புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_c10சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_m10சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_c10 
62 Posts - 63%
heezulia
சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_c10சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_m10சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_c10சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_m10சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_c10சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_m10சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_c10சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_m10சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_c10 
1 Post - 1%
viyasan
சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_c10சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_m10சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_c10சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_m10சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_c10 
254 Posts - 44%
heezulia
சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_c10சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_m10சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_c10சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_m10சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_c10சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_m10சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_c10சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_m10சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_c10 
15 Posts - 3%
prajai
சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_c10சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_m10சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_c10சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_m10சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_c10சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_m10சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_c10சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_m10சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_c10சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_m10சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிக்கன் டிக்கா செய்வது எப்படி ?

Page 1 of 2 1, 2  Next

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Fri Jun 28, 2013 9:24 am

சிக்கன் டிக்கா செய்வது எப்படி என்று யாராவது சொல்ல முடியுமா ?
சமீபத்தில் அஞ்சப்பர் உணவகத்தில் சாப்பிட்டேன் மிகவும் நன்றாக இருந்தது

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Mgr
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 28, 2013 2:44 pm

சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Sl1571

என்னென்ன தேவை?

சிக்கன் - முக்கால் கிலோ
தயிர் - கால் கப்
இஞ்சி விழுது - 2 மேசைக்கரண்டி
பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - அரைத் தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 4 மேசைக்கரண்டி
கடலைமாவு - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 5 மேசைக்கரண்டி
வெண்ணெய் - சிறிது
ஜாதிபத்ரி - சிறிது
ஜாதிக்காய் - சிறிது
ஏலக்காய் - 3
உப்பு - தேவைக்கேற்ப

எப்படி செய்வது?

எலும்புகளை நீக்கி பெரிய துண்டுகளாக கட் செய்த சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும். தயிரினை நன்கு அடித்துக் கொண்டு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், எலுமிச்சை சாறு, தேவையான உப்பு, கடலைமாவு அனைத்தையும் சேர்த்து எண்ணெய் விட்டுக் கலந்து கொள்ளவும். ஏலக்காய், ஜாதிபத்ரி, ஜாதிக்காய் அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து பொடியாக அரைத்து ஒரு தேக்கரண்டி அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.

தயிருடன் அடித்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு விழுதினை சிக்கன் துண்டுகள் மீது தடவி சுமார் நான்கு மணி நேரம் நன்கு ஊறவிடவும். சிக்கன் துண்டுகளை சொருகும் கம்பியில் நுழைத்து ஓவனில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுக்கவும். 3 நிமிடங்களுக்கு ஒரு முறை எடுத்து வெண்ணெய் தடவி மீண்டும் வேகவிடவும். பின்னா எடுத்து பரிமாறவும். மசாலா கலவையுடன் கொத்தமல்லி, புதினா அரைத்து சேர்த்து மற்றொரு வகை டிக்காவினையும் தயாரித்து பரிமாறலாம்.

நன்றி தினகரன்
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Fri Jun 28, 2013 2:51 pm

ஆ ஹா பாட்டிக்கா ரொம்ப நன்றி

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Mgr
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 28, 2013 2:55 pm

வின்சீலன் wrote:ஆ ஹா பாட்டிக்கா ரொம்ப நன்றி
நலமா? என்ன ரொம்ப நாளா ஆளயேக் காணோம்....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Fri Jun 28, 2013 4:05 pm

மிக்க நலம் பாட்டிக்கா ,
நீங்க எப்டி கீறீங்க

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

சிக்கன் டிக்கா செய்வது எப்படி ? Mgr
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 28, 2013 4:30 pm

வின்சீலன் wrote:மிக்க நலம் பாட்டிக்கா ,
நீங்க எப்டி கீறீங்க

நானும் நலமேநன்றி 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jun 28, 2013 4:40 pm

நன்றி அக்கா.....ஓரக்கண் பார்வை 

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 28, 2013 4:44 pm

உமா wrote:நன்றி அக்கா.....ஓரக்கண் பார்வை 

எதுக்கு இந்த ஓரக்கண் பார்வை...

ஒழுங்கா பார்த்து சமைச்சாலே நமக்கெல்லாம் சமைக்க வராது....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jun 28, 2013 5:07 pm

எனக்கு சாப்பிட மட்டும் தான் தெரியும் ...அதான் ஜாலி 

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 28, 2013 5:11 pm

உமா wrote:எனக்கு சாப்பிட மட்டும் தான் தெரியும் ...அதான் ஜாலி 

அதிர்ச்சி அதிர்ச்சி 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக