புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_m10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10 
48 Posts - 43%
heezulia
புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_m10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_m10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_m10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10 
3 Posts - 3%
prajai
புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_m10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10 
2 Posts - 2%
Manimegala
புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_m10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_m10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_m10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_m10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10 
2 Posts - 2%
Saravananj
புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_m10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_m10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10 
414 Posts - 49%
heezulia
புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_m10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_m10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_m10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_m10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10 
28 Posts - 3%
prajai
புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_m10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_m10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10 
5 Posts - 1%
sugumaran
புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_m10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_m10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_m10புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit

Page 1 of 2 1, 2  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon May 13, 2013 12:48 pm

வங்கி கணக்குகள் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அவை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைத் திருடும் வைரஸ் ஒன்று, இந்திய இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது முன்பு வந்த ‘Win32/Ramnit’ என்ற வைரஸின் புதிய அவதாரமாக உள்ளது என, இந்திய இணையவெளியில் மேற்கொள்ளப்படும் திருட்டுகளைக் கண்காணிக்கும் வல்லுநர்கள் குழு (Computer Emergency Response TeamIndia (CERTIn)) எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வைரஸ் தான் நுழைந்த கம்ப்யூட்டர்களில் உள்ள EXE, dll அல்லது html ஆகிய பைல்களைக் கண்டறிந்து, அவற்றை இயக்கும் முதல் நடவடிக்கைக்குத் தேவையான குறியீடுகளை மாற்றி அமைக்கிறது.

பின்னர், இணையச் செயல்பாட்டில் உள்ள புரோடோகால் எனப்படும் வழிமுறைகள், வங்கிக் கணக்குகளுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்கள் ஆகியவற்றைத் திருடுகிறது. கம்ப்யூட்டரில் இணைத்துச் செயல்படுத்தும் ப்ளாஷ் ட்ரைவ் போன்ற சாதனங்களையும் இது விட்டுவைப்பதில்லை. கம்ப்யூட்டரில் உள்ள பிரவுசர் செட்டிங்ஸ் மற்றும் டவுண்லோட் செட்டிங்ஸ் ஆகியவற்றையும் மாற்றி அமைக்கிறது.

இந்த வைரஸ் தன்னை, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களிலிருந்து முழுவதுமாக மறைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தும் இமெயில் சேவையை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது.

கம்ப்யூட்டரில் இணைத்து எடுத்துச் செயல்படுத்தும் அனைத்து சாதனங்களையும் தன் கட்டுப் பாட்டில் கொண்டு வந்து, அதில் உள்ள பைல்கள் அனைத்தையும் ரீசைக்கிள் பின்னில் காப்பி செய்கிறது. அத்தகைய சாதனங்களில் autorun.inf என்னும் பைலை அமைக்கிறது.

தான் தங்கிய கம்ப்யூட்டரில் உள்ள EXE, dll அல்லது html பைல்களில் தான் அமைத்துள்ள குறியீடுகளை இணைத்து அவற்றைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது.

இதன் மூலம், கம்ப்யூட்டர் இணைக்கப்பட்டுள்ள சர்வர்கள் மற்றும் இணையவெளியில் தொடர்பு கொள்ளும் அனைத்து சிஸ்டங்களின் இயக்கங்களும் இதன் கட்டுப்பாட்டில் வருகின்றன. இதனால், இவற்றின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிறது.

இவற்றைத் தடுக்க CERTIn குழு, கீழ்க்காணும் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டுள்ளது.

1. நமக்குத் தெரியாத நபர்களிடமிருந்து வரும் இமெயில்களில் உள்ள இணைப்புகளை டவுண்லோட் செய்திடக் கூடாது. அவற்றைத் திறந்து பார்க்கவும் கூடாது.

2. நம்பிக்கையானவர்கள் மற்றும் நமக்குத் தெரிந்தவர்களிடம் இருந்து திடீரென வரும் இணைப்புகளையும் நம்பக் கூடாது. தேவையற்ற இணைய தளங்களுக்கான லிங்க் கொடுக்கப்பட்டிருந்தால், அவற்றில் கிளிக் செய்திடக் கூடாது.

3. டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் பயர்வால் அமைப்பினை ஏற்படுத்தி இயக்க வேண்டும். நமக்குத் தேவைப்படாத, அறிமுகம் இல்லாத போர்ட்களை செயல் இழக்கச் செய்திட வேண்டும்.

4. திருட்டு சாப்ட்வேர் தொகுப்புகளை டவுண்லோட் செய்து பயன்படுத்துவது இந்த வைரஸ் தொகுப்பினை நாமே வரவேற்கும் செயலுக்கு ஒப்பாகும். எனவே, எந்த காரணத்திற்காகவும், இணையத்திலிருந்து திருட்டு சாப்ட்வேர் தொகுப்புகளைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தக் கூடாது. மற்றவர்களிடமிருந்தும் வாங்கிப் பயன்படுத்தக் கூடாது.

5. ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளை அவ்வப்போது அப்டேட் செய்து பயன்படுத்த வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும், இவற்றை அப்டேட் செய்வதனை ஒத்தி போடக் கூடாது.

நன்றி : தெரிஞ்சுக்கோ பிளாக்ஸ்பாட்

திருச்சி ஜெயச்சந்திரன்
திருச்சி ஜெயச்சந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 09/03/2011
http://jayachandiran207@gmail.com

Postதிருச்சி ஜெயச்சந்திரன் Mon May 13, 2013 12:50 pm

நல்ல பகிர்வு நன்றி ...நண்பரே ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 13, 2013 1:12 pm

ஆண்டி வைரஸ் செயல் படலேன்னா ஆண்டி தான் புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 13, 2013 1:16 pm

அச்சோ இப்பத்தான் சமிபத்துல எங்க ஆண்டியை ஊருக்கு அனுப்பினேன் சரி சரி திரும்ப ஆண்டியை கூபிடவேண்டியதுத்தான்

ஈகரை தமிழ் களஞ்சியம் புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon May 13, 2013 1:47 pm

balakarthik wrote:அச்சோ இப்பத்தான் சமிபத்துல எங்க ஆண்டியை ஊருக்கு அனுப்பினேன் சரி சரி திரும்ப ஆண்டியை கூபிடவேண்டியதுத்தான்

நமக்கு இந்த பிரச்னை இல்லை எங்க வீடு பக்கத்திலே ரெண்டு மூணு ஆண்டிகள் இருக்குது. அவங்கள கூப்பிட்டு வீட்ல இருக்க கரப்பான்பூச்சி , கம்ப்யூட்டரில் உள்ள வைரஸ் பூச்சிகல எல்லாத்தியும் புடுச்சுற வேண்டியதான் புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 13, 2013 1:51 pm

4. திருட்டு சாப்ட்வேர் தொகுப்புகளை டவுண்லோட் செய்து பயன்படுத்துவது இந்த வைரஸ் தொகுப்பினை நாமே வரவேற்கும் செயலுக்கு ஒப்பாகும். எனவே, எந்த காரணத்திற்காகவும், இணையத்திலிருந்து திருட்டு சாப்ட்வேர் தொகுப்புகளைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தக் கூடாது. மற்றவர்களிடமிருந்தும் வாங்கிப் பயன்படுத்தக் கூடாது.
அடபோங்கப்பா .... இன்னிக்கு தேதிக்கு பெரிய பெரிய நிறுவனங்களை தவிர மற்ற எல்லா இடங்களிலும் திருட்டு மென்பொருட்கள் தான் வெற்றிகரமா இயங்கிகிட்டு இருக்கு

5. ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளை அவ்வப்போது அப்டேட் செய்து பயன்படுத்த வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும், இவற்றை அப்டேட் செய்வதனை ஒத்தி போடக் கூடாது.
இது அடுத்த காமடி , நாங்கல்லாம் ஆண்டி வைரஸ் தொகுப்பையே திருடி அல்லது அதன் ஆயுட்காலத்தை நீட்டிச்சு தான் உபயோகபடுத்துவோம். எங்க கிட்டவா .....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 13, 2013 1:52 pm

ராஜு சரவணன் wrote:நமக்கு இந்த பிரச்னை இல்லை எங்க வீடு பக்கத்திலே ரெண்டு மூணு ஆண்டிகள் இருக்குது. அவங்கள கூப்பிட்டு வீட்ல இருக்க கரப்பான்பூச்சி , கம்ப்யூட்டரில் உள்ள வைரஸ் பூச்சிகல எல்லாத்தியும் புடுச்சுற வேண்டியதான் புன்னகை
அடடே அப்போ அவுங்களை பூச்சாண்டின்னு கூபிடுவின்களோ

ஈகரை தமிழ் களஞ்சியம் புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 13, 2013 1:54 pm

ராஜு சரவணன் wrote:நமக்கு இந்த பிரச்னை இல்லை எங்க வீடு பக்கத்திலே ரெண்டு மூணு ஆண்டிகள் இருக்குது. அவங்கள கூப்பிட்டு வீட்ல இருக்க கரப்பான்பூச்சி , கம்ப்யூட்டரில் உள்ள வைரஸ் பூச்சிகல எல்லாத்தியும் புடுச்சுற வேண்டியதான் புன்னகை
சீக்கிரம் உங்கள புடிச்சு உள்ளாரா போட்டுருவாங்க அது நிச்சயம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon May 13, 2013 1:54 pm

balakarthik wrote:
ராஜு சரவணன் wrote:நமக்கு இந்த பிரச்னை இல்லை எங்க வீடு பக்கத்திலே ரெண்டு மூணு ஆண்டிகள் இருக்குது. அவங்கள கூப்பிட்டு வீட்ல இருக்க கரப்பான்பூச்சி , கம்ப்யூட்டரில் உள்ள வைரஸ் பூச்சிகல எல்லாத்தியும் புடுச்சுற வேண்டியதான் புன்னகை
அடடே அப்போ அவுங்களை பூச்சாண்டின்னு கூபிடுவின்களோ

அதே பேரு தான் தல.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 13, 2013 1:56 pm

யினியவன் wrote:சீக்கிரம் உங்கள புடிச்சு உள்ளாரா போட்டுருவாங்க அது நிச்சயம்

போட்டாலும் அவரு
உள்ளுக்குள்ள கணினிபத்தி
ஆனா உண்மையில ஊதுபத்தினு

பாடுவாரு தேவையா

ஈகரை தமிழ் களஞ்சியம் புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை - Win32/Ramnit 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக