புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 7 I_vote_lcapபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 7 I_voting_barபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 7 I_vote_rcap 
30 Posts - 88%
heezulia
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 7 I_vote_lcapபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 7 I_voting_barபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 7 I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 7 I_vote_lcapபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 7 I_voting_barபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 7 I_vote_rcap 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)


   
   

Page 7 of 100 Previous  1 ... 6, 7, 8 ... 53 ... 100  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 14, 2013 11:23 am

First topic message reminder :

வணக்கம் ஈகரை உறவுகளே .. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 7 1772578765

இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 7 1772578765

மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 7 938222 படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 7 755837 படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 7 168113

கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி

தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .

இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை


படம் எண் : 1

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 7 Prayfordollandbaby

குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம் .


நன்றியுடன்
வை.பாலாஜி






http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 16, 2013 10:46 am

படம் எண் : 3

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 7 59518242



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 16, 2013 10:52 am

பாலாஜி wrote:படம் எண் : 3

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 7 59518242
எங்க போனா அவ? பல்லு விளக்கரப்ப பார்க்கலாம்ன்னு சொன்னாளே
ஏதாவது ஸ்டேடஸ் அப்டேட் போட்டுருக்காளா பார்ப்போம்!!!!




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu May 16, 2013 11:03 am

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 7 59518242

மடியில் ஒரு மடிகணினி
துடிப்பாய் படிக்குது
உனது சின்னஞ்சிறு கண்ணு ....



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 16, 2013 11:12 am

யினியவன் wrote:
பாலாஜி wrote:படம் எண் : 3

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 7 59518242
எங்க போனா அவ? பல்லு விளக்கரப்ப பார்க்கலாம்ன்னு சொன்னாளே
ஏதாவது ஸ்டேடஸ் அப்டேட் போட்டுருக்காளா பார்ப்போம்!!!!


:அடபாவி: ஹா...ஹா...ஹா...புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 16, 2013 11:14 am

பாலாஜி wrote:படம் எண் : 3

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 7 59518242

லேட்டஸ்ட் டிரஸ் என்ன போட்ட்ருக்கான் ...................ம்...ம்.......??????????????



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 16, 2013 11:37 am

ஹர்ஷித் wrote:
பாலாஜி wrote:படம் எண் -2

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 7 Veryfunnyphotos9

காட்சி-1
இடம்-கடல் மாதிரி தெரிஞ்சாலும் இது ஒரு தண்ணீர் தொட்டி.
இடம்ப்பெருபவர்கள்:தலைமைகள்
.

இனியவன் அண்ணா:பாலாஜி இங்க வந்து பாருங்க அது நம்ம ராஜா தானே.
பாலாஜி அண்ணா:சரியா தெரியல கொ.வெ
இனியவன் அண்ணா:இத்க்குதான் சொல்லுறது கேக்கணும்.தக்காளி சூசுல மிக்ஸ்சிங் சரி இல்ல போல,நீங்க அங்க இருந்து தடுமரிகிட்டே வரும்போதே நெனச்சேன்.
பாலாஜி அண்ணா:அட அதவிடுங்க கொ.வெ.அது நம்ம ராஜாவேதான்.என்ன ஆச்சு அவருக்கு.தண்ணில மிதக்குறதே வேலையா போச்சு.
இனியவன் அண்ணா:ஒருவேல தண்ணில மிதக்குறது தெரியாம இருக்க இப்படி தண்ணில மிதக்குரார்ரோ...
பாலாஜி அண்ணா:கோ.வி எனக்கு ஒரு டவுட்டு?
இனியவன் அண்ணா:?>">{}_()&*#$%#%*#&*
பாலாஜி அண்ணா:ஒருவேளை கீழ ஏதாவது சார் போட்டு உக்காந்துகிட்டு இப்படி நம்மள ஏமாத்துராரோ.
இனியவன் அண்ணா:இருக்கலாம் பாலாஜி.ஆனா எதுக்கு?
ராஜா அண்ணா:அட நீங்களும் வாங்கப்பா,வந்து இங்க இப்படி உக்காருங்க.
பாலாஜி அண்ணா:என்னது உக்காருங்கலா அப்பா உண்மையாவே உக்காந்துகிட்டு தான் இருக்கீங்களா?
ராஜா அண்ணா:அட ஆமா பாலாஜி.ஐடியா கொடுத்ததே நம்ம கொ.வெ - தான்.
பாலாஜி அண்ணா:என்னது,என்ன நடக்குது இங்க.
ராஜா அண்ணா:ஆமா பாலாஜி,சென்னைல இருந்து சில பல கொரியர்கள் வரதா கேள்விப்பட்டேன்.அதுக்குதான் இப்படி கொரியர் டெலிவரி ஆகாத இடமா தேடிகிட்டு இருக்கும் பொது கொ.வெ சொன்ன ஐடியாதான் இது.
இனியவன் அண்ணா:ஆமா பாலாஜி.நம்ம மேல பாசம் அதிகமாகி நம்ம ஈகரை உறவுகள் பார்சலா அனுப்பிகிட்டு இருக்காங்க.
பாலாஜி அண்ணா:என்ன அனுப்புறாங்க?யாரு அனுப்புறாங்க?
ராஜா அண்ணா:அது நிறைய இருக்கு பாலாஜி,நீங்க முதல்ல போயி கட்டிங் பண்ணிக்கிட்டு வாங்க.
பாலாஜி அண்ணா:கட்டிங்கா எதுக்கு.
இனியவன் அண்ணா : அதுவா நாங்க மொத்தத்தையும் சொன்னதுக்கு பிறகு நீங்க முடிய பிச்சுக்க கூடாது இல்ல அதான்.
பாலாஜி அண்ணா:அட சொல்லுங்க தல.எவ்வளவோ பாத்துட்டோம் இத தாங்க மாட்டோமா?
ராஜா அண்ணா:சரி கேளுங்க "ரெண்டு வாரத்துக்கு முன்னாடி பாட்டி சுட்ட வடை,ராரா வோட முதல் படத்தோடகதை(ஹீரோவா என்னவேற நடிக்க சொல்லி ஒரே தொல்லை), பூவனோட கவிதை தொகுப்பு,கிருஷ்ணா அம்மாவோட கிச்சடி(கொசுறு - அவங்களோட ரெசிபி புத்தகம்)உமாவோட மாயாசம் (வித்து சுகர்) இப்படி பல கொரியர் தல என்ன பண்ண சொல்லுங்க.,அதுக்குதான் இப்படி ஒரு ஏற்பாடு...இங்க ஒரு பய நெருங்க முடியாது இல்ல..., என சொல்லிக்கொண்டே இருக்க
...சார் கொரியர் என சத்தம் வந்த தசையை நோக்கி ராஜா அண்ணா திரும்ப,அந்த கேப்புல இனியவன் அண்ணாவும்,பாலாஜி அண்ணாவும் escap ஆகிவிட...
தண்ணீரில் தத்தளிக்கும் புதிய ஹீரோ ராஜா அண்ணா தான் நீங்க எல்லோரும் பார்ப்பது.
இப்பவே ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிச்சு வைக்கணும். புதிதாய் ஒரு பேரை வேற இணைக்கணும்.
பின் குறிப்பு : புதிய இணைப்பெயர்கள் வரவேற்க்கப்படுகின்றன.
ஆஹா .... நீண்ட நாளா வராததற்கு மொத்தமா சேர்த்து கொடுத்துட்டியா ஜேன்.... அருமையா இருக்கு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 16, 2013 11:40 am

பாலாஜி wrote:படம் எண் : 3
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 7 59518242
அடங்கொய்யால இப்ப தான் எழுந்து உட்கார்ந்துருக்கேன்.... அதுக்குள்ளே நம்ம போட்டோவ அப்டேட் பண்ணிட்டாய்ங்களே.... இனிமே எப்படி பால்வாடில girls friends கூட பேசுவேன்..... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 16, 2013 12:27 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu May 16, 2013 12:49 pm

பாலாஜி wrote:படம் எண் : 3

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 7 59518242

இரும்மா, ப்ரவுசரக் க்ளோஸ் பண்ணிட்டு வந்து டவுசரப் போட்டுக்கிறேன்!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 16, 2013 12:59 pm

பார்த்திபன் wrote:
பாலாஜி wrote:படம் எண் : 3

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 7 59518242

இரும்மா, ப்ரவுசரக் க்ளோஸ் பண்ணிட்டு வந்து டவுசரப் போட்டுக்கிறேன்!

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 7 of 100 Previous  1 ... 6, 7, 8 ... 53 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக