புதிய பதிவுகள்
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Today at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 15 Poll_c10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 15 Poll_m10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 15 Poll_c10 
87 Posts - 63%
heezulia

31 Posts - 22%
E KUMARAN

7 Posts - 5%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
Shivanya

2 Posts - 1%
sram_1977

kaysudha

1 Post - 1%
Guna.D

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

423 Posts - 75%

77 Posts - 14%

19 Posts - 3%

11 Posts - 2%
Dr.S.Soundarapandian
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 15 Poll_c10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 15 Poll_m10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 15 Poll_c10 
8 Posts - 1%
prajai

7 Posts - 1%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Page 15 of 100 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 57 ... 100  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 14, 2013 11:23 am

First topic message reminder :

வணக்கம் ஈகரை உறவுகளே .. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 15 1772578765

இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 15 1772578765

மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 15 938222 படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 15 755837 படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 15 168113

கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி

தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .

இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை

படம் எண் : 1

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 15 Prayfordollandbaby

குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம் .

நன்றியுடன்
வை.பாலாஜி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 21, 2013 11:19 am

ராஜா wrote:
ஸ்ரீஷாந்த் :- நானே தவறு பண்ணிட்டேன்னு ஒத்துகொண்ட பிறகும் , மத்திய அமைச்சர் மலையாளி சசி தரூர் இன்னமும் என்னை குற்றவாளி இல்லைன்னு பேட்டி கொடுக்கிறார் அந்த இனபாசம் உங்களுக்கு இல்லையேன்னு நினைச்சு அழுவுறேன் முட்டாள் தமிழர்களே.

புரியுது தல ... ஈழத்தில் இவ்வளவு கொடுமைகள் நடைபெற மத்தியில் அதிகாரத்தில் உள்ள மலையாளிகள் தானே

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue May 21, 2013 11:41 am

பாலாஜி wrote:
ராஜா wrote:
ஸ்ரீஷாந்த் :- நானே தவறு பண்ணிட்டேன்னு ஒத்துகொண்ட பிறகும் , மத்திய அமைச்சர் மலையாளி சசி தரூர் இன்னமும் என்னை குற்றவாளி இல்லைன்னு பேட்டி கொடுக்கிறார் அந்த இனபாசம் உங்களுக்கு இல்லையேன்னு நினைச்சு அழுவுறேன் முட்டாள் தமிழர்களே.

புரியுது தல ... ஈழத்தில் இவ்வளவு கொடுமைகள் நடைபெற மத்தியில் அதிகாரத்தில் உள்ள மலையாளிகள் தானே

மலையாளிகளின் குணம் , அவர்கள் தமிழரை எவ்வாறு ம(மி)திகின்றனர் என்பதை பற்றி அதிகம் தெரியவேண்டும் என்றால் அரபு நாடுகளில் வேலை செய்யும் நம் உறவுகளிடம் கேளுங்கள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 21, 2013 1:50 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:
பாலாஜி wrote:கின்னஸ் ரேகார்டுக்காக ஒரு உயிரா நான் வரல இந்த விளையாட்டுக்கு

நிஜம் பாலாஜி, ஒரு 60 கிலோ ஆளை இப்படித்தான் ( indoor ) விசிறி அடிக்கிறாங்க அதிர்ச்சி நான் AXNடிவி இல் பார்த்தேன் புன்னகை

நீங்களும் அப்படி எல்லாம் முயற்சி செய்திங்க ..... எங்க மாமா பாவம்

:அடபாவி: நான் இல்லை, கூடாது கூடாது கூடாது AXN இல் பார்த்தேன்.................புன்னகை மண்டையில் அடி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 21, 2013 1:54 pm

பாலாஜி wrote:படம் எண் -5

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 15 Veryfunnyhaha

கொஞ்சம் இருப்பா தலயை ஒதுக்கிக்கொண்டு போஸ் தரேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 21, 2013 1:57 pm

பாலாஜி wrote:படம் எண் -5

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 15 Veryfunnyhaha

குழந்தை இன் அப்பா: "இப்பலேருந்து இப்படி கைய தூக்கி போஸ் கொடுக்க வைத்தல் தான் பிற்காலத்துக்கு உதவும் சார் கண்ணடி ......என்ன புரியுதா? பையனை பெரிய அரசியல் வாதியாகவோ சாமியாராகவோ ஆகிடலாமில்ல ... ....... அப்படியே அவனே சி. எம். ஆகிடுவான்னில்ல? ................... என்ன சொல்லரிங்க? ஹா..ஹா.ஹா...... ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 21, 2013 2:01 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:படம் எண் -6
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 15 Guttermind7

கார் உரிமையாளர் : கணபதி வாட்டர் சர்வீஸ் என்ற பெயரை பார்க்கும்போதே லேசா சந்தேகப்பட்டேன், இப்படி மாட்டிகிட்டேனே சோகம்

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஹா..ஹா...ஹா. அருமை ராஜா புன்னகை அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 21, 2013 2:14 pm

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 15 5bb0e4ad-01bb-4aec-a09c-04ab8f391fa5HiRes

1. பணம் வாங்கி போலிஸ் ல போகும்போது கூட எனக்கு வலிக்கல டா...மேக்கப் அப் போட்ட இவ முகத்தை கொண்டு வந்து முன்னாடி காட்டுறாளே அத தாங்க முடியல டா,,,,,

2. மச்சான் நீ சொல்லிட்ட நான் சொல்லல....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 21, 2013 2:24 pm

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 15 Veryfunnyhaha

1. பாப்பா கையை நீட்டிக்கொண்டு தூங்கியது போதும்..எழுந்துரு...

2. யோவ் நான் சிரிக்கிறேன் யா ... சிரி

1. என்னது சிரிக்கிறியா ...என்னை மாதிரி கண்ணை திறந்து கொண்டு சிரிப்பா....

2. நானா திறக்க மாட்றேன்...சிரிச்சா அது தானா மூடிக்குது....நான் என்ன பண்ண சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue May 21, 2013 2:42 pm

பாலாஜி wrote:படம் எண் -5

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 15 Veryfunnyhaha

நீங்க சொன்னது அவ்வளவு பெரிய காமடி ஒன்னும் இல்ல பாஸ்!!

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue May 21, 2013 3:09 pm

உமா wrote:படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 15 5bb0e4ad-01bb-4aec-a09c-04ab8f391fa5HiRes

1. பணம் வாங்கி போலிஸ் ல போகும்போது கூட எனக்கு வலிக்கல டா...மேக்கப் அப் போட்ட இவ முகத்தை கொண்டு வந்து முன்னாடி காட்டுறாளே அத தாங்க முடியல டா,,,,,

2. மச்சான் நீ சொல்லிட்ட நான் சொல்லல....

சிரி சிரிப்பு சிப்பு வருது

Sponsored content

PostSponsored content

Page 15 of 100 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 57 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக