புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"ஸ்டிரைக்" மேற்கொள்வோம் - "டாஸ்மாக்' ஊழியர்கள
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சேலம்:தமிழக, "டாஸ்மாக்' ஊழியர்களின் கோரிக்கைகள் அடங்கிய, "விடை சொல்லுமா? தமிழக அரசு மே 14' என்ற பரபரப்பு போஸ்டர் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி, விரைவில் போராட்டம் மேற்கொள்ள இருப்பதாக, சி.ஐ.டி.யூ., டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயலர் திருச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இலக்கு நிர்ணயம்:தமிழகத்தில், 2003 நவ., முதல் டாஸ்மாக் மூலம், மது விற்பனை துவக்கப்பட்டது. ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனையில் புதிய சாதனை படைத்து வரும் டாஸ்மாக் நிர்வாகம், 2013-14ம் நிதியாண்டில், 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை இலக்கு நிர்ணயித்து உள்ளது.
தமிழகம் முழுவதும் செயல்படும், 6,800 டாஸ்மாக் கடைகளில், 29 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மது விற்பனையில், புதிய சாதனைகள் படைக்கப்பட்ட போதும், ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு மட்டும், அரசு செவிசாய்க்க மறுத்து வருகிறது.தமிழக சட்டசபையில், டாஸ்மாக் மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஏப்ரல், 24ல் நடப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின், ஏப்ரல், 29ம் தேதிக்கு மாற்றப்பட்டு, தற்போது மே, 14ல் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மானியக் கோரிக்கையின் போது, கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான அறிவிப்புக்களை வெளியிடக் கோரி, டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில், பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.இந்த போஸ்டரில், "விடை சொல்லுமா? தமிழக அரசு மே 14' என்ற தலைப்பில், டாஸ்மாக் என்னும் ரதத்தை ஊழியர்கள் இழுத்துச் செல்வது போல், படம் பிரிண்ட் செய்யப்பட்டு உள்ளது. இந்த ரதத்தின் பின் பகுதியில், தமிழக அரசின் இலவச திட்டங்களான கம்ப்யூட்டர், பசுமை வீடுகள் திட்டம், ஆடு, மாடு வழங்கும் திட்டம், மிக்சி, கிரைண்டர், பேன், மலிவு விலை அம்மா உணவுத் திட்டம் ஆகியவற்றுக்கு, டாஸ்மாக் வருவாய் செல்வது சித்தரிக்கப்பட்டு உள்ளது.
சம்பளம் கிடைக்குமா?:மேலும், அதை இழுத்துச் செல்லும் ஊழியர்கள், அம்மா சொன்ன வாக்குறுதி நிறைவேறுமா? விலைவாசி உயர்வுக்கு ஏற்ற சம்பளம் கிடைக்குமா? சமூக அந்தஸ்து கிடைக்குமா, எங்கள் பரிதாப நிலை மாறுமா? என, புலம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பு போஸ்டர், அனைத்து கடைகளிலும் ஒட்டப்பட்டுள்ளது, ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சி.ஐ.டி.யூ., டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயலர் திருச்செல்வன் கூறியதாவது:
கடந்த ஆட்சியின் போது, போராட்டத்தில் ஈடுபட்ட, டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்த, தற்போதைய முதல்வர் ஜெயலலிதா, டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் நாள் தூரத்தில் இல்லை, என்றார். முதல்வராக பொறுப்பேற்று, இரண்டு ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், மூன்று நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ள போதிலும், ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையின் போதும், 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை, பெயர் அளவுக்கே அரசு சம்பள உயர்வு மேற்கொண்டு வருகிறது.
செவி சாய்க்கவில்லை:அரசு எங்களின் கோரிக்கை ஏற்காமல், சம்பளத்தை மட்டும் குறைந்த அளவில் உயர்த்துவதை, எங்களுக்கு பிச்சை போடுவதாக கருதுகிறோம். எனவே, அரசின் இலவச திட்டங்களை மேற்கொள்ள, கற்பக விருட்சமாக செயல்படும், டாஸ்மாக் என்னும் ரதத்தை இழுத்துச் செல்லும் ஊழியர்களின் கோரிக்கைக்கு, அரசு செவி சாய்க்க வேண்டும்.அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம், பணி கால வரன்முறை, பணி நிரந்தரம் ஆகிய கோரிக்கைகளை, அரசு நிறைவேற்றித்தர வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அனைத்து தொழிற் சங்களையும் இணைத்து விரைவில், காலவரையற்ற, "ஸ்டிரைக்' மேற்கொள்வோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மக்கள் குடிச்சு அழிய இலக்கு நிர்ணயம் செய்யும் இலட்சிய அரசு வாழ்க
முன்பெல்லாம் சாராயம் விற்பவனை ஊருக்குள்ளேயே விடமாட்டார்கள் , ஊருக்கு ஒதுக்குபுறமா அல்லது சுடுகாடு ஓரத்தில் திருட்டுத்தனமா விற்பார்கள் , இப்ப இவர்களுக்கு பெயர் அரசாங்க ஊழியர்கள் "சமீக அந்தஸ்து வேற கேட்கிறார்கள்" என்ன அந்தஸ்து வேண்டுமாம் கவுரவ மேயர் பதவி கொடுங்களேன். சாராய மகாராணி அவர்களேசம்பளம் கிடைக்குமா?:மேலும், அதை இழுத்துச் செல்லும் ஊழியர்கள், அம்மா சொன்ன வாக்குறுதி நிறைவேறுமா? விலைவாசி உயர்வுக்கு ஏற்ற சம்பளம் கிடைக்குமா? சமூக அந்தஸ்து கிடைக்குமா, எங்கள் பரிதாப நிலை மாறுமா? என, புலம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பு போஸ்டர், அனைத்து கடைகளிலும் ஒட்டப்பட்டுள்ளது, ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|