புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 2 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 2 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 2 Poll_c10 
42 Posts - 63%
heezulia
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 2 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 2 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 2 Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 2 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 2 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 2 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 2 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon May 13, 2013 5:07 pm

First topic message reminder :

கேள்வி: 'உங்கள் மார்க்கத்தில் கடவுள் ஏன் மனித னாக வந்து நல்லவைகளை மக்களிடம் விளக்கவில்லை' என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர்? முஹம்மது கனி, சித்தார்கோட்டை..

பதில்: கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை என்று கேட்பதே அடிப்படையில் தவறானதாகும். நீங்கள் ஒரு ஆட்டுப் பண்ணையோ, கோழிப்பண்ணையோ வைத்திருக்கிறீர்கள். அவற்றை நீங்கள் வழி நடத்திச் செல்வதற்காக நீங்கள் ஆடாக, அல்லது கோழியாக மாறத் தேவையில்லை.

நீங்கள் நீங்களாக இருந்து கொண்டே ஆடுகளை நீங்கள் விரும்பியவாறு வழி நடத்த முடியும். இன்னும் சொல்வதானால் உங்களால் ஆடாக மாற இயலும் என்று வைத்துக் கொண்டால் கூட மாற மாட்டீர்கள்! மனிதனாக இருப்பதில் உள்ள பல வசதிகளை இழக்க நேரிடும் என்று நினைப்பீர்கள்!

மேலும் உங்களை விட பல விதத்திலும் தாழ்ந்த நிலையில் உள்ள ஜீவனாக நீங்கள் மாறத் தேவையில்லை. மாறவும் மாட்டீர்கள்! உங்களுக்கும், ஆடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை விட பல்லாயிரம் வேறுபாடுகள் கடவுளுக்கும், மனிதர்களுக்குமிடையே இருக்கின்றன. எந்த விதமான பலவீனமும் இல்லாத கடவுளை, மலஜலத்தைச் சுமந்து கொண்டு எண்ணற்ற பலவீனங்களையும் உள்ளடக்கியுள்ள மனிதனாக மாறச் சொல்வதை விட கடவுளுக்குக் கண்ணியக் குறைவு வேறு இருக்க முடியாது.

முதலமைச்சராக இருக்கும் ஒருவர் முதல்வராக இருந்து கொண்டு தான் நாட்டை ஆள வேண்டும். அவரைச் சாக்கடையைச் சுத்தப்படுத்தும் வேலைக்குப் போகச் சொல்லக் கூடாது. இருக்கின்ற தகுதியை விட இறக்கம் செய்வதை மனிதர்களே ஏற்க மாட்டார்கள் என்னும் போது கடவுள் எப்படித் தன்னை இழிவுபடுத்திக் கொள்வான்? இழிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புவது தான் எந்த வகையில் நியாயமானது? இப்படிச் சிந்தித்தால் கடவுள் கடவுளாக இருப்பது தான் பொருத்தமானது என்பதை விளங்கிக் கொள்ளலாம். கடவுள் மனிதனாக வருவான் என்று கதவுகளைத் திறந்து வைத்து விட்டால் என்ன ஏற்படும் என்பதை நாட்டு நடப்புகளிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

'நான் தான் கடவுள்; அல்லது கடவுளின் அவதாரம்' எனக் கூறி யாரேனும் ஏமாற்ற நினைத்தால் கடவுள் மனிதனாக வருவான் என்று நம்பாத முஸ்லிம்களைத் தவிர மற்ற அனைவரையும் எளிதில் ஏமாற்றி விட முடியும். அவர்களைச் சுரண்ட முடியும். போலிச் சாமியார்கள் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோமே இதற்கெல்லாம் கூட கடவுள் மனிதனாக வருவான் என்ற நம்பிக்கை தான் அடிப்படை. 'கடவுள் மனிதனாக வரவே மாட்டான்' என்று உறுதியாக நம்பினால் மதத்தின் பெயரால் நடக்கும் ஏராளமான சுரண்டல்களைத் தவிர்க்கலாம். இன்னொரு கோணத்திலும் இது பற்றி ஆராயலாம். கடவுள் மனிதனாக வருகிறான் என்று வைத்துக் கொள்வோம்.

மனிதனாக வந்த காரணத்தினால் மனிதனைப் போலவே கடவுள் செயல்பட வேண்டும். உண்ண வேண்டும்; பருக வேண்டும்; மலஜலம் கழிக்க வேண்டும்; மனிதனைப் போலவே குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபட வேண்டும். சந்ததிகளைப் பெற்றெடுக்க வேண்டும். கடவுளால் பெற்றெடுக்கப்பட்டவனும் கடவுளாகவே இருப்பான்; கடவுளின் பிள்ளைகளான கடவுள்கள் கணக்கின்றி இப்பூமியில் வாழும் நிலை ஏற்படும். ஏதோ ஒரு காலத்தில் ஒரே ஒரு தடவை கடவுள் இப்பூமிக்கு வந்திருந்தால் கூட அவரது வழித் தோன்றல்கள் பல கோடிப் பேர் இன்றைக்கு பூமியில் இருக்க வேண்டும். ஆனால் கடவுளின் ஒரே ஒரு பிள்ளையைக் கூட நாம் பூமியில் காண முடியவில்லை. இதிலிருந்து கடவுள் மனிதனாக வரவே இல்லை என்று அறிந்து கொள்ளலாம். எனவே கடவுள் ஒரு காலத்திலும் மனித வடிவில் வந்ததுமில்லை. வருவது அவருக்குத் தகுதியானதும் அல்ல.


பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து






z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 13, 2013 5:45 pm

balakarthik wrote:
ராஜா wrote:பீஜே சொல்வது அவரை பின்பற்றுகிறவர்களுக்கு தான் உங்களுக்கு அல்ல புன்னகை
பொதுவுல சொன்னா அது பொதுவா சொன்னாமாதிரித்தான் சிரி
சரி விடுங்க , அவங்களே விட்டுட்டாங்க நாம எதுக்கு பிடிசிகிட்டு சிரி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 13, 2013 5:47 pm

விட்டாச்சு விட்டாச்சு டாட்டா பை பை ஆறுதல் கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 2 676261 நடனம்



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon May 13, 2013 5:51 pm

ராஜா wrote:
balakarthik wrote:
ராஜா wrote:பீஜே சொல்வது அவரை பின்பற்றுகிறவர்களுக்கு தான் உங்களுக்கு அல்ல புன்னகை
பொதுவுல சொன்னா அது பொதுவா சொன்னாமாதிரித்தான் சிரி
சரி விடுங்க , அவங்களே விட்டுட்டாங்க நாம எதுக்கு பிடிசிகிட்டு சிரி

அதானே சூப்பருங்க

எனக்கு இதற்கெல்லாம் விளக்கம் சொல்லுமளவு அறிவு இல்லனு இவுங்களுக்கெல்லாம் தெரியாது போல



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 13, 2013 5:53 pm

போஸ்ட் மேனுக்கு கொண்டு தரும் அத்தன லெட்டரிலும் என்ன இருக்குன்னு தெரியுமா?

அதுக்காக கோச்சுக்க முடியுமா அவரிடம்.

நீங்களும் ஒரு தூதர் தான் - நோ டென்ஷன் டேக்கிங் .




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon May 13, 2013 5:57 pm

யினியவன் wrote:போஸ்ட் மேனுக்கு கொண்டு தரும் அத்தன லெட்டரிலும் என்ன இருக்குன்னு தெரியுமா?

அதுக்காக கோச்சுக்க முடியுமா அவரிடம்.

நீங்களும் ஒரு தூதர் தான் - நோ டென்ஷன் டேக்கிங் .

யாரச் சொல்றிங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 13, 2013 6:29 pm

ஜாஹீதாபானு wrote:யாரச் சொல்றிங்க
உங்களைத்தான் - இந்த செய்தியை பகிர்ந்த உங்களைத்தான் பானு




அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed May 22, 2013 3:37 pm

இதையே இங்கிட்டு இருந்த சபீர் அண்ணச்சி ஒரு தடவை கடுப்புல கேட்டார்னு நினைக்கிறேன், என் கூட ஒருதடவைதான் சாட் செஞ்சார் அன்னைக்கு ஆப்லைன் போனவர்தான் இன்னும் ஆன்லைன் வரலை, சரி பீ ஜே சில குறிப்புகள் பார்ப்போம் கடவுள் தன்னை தாழ்த்திக்க மாட்டார் அவ்வளவுதானே, உபநிஷத்துல ஒரு சாந்தி மந்திரத்துல இப்படி வரும் பூரணத்தில் இருந்து பூரணம் பிறக்கிறது, பூரணமே மீதம் உள்ளது, அந்த பிரம்மத்தோட சிறுதுளிகள் நாம அப்படி இருக்கும் பொது ஏன் அந்த பிரம்மம் மனிதனா வடிவெடுக்க கூடாது,

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 22, 2013 3:41 pm

maniajith007 wrote:இதையே இங்கிட்டு இருந்த சபீர் அண்ணச்சி ஒரு தடவை கடுப்புல கேட்டார்னு நினைக்கிறேன், என் கூட ஒருதடவைதான் சாட் செஞ்சார் அன்னைக்கு ஆப்லைன் போனவர்தான் இன்னும் ஆன்லைன் வரலை, சரி பீ ஜே சில குறிப்புகள் பார்ப்போம் கடவுள் தன்னை தாழ்த்திக்க மாட்டார் அவ்வளவுதானே, உபநிஷத்துல ஒரு சாந்தி மந்திரத்துல இப்படி வரும் பூரணத்தில் இருந்து பூரணம் பிறக்கிறது, பூரணமே மீதம் உள்ளது, அந்த பிரம்மத்தோட சிறுதுளிகள் நாம அப்படி இருக்கும் பொது ஏன் அந்த பிரம்மம் மனிதனா வடிவெடுக்க கூடாது,
மணிக்கு பானு அக்கா கையால தேங்காய் பூரனத்துல கொழுக்கட்டை வடை தயார் பண்ண வேண்டியதுத்தான்



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed May 22, 2013 3:42 pm

balakarthik wrote:
maniajith007 wrote:இதையே இங்கிட்டு இருந்த சபீர் அண்ணச்சி ஒரு தடவை கடுப்புல கேட்டார்னு நினைக்கிறேன், என் கூட ஒருதடவைதான் சாட் செஞ்சார் அன்னைக்கு ஆப்லைன் போனவர்தான் இன்னும் ஆன்லைன் வரலை, சரி பீ ஜே சில குறிப்புகள் பார்ப்போம் கடவுள் தன்னை தாழ்த்திக்க மாட்டார் அவ்வளவுதானே, உபநிஷத்துல ஒரு சாந்தி மந்திரத்துல இப்படி வரும் பூரணத்தில் இருந்து பூரணம் பிறக்கிறது, பூரணமே மீதம் உள்ளது, அந்த பிரம்மத்தோட சிறுதுளிகள் நாம அப்படி இருக்கும் பொது ஏன் அந்த பிரம்மம் மனிதனா வடிவெடுக்க கூடாது,
மணிக்கு பானு அக்கா கையால தேங்காய் பூரனத்துல கொழுக்கட்டை வடை தயார் பண்ண வேண்டியதுத்தான்

மறுபடியும் வந்து சிக்கிகிட்டேனா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed May 22, 2013 3:46 pm

'உங்கள் மார்க்கத்தில் கடவுள் ஏன் மனித னாக வந்து நல்லவைகளை மக்களிடம் விளக்கவில்லை' என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர்? முஹம்மது கனி, சித்தார்கோட்டை..

கேள்வியை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்...

இல்லையென்றால்



மணிக்கு பானு அக்கா கையால தேங்காய் பூரனத்துல கொழுக்கட்டை வடை தயார் பண்ண வேண்டியதுத்தான்

இது நிச்சயம் நடக்கும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக