புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_c10மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_m10மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_c10 
44 Posts - 58%
heezulia
மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_c10மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_m10மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_c10மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_m10மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_c10மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_m10மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_c10 
3 Posts - 4%
viyasan
மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_c10மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_m10மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_c10மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_m10மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_c10 
236 Posts - 42%
heezulia
மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_c10மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_m10மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_c10மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_m10மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_c10மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_m10மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_c10மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_m10மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_c10 
13 Posts - 2%
prajai
மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_c10மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_m10மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_c10மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_m10மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_c10மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_m10மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_c10மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_m10மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_c10மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_m10மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித உடல் பற்றி அபூர்வ தகவல்


   
   
திருச்சி ஜெயச்சந்திரன்
திருச்சி ஜெயச்சந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 09/03/2011
http://jayachandiran207@gmail.com

Postதிருச்சி ஜெயச்சந்திரன் Thu May 16, 2013 3:19 pm

நமது உடல் பற்றிய பல தகவல்கள் தற்போது ஆராயப்பட்டு பல உண்மைகள் வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் பல நமக்கு ஆச்சரியத்தையும் ஏன் அதிர்ச்சியையும் கூட ஏற்படுத்தும்.
இது போன்று நமது உடல் பற்றிய சில தகவல்கள் வருமாறு:-
பூரண ஆயுள் என்பது 120 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வது.
ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளை குறிக்கும்.
மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.
மனித மூளையில் 6 கிராம் அளவுக்கு தாமிரம் உள்ளது.
ஒரு மனிதனின் உடலில் உள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டராகும்.
நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி .மீ பயணம் செய்கிறது.
நுரையீரல் ஒரு நாளைக்கு 23.040 முறைகள் சுவாசத்தை உள்ளெடுத்து வெளிச் செலுத்துகிறது.
நமது இதயம் ஒரு நாளில் 1 லட்ச்சத்து 3 ஆயிரத்து 689 முறை துடிக்கிறது.
மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை 3 ஆயிரம்.
உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.
கைரேகையை போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபாடும்.
மனித உடலில் சதை அழுத்தம் உள்ள பகுதி நாக்கு.
கண் தானத்தில் கருப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தபடுகின்றது.

நன்றி உழவன்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 16, 2013 4:56 pm

உடலை பற்றிய செய்திகள் சூப்பருங்க

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu May 16, 2013 5:49 pm

மனித மூளையில் 6 கிராம் அளவுக்கு தாமிரம் உள்ளது.

அதன் எல்லாரும் மண்டைய அடகு வச்சாது ..................... அப்டின்னு சொல்றன்களோ ? கண்ணடி கண்ணடி கண்ணடி



மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Mமனித உடல் பற்றி அபூர்வ தகவல் Aமனித உடல் பற்றி அபூர்வ தகவல் Dமனித உடல் பற்றி அபூர்வ தகவல் Hமனித உடல் பற்றி அபூர்வ தகவல் U



மனித உடல் பற்றி அபூர்வ தகவல் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 17, 2013 7:32 am

அரிய தகவல்களின் தொகுப்பிற்கு நன்றி ஜெயா!



மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Fri May 17, 2013 8:57 am

தகவலுக்கு நன்றி :வணக்கம்:



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Knight
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri May 17, 2013 3:01 pm

பயனுள்ள தகவலுக்கு நன்றி




மனித உடல் பற்றி அபூர்வ தகவல் Mமனித உடல் பற்றி அபூர்வ தகவல் Uமனித உடல் பற்றி அபூர்வ தகவல் Tமனித உடல் பற்றி அபூர்வ தகவல் Hமனித உடல் பற்றி அபூர்வ தகவல் Uமனித உடல் பற்றி அபூர்வ தகவல் Mமனித உடல் பற்றி அபூர்வ தகவல் Oமனித உடல் பற்றி அபூர்வ தகவல் Hமனித உடல் பற்றி அபூர்வ தகவல் Aமனித உடல் பற்றி அபூர்வ தகவல் Mமனித உடல் பற்றி அபூர்வ தகவல் Eமனித உடல் பற்றி அபூர்வ தகவல் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri May 17, 2013 3:18 pm

தகவலுக்கு நன்றி. அருமையிருக்கு

//மனித உடலில் சதை அழுத்தம் உள்ள பகுதி நாக்கு.//

சதை அழுத்தம் என்றால் என்ன?
யாருக்காவது தெரிந்தால் விளக்கவும்?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக