புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)


   
   

Page 24 of 100 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 62 ... 100  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 14, 2013 11:23 am

First topic message reminder :

வணக்கம் ஈகரை உறவுகளே .. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 24 1772578765

இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 24 1772578765

மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 24 938222 படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 24 755837 படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 24 168113

கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி

தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .

இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை


படம் எண் : 1

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 24 Prayfordollandbaby

குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம் .


நன்றியுடன்
வை.பாலாஜி






http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 23, 2013 1:18 pm

பாலாஜி wrote:படம் எண் -9

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 24 Marathiwomanridingabike
உமா: பானு எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு

பானு: ஏண்டி பாயசத்துல தப்பிச்சவன் என் வடைக்கு பலி ஆயிட்டான்னா?

உமா: இல்ல பானு சிக்னல்ல இருக்கற போலீசைப் பார்த்தே நான் நிறுத்தாத வண்டிய இந்த போட்டோ எடுக்கற பயலுக்காக நிறுத்த வேண்டியதாப் போச்சேன்னு தான்




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 23, 2013 1:20 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:படம் எண் -9

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 24 Marathiwomanridingabike
உமா: பானு எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு

பானு: ஏண்டி பாயசத்துல தப்பிச்சவன் என் வடைக்கு பலி ஆயிட்டான்னா?

உமா: இல்ல பானு சிக்னல்ல இருக்கற போலீசைப் பார்த்தே நான் நிறுத்தாத வண்டிய இந்த போட்டோ எடுக்கற பயலுக்காக நிறுத்த வேண்டியதாப் போச்சேன்னு தான்

என்னால சிரிப்பை அடக்க முடியலண்ணா சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 23, 2013 1:21 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:படம் எண் -9

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 24 Marathiwomanridingabike
உமா: பானு எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு

பானு: ஏண்டி பாயசத்துல தப்பிச்சவன் என் வடைக்கு பலி ஆயிட்டான்னா?

உமா: இல்ல பானு சிக்னல்ல இருக்கற போலீசைப் பார்த்தே நான் நிறுத்தாத வண்டிய இந்த போட்டோ எடுக்கற பயலுக்காக நிறுத்த வேண்டியதாப் போச்சேன்னு தான்

கலக்கல் தல ... வசனம் ரொம்ப பொருத்தமா இருக்கு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 23, 2013 1:21 pm

ஜாஹீதாபானு wrote:

அது போல பாட்டியே மாமியார்ணா ரொம்ப சந்தோஷமா இருக்கும்ல ...

சண்டையே வராது

ஆமாம் பானு............. என்னை வளர்த்ததும் அவங்க தான்........... ஒரு 5, 6 வருடங்கள் தான் நான் எங்க அம்மா வீட்டில் இருந்திருப்பேன் புன்னகை அதனால் தான் எனக்கு பழக்க வழக்கம், சமையல் எல்லாமே பாட்டி சாயலில் இருக்கும். இன்றும் எங்க வீட்டை நான் " எங்க பாட்டி வீடு என்று தான் சொல்வேன்" புன்னகை வருபவர்களும் ( என் மற்ற மாமாக்கள் ) அப்படித்தான் உணருவார்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 23, 2013 1:22 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:படம் எண் -9

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 24 Marathiwomanridingabike
உமா: பானு எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு

பானு: ஏண்டி பாயசத்துல தப்பிச்சவன் என் வடைக்கு பலி ஆயிட்டான்னா?

உமா: இல்ல பானு சிக்னல்ல இருக்கற போலீசைப் பார்த்தே நான் நிறுத்தாத வண்டிய இந்த போட்டோ எடுக்கற பயலுக்காக நிறுத்த வேண்டியதாப் போச்சேன்னு தான்

இதில யாரு உமா அக்கா யாரு பானு அக்கா ?

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu May 23, 2013 1:23 pm

krishnaamma wrote:
MADHUMITHA wrote:மசால் வடைல மட்டும் தன ஓட்ட போடணும்னு எதாவது இருக்க? அம்மா சும்மா இருங்க நாளைக்கு நாம திறக்க போற கேட்டரிங் செண்டர்ல மசால் வடைல ஓட்ட போட்டு புதுசா பெயர் வச்சு பெரிய அளவுல லாபம் பர்கலம்னு இருக்கேன் காரியத்த கேடுத்திடுவிங்க போலே...! சோகம்

அப்படி இல்லை மது ..........நீங்களே சொல்லறிங்க பாருங்க ............ புதுசா பேர் வெக்கலாம் என்று ... அதுதான் ......... அதுதான் பாரம்பரியம் என்பது ... மசால்வடைக்கு ஓட்டை கிடையாது ..... உளுந்து மாவை உருட்டிபோட்டால் போண்டா .... ஓட்டை போட்டு போட்டால் வடை ...... இதுமாதிரி நிறைய இருக்கே ............புன்னகை
அத தான் நானும் சொல்ற்றேன் மசால் வடைல ஓட்ட போடலாம்னு



படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 24 Mபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 24 Aபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 24 Dபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 24 Hபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 24 U



படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 24 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 23, 2013 1:25 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:

அது போல பாட்டியே மாமியார்ணா ரொம்ப சந்தோஷமா இருக்கும்ல ...

சண்டையே வராது

ஆமாம் பானு............. என்னை வளர்த்ததும் அவங்க தான்........... ஒரு 5, 6 வருடங்கள் தான் நான் எங்க அம்மா வீட்டில் இருந்திருப்பேன் புன்னகை அதனால் தான் எனக்கு பழக்க வழக்கம், சமையல் எல்லாமே பாட்டி சாயலில் இருக்கும். இன்றும் எங்க வீட்டை நான் " எங்க பாட்டி வீடு என்று தான் சொல்வேன்" புன்னகை வருபவர்களும் ( என் மற்ற மாமாக்கள் ) அப்படித்தான் உணருவார்கள் புன்னகை

சூப்பர்மா..பழக்கதோசம் விட்டுப்போகுமா மகிழ்ச்சி

நானும் 12 வயசுவரை எங்க பாட்டி வீட்ல தான் வளர்ந்தேன்....கிரகம் சரியில்லைபோல சென்னைல வந்து மாட்டிக்கிட்டேன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 23, 2013 1:35 pm

ஜாஹீதாபானு wrote:நானும் 12 வயசுவரை எங்க பாட்டி வீட்ல தான் வளர்ந்தேன்....கிரகம் சரியில்லைபோல சென்னைல வந்து மாட்டிக்கிட்டேன்
யாருக்கு சரியில்லை , சென்னைக்கா ?!! சிரி சிரி அய்யோ, நான் இல்லை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 23, 2013 1:46 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:நானும் 12 வயசுவரை எங்க பாட்டி வீட்ல தான் வளர்ந்தேன்....கிரகம் சரியில்லைபோல சென்னைல வந்து மாட்டிக்கிட்டேன்
யாருக்கு சரியில்லை , சென்னைக்கா ?!! சிரி சிரி அய்யோ, நான் இல்லை

2பேருக்குமே தான் சிரிப்பு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 23, 2013 1:47 pm

கிருஷ்ணாம்மாவின் அடுத்த பதிவு:

பானு பெயர்ச்சியின் பாதகங்களும், பாதாளமும்




Sponsored content

PostSponsored content



Page 24 of 100 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 62 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக