புதிய பதிவுகள்
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 12:14

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:35

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:02

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:46

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:16

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:02

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:02

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:29

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:49

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:03

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:51

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 19 Sep 2024 - 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி புறக்கணிப்பு? Poll_c10சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி புறக்கணிப்பு? Poll_m10சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி புறக்கணிப்பு? Poll_c10 
47 Posts - 42%
heezulia

34 Posts - 30%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 4%
T.N.Balasubramanian

prajai

4 Posts - 4%
Raji@123
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி புறக்கணிப்பு? Poll_c10சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி புறக்கணிப்பு? Poll_m10சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி புறக்கணிப்பு? Poll_c10 
3 Posts - 3%
Saravananj
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி புறக்கணிப்பு? Poll_c10சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி புறக்கணிப்பு? Poll_m10சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி புறக்கணிப்பு? Poll_c10 
2 Posts - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி புறக்கணிப்பு? Poll_c10சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி புறக்கணிப்பு? Poll_m10சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி புறக்கணிப்பு? Poll_c10 
171 Posts - 41%

162 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி புறக்கணிப்பு? Poll_c10சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி புறக்கணிப்பு? Poll_m10சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி புறக்கணிப்பு? Poll_c10 
21 Posts - 5%

10 Posts - 2%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
Guna.D

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி புறக்கணிப்பு?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 14 May 2013 - 13:07

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) கிரிக்கெட் கமிட்டியில் வீரர்களின் பிரதிநிதியாக டிம் மேவுக்கு பதிலாக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சிவராமகிருஷ்ணன் சில தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். இதற்கான ஓட்டெடுப்பில் முதலில் டிம் மே 9–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

பிறகு ஓட்டெடுப்பில் குளறுபடி நடந்துள்ளதாக கூறி நடத்தப்பட்ட மறுதேர்தலில் சிவராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த விஷயத்தில் தலையிட்டு, தனது செல்வாக்கை பயன்படுத்தி மறுதேர்தலை நடத்த கட்டாயப்படுத்தியதாகவும், அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் கூட்டமைப்பு ஐ.சி.சி.க்கு புகார் அனுப்பியது.

சிவராமகிருஷ்ணன் நியமனம் விவகாரத்தில் பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் கிளம்பின. இந்த பிரச்சினையில் ஐ.சி.சி.யின் முடிவு தங்களுக்கு சாதகமாக வராவிட்டால் இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியை புறக்கணிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ராஜீவ் சுக்லா கூறுகையில், ‘இப்போதைக்கு சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் நாங்கள் பங்கேற்க முடிவு செய்துள்ளோம். ஆனால் சிவராமகிருஷ்ணனின் நியமனம் தொடர்பாக ஐ.சி.சி.யின் தொழில் நுட்ப கமிட்டியில் எடுக்கப்படும் இறுதி முடிவை பொறுத்தே எங்களது அனைத்து நடவடிக்கைகளும் இருக்கும்’ என்றார்.

இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

-maalaimalar

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue 14 May 2013 - 13:32

ஒரு தமிழன் பதவிக்கு வந்தா இந்த வடநாட்டு பயலுகளுக்கு பத்திகிட்டு வருமே. புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 14 May 2013 - 13:40

ராஜு சரவணன் wrote:ஒரு தமிழன் பதவிக்கு வந்தா இந்த வடநாட்டு பயலுகளுக்கு பத்திகிட்டு வருமே. புன்னகை
இந்தியா ஓட்டெடுப்பில் சதிபண்ணியுள்ளதாக மற்ற நாடுகள் குற்றம் சாட்டுகின்றன ராஜு , இது இந்திய (வட ,தென் ) பிரச்சினையில்லை புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 14 May 2013 - 13:49

கிரிக்கெட்டில் மதிகெட்டு நாம் கொண்டு குவிக்கும் பணத்தால் இலங்கை, பாக்கிஸ்த்தான், மற்ற நாடுகள் எல்லாருமே சப்போர்ட் பண்ணத்தான் செய்வாங்க நம்மள

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue 14 May 2013 - 14:58

ஆஸ்திரேலியா காரனுக தான் முக்கிய பிரச்சினை தாரிகள்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி புறக்கணிப்பு? Mசாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி புறக்கணிப்பு? Uசாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி புறக்கணிப்பு? Tசாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி புறக்கணிப்பு? Hசாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி புறக்கணிப்பு? Uசாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி புறக்கணிப்பு? Mசாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி புறக்கணிப்பு? Oசாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி புறக்கணிப்பு? Hசாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி புறக்கணிப்பு? Aசாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி புறக்கணிப்பு? Mசாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி புறக்கணிப்பு? Eசாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி புறக்கணிப்பு? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக