புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -  பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு  Poll_c10மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -  பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு  Poll_m10மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -  பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு  Poll_c10 
85 Posts - 79%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 15, 2013 6:04 pm

தைவான் நாட்டு மீனவரான ஹங் ஷி செங், கடந்த வாரம் தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டு கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இரு நாடுகளுமே தங்களின் எல்லைக் கோட்டிற்குள் நடந்த சம்பவம் என்று கூறினாலும், தைவான் அரசு மன்னிப்பு கேட்க மூன்று நாட்கள் கெடு விதித்திருந்தது.

மூன்று நாட்கள் காலக்கெடுவின் கடைசி நாளான இன்று, தைவான் அரசிடம் பிலிப்பைன்ஸ் தூதர் அந்தோனியோ பசிலியோ மன்னிப்புக் கோரியுள்ளார். மேலும், இறந்த மீனவரின் குடும்பத்திற்கு பிலிப்பைன்ஸ் அரசு தகுந்த இழப்பீட்டுத் தொகை வழங்குவதாகவும், இரு நாடுகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் தெரிவித்தார்.

ஆயினும், இந்த மன்னிப்பு மேலிடத்திலிருந்து முறையாக வரவில்லை என்றும், இதில் நேர்மை இல்லை என்றும் கருதிய தைவான் அதிபர் மா இங் ஜியோ, தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இதன் விளைவாக, பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தைவான் நாட்டுத் தூதரைத் திரும்ப அழைத்துள்ளார். மேலும், பிலிப்பைன்சிலிருந்து தைவானுக்கு பணிக்கு வருபவர்களையும் தைவான் அரசு நிறுத்தி வைத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், பிலிப்பைன்ஸ் நாட்டுத் தூதரை அந்நாட்டிற்குத் திரும்பிச் சென்று, இந்த வழக்கினை சரிவர நடத்த ஒத்துழைக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளதாக அதிபரின் தகவல் பெண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மீனவர் கொல்லப்பட்டதற்கு முறைப்படி மன்னிப்பு கோருவதற்காக, பிலிப்பைன்ஸ் அதிபர் தனது பிரதிநிதி ஒருவரை தைவானுக்கு அனுப்பியிருக்கிறார்.

-maalaimalar

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 15, 2013 6:07 pm

தம் குடிமக்கள் மீது நாடு எவ்வளவு அன்பு வைத்துள்ளது என்பதற்கு தைவான் உதாரணம்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed May 15, 2013 6:09 pm

ராஜா wrote:தம் குடிமக்கள் மீது நாடு எவ்வளவு அன்பு வைத்துள்ளது என்பதற்கு தைவான் உதாரணம்.

நம்ம மேல இந்தியா எந்த அளவிற்கு அன்பு வைத்துள்ளது என்பதை இதை வைத்து அளக்கலாம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 15, 2013 6:19 pm

ராஜு சரவணன் wrote:
ராஜா wrote:தம் குடிமக்கள் மீது நாடு எவ்வளவு அன்பு வைத்துள்ளது என்பதற்கு தைவான் உதாரணம்.
நம்ம மேல இந்தியா எந்த அளவிற்கு அன்பு வைத்துள்ளது என்பதை இதை வைத்து அளக்கலாம்.
இதுக்கு மேல பேசினோம் என்றால் இந்திய இறையாண்மைக்கு எதிரா பேசினோம் என்று சொல்லுவார்கள்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu May 16, 2013 10:41 am

இந்தியாவும் இருக்கிறதே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம் அநியாயம்

மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -  பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு  Mமீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -  பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு  Uமீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -  பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு  Tமீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -  பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு  Hமீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -  பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு  Uமீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -  பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு  Mமீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -  பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு  Oமீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -  பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு  Hமீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -  பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு  Aமீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -  பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு  Mமீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -  பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு  Eமீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -  பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 16, 2013 12:12 pm

தமிழர் நலன் மீது நடுவன்அரசு எவ்வளவு அக்கறை கொண்டுள்ளது என்பதற்கு இது உதாரணம் ..

கர்நாடக தேர்தலில் தமிழர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போது மனதிற்கு மிக கஷ்டமாக இருந்தது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu May 16, 2013 12:22 pm

பாலாஜி wrote:தமிழர் நலன் மீது நடுவன்அரசு எவ்வளவு அக்கறை கொண்டுள்ளது என்பதற்கு இது உதாரணம் ..

கர்நாடக தேர்தலில் தமிழர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போது மனதிற்கு மிக கஷ்டமாக இருந்தது

அவர்களின் சூழ்நிலை அது

மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -  பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு  Mமீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -  பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு  Uமீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -  பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு  Tமீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -  பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு  Hமீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -  பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு  Uமீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -  பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு  Mமீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -  பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு  Oமீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -  பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு  Hமீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -  பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு  Aமீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -  பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு  Mமீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -  பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு  Eமீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -  பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக