011
http://tamilpunka.4umer.com/

PostA.Venu Mon Feb 13, 2012 6:57 am

கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! Enretien-pc0_eu270511இயந்திர உறுப்புகளை Hard ware என்றும் அதனை இயக்க வைக்கும் புறொக்கிறாம்களை (மென்பொருள்களை) Soft Ware என்றும் அழைப்பர். ஒபறேற்ரிங் சிஸ்ரம் (மென்பொருள்)
குழப்பம் அடைய நேரிட்டால் கணனி வேலை செய்ய மறுக்கின்றது.
கணனியில் Hard ware (கடுமயான உறுப்பு) இலகுவில் பழுதடைவதில்லை. அவற்றின் தரத்தைப் பொறுத்து நீடித்து உழைக்கக் கூடியது. ஆனால் அவையும் சூழ்நிலை காரணமாக பழுதடைய வாய்ப்புகள் உள்ளன.
Soft ware என அழைக்கப்பெறும் புறொக்கிறாம்கள் (மென்பொருள்கள்) மிக இலகுவில் குழம்பி விடுகின்றது. அவறில் உள்ள சிறு பிழைகளை கணனியே சீர் செய்யக்கூடிய வசதிகள் ஒபறேற்ரிங் சிஸ்ரம் வழங்குகின்றது. அதற்கான வழிமுறைகள் இங்கே தரப்பெற்றுள்ளன.
நாம் ஒரு பொருளை உரிய முறையில் பராமரிக்காது விட்டால் அவை செயலிழந்து பயனறறதாகி விடுகின்றது. கணனி அதற்கு விதிவிலக்கல்ல. எல்லாமே கணனி மயம் ஆகிவிட்ட இக்காலத்தில் கணனி பழுதடைந்து விட்டால் பல நஷ்டங்களையும், மன வேதனைகளையும் ஏற்படுத்தி விடுகின்றது.
ஒரு கணனியின் முதல் எதிரி அதனை பாவிக்கும் நாங்கள்தான். நாம் செய்ய வேண்டிய எளிய பராமரிப்பு வேலைகளை செய்யாமல் விடுவதும், தெளிவின்றி தேவைப்படாத சில மென்பொருளை (install) உட்புகுத்துவதும், அதனை ஒவ்வாத (புகை, தூசு, அதிக வெப்பம், அதிக குளிர்) இடத்தில் வைப்பதும் தான் அதற்கு காரணம்.
சில இனையத் தளங்களில் இலவசமாக கிடைக்கும் சில மென்பொருள்களை (programs) உங்கள் கணினியில் (install) உட்புகுத்தியதும், அவை உங்களின் முக்கியமான இரகசியங்களை வேவு பார்த்து உங்களுக்கு தெரியாமலே உரியவர்களுக்கு அனுப்பி விடுகின்றது. அத்துடன் சில மென்பொருகள் உங்கள் கணனிக்கு நோய் வரக்கூடிய வைரஸ்சுகளை உட்புகுத்தி கணனியை செயலிளக்கச் செய்கிறது.
எமக்கு அறிமுகம் இல்லாத இடத்தில் இருந்து கிடைக்கும் ஈ-மெயில் கூட வைரசை பரப்பும் ஒரு காவியாக இருக்கலாம். அதனால் சில வேளைகளில் நீங்கள் சேமித்து வைத்த முக்கிய குறிப்புகளை இழக்கவும் நேரிடலாம். அவற்றை கண்டுபித்து அதனைச் செயலிழக்கச் செவதற்கான வளிமுறைகளைக் கைப்பிடிப்பது அவசியமாகும்.
நம்பிக்கையானவர்களிடம் இருந்து வரும் ஈ-மெயிகளை மாத்திரம் திறந்து பாருங்கள். வைரஸ் இல்லாத கணனிகளில் பிரதிசெய்த கோப்புகளை மாத்திரம் உங்கள் கணனியில் திறந்து பாருங்கள். இப்படிச் செய்வதன் மூலமும் நோய் பரவாமல் தடுக்கலாம்.
கணனிகளை மாதம் ஒரு முறையாவது ஸ்கேன் செய்யுங்கள்.
கணனியில் பதியப்பெற்றிருக்கும் ஒபறேற்றிங் சிஸ்ரம் கணனி தன்னைத் தானே தன்னிச்சையாக சரி செய்யக்கூடிய மென்பொருளை (programs) கொண்டுள்ளது. ஆனால் அவை தானாக இயங்க மாட்டாது. அவற்றை தேவைக்கேற்ப நாமே இயக்கிக் கொள்ளல்வேண்டும். அப்படி உள்ள ஒரு முறைதான் ஸ்கனிங் செய்தல்.
எப்படிச் செய்வது?
உங்கள் கணனியில் My computer என்ற பகுதியை திறவுங்கள். அதில் உங்கள் ஹாட் டிஸ்க் (C:) என காட்டப்பெற்றிருக்கும். அதில் உங்கள் மவுசின் அம்புக்குறியை பதிய வைத்து (Right Click) மௌசின் இரண்டாவது பொத்தானை அழுத்துங்கள். அப்போது ஒரு மெனு தோன்றும். அதில் கடைசியாக உள்ள Properties என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள். அப்போது ஒரு விண்டோ திறபடும்.
அதில் General, Tools, Hardware, Sharing, Quota என்னும் ரப்ஸும் கீழே Disk Clanup என்ற பொத்தானும் இருக்கும். அவற்றுள் Tools என்ற ரப்ஸை கிளிக் செய்யுங்கள். அங்கே Check Now, Defragment Now, Backup Now என மூன்று பொத்தான்கள் காணப்படும்.
அவற்றுள் Check Now என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கணனியை ஸ்கான் செயலாம். Defragment Now என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கணனியின் ஹாட் டிக்கை ஒழுங்கு படுத்தலாம். Backup Now என்பது பாதுகாப்புக் கருதி பிரதி செய்ய பாவிக்கலாம்.
Check Now என்ற பொத்தானை அழுத்தியதும் சிறிய ஒரு விண்டோ திறபடும். அதில் Automatically fix files system errors எனவும், Scan for and attempt recovery of bad sectors எனவும் இரு பெட்டிகள் இருக்கும். அவை இரண்டையும் கிளிக் செய்வதன் மூலம் சரி போடுங்கள். பின் Start என்ற பொத்தானை அழுத்துங்கள். ஸ்கன்னிங் உடனே ஆரப்ப மாகும். சில ஒபறேற்றிங் சிஸ்ரம் கணனி திரும்ப ஆரம்பிக்கும் போதுதான் ஆரம்பமாகும். அதற்கும் உங்கள் அனுமதி கேட்க்கும். அதற்கும் Yes பொத்தனை அழுத்தவும்.
இப்போது கணனியில் பதியப்பெற்ற எல்லா கோப்புகளும் ஸ்கான் செய்யப்பெற்று அவற்றில் குழப்பம் இருந்தால் தன்னிச்சையாக அவை திருத்தப்படும். அத்துடன் நாம் நிரந்தரமாக சேமித்து வைப்பதற்காகப் பாவிக்கப்பெறும் ஹாட்டிஸ்க்கில் உள்ள சிறு பகுதிகளிள் (Sectors) பழுதடைந்து இருந்தால் அவற்றில் இருக்கும் பதிவுகளை வேறு பகுதிக்கு மாற்றி கணனியை சீராக இயங்கக் கூடியதாக அமைக்கின்றது.
கணனி ஸ்கான் செவதற்கு அதில் பதிந்து வைத்துள்ள பைல்களின் அளவையும், ஹாட்டிஸ்கின் அளவையும் பொறுத்து நேரம் எடுத்துக்கொள்ளும்.

கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்...! 114-10-1-1329103114i3dKfG
அன்புடன்
A.Venu அன்பு மலர்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue Feb 14, 2012 7:40 am

நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக