புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஃபைப்ராயிட்ஸ் ! அலட்சியம் வேண்டாம்!
Page 1 of 1 •
சில பிரச்னைகள் இளவயதுப் பெண்களை பாதிக்கும். இன்னும் சிலது நடுத்தர வயதுப் பெண்களையும், வேறு சிலது மெனோபாஸ் கட்டத்தில் இருப்பவர்களையும் பாதிக்கும். ஃபைப்ராயிட்ஸ் இப்படி எந்த பேதமும் பார்ப்பதில்லை. பூப்படைந்த சிறுமி முதல் மெனோபாஸை நெருங்கிக் கொண்டிருப்பவர் வரை வயது வித்தியாசமின்றி, யாரை வேண்டுமானாலும் தாக்கக்கூடியது!
அதென்ன ஃபைப்ராயிட்ஸ்? பரவலாகக் கேள்விப்படுகிற இந்தப் பிரச்னை ஏன் வருகிறது? அதன் அறிகுறிகள் என்னென்ன? சிகிச்சை உண்டா? சகலத்தையும் பற்றிப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் மகாலட்சுமி சரவணன்.
ஃபைப்ராயிட்ஸ்... மயோமா இரண்டுமே ஒன்றுதான். கர்ப்பப்பை கட்டி! கர்ப்பப்பையின் சுவர் 3 லேயர்களால் ஆனது. வெளி லேயரை ‘ஃபெரோஸா’ என்றும், நடு லேயரை ‘மையோமெட்ரியம்’ என்றும், உள் லேயரை ‘என்டோமெட்ரியம்’ என்றும் சொல்கிறோம். ஃபைப்ராயிட் எனப்படுகிற கட்டியானது, இந்த மூன்று லேயர்களில் எதிலும் வரலாம்.
ஃபைப்ராயிட் அத்தனை ஆபத்தானதா?
குழந்தையின்மைக்கான காரணங்களில் ஃபைப்ராயிடுக்கு முக்கிய பங்குண்டு. 3 லேயர்களில் எதில் கட்டி இருக்கிறது என்பதைப் பொறுத்தது கருத்தரித்த பிறகான பாதிப்பின் தீவிரம்.
உதாரணத்துக்கு ஃபெரோஸா என்கிற வெளி லேயரில் கட்டி இருந்தால், அதனால் தாயின் கருவில் இருக்கும் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. கரு வளர வளர, கருப்பையும் பெரிதாகிக் கொண்டே வரும். ஒருவேளை இந்தக் கட்டியும் வளர்ந்து வருவது தெரிந்தால் மட்டுமே, அதை அறுவை சிகிச்சையின் மூலம் நீக்க வேண்டி வரும்.
உள் லேயரான என்டோமெட்ரியத்தில் கட்டி இருந்தால், மிகமிக ஆபத்தானது. இந்தக் கட்டியானது கருத்தரிப்பதை பாதிக்கும். ஒருவேளை அதையும் மீறிக் கருத்தரித்தாலும் கருவை வளர விடாமல் செய்து, அபார்ஷன் ஆகும். சில நேரம், இந்தக் கட்டி, கரு ஒட்டக் கூடிய பகுதியில் இருக்கும். அப்படியிருந்தால், அந்தக் கருவே ஒட்டாமல் போகும். தாமதிக்காமல் இந்தக் கட்டியை அகற்றுவதுதான் பாதுகாப்பானது. நடு லேயரான மையோமெட்ரியத்திலும் கட்டி இருக்கலாம். அந்தக் கட்டி, உள் லேயரை நோக்கியபடி வளர்ந்தால், அகற்ற வேண்டியது அவசியம். வெளி லேயரை நோக்கி வளர்ந்தால் பெரிய பிரச்னை இருக்காது.
எப்படி வருகிறது கட்டி?
மாதவிடாயின் போது, கர்ப்பப்பையின் உள்சுவர்தான் ரத்தப்போக்காக வெளியே வருகிறது. மாதவிடாய் காலம் முடிந்ததும், உதிர்ந்த உள்சுவரானது, புதிதாக வளர ஆரம்பிக்கும். இதுதான் நார்மலாக நடக்கும் விஷயம். உதிர வேண்டிய உள்சுவரானது, சிலருக்கு முழுமையாக வெளியேறாமல், தங்கிப் போகலாம். அதுதான் ‘என்டோமெட்ரியாசிஸ்’ எனப்படுகிறது. அதாவது, 75 சதவிகித உள்சுவர் லேயர் உதிர்ந்து, 25 சதவிகிதம் தங்கினாலும் இப்படி நடக்கலாம். ரத்தம் என்பது கிருமிகளைக் கவர்ந்திழுக்கிற ஒரு விஷயம். எனவே இப்படி மிச்சமிருக்கிற ரத்தத்தில் இன்ஃபெக்ஷன் உண்டாகி, வீங்கி, எதிர்காலத்தில் அதுவே ஃபைப்ராயிட்ஸ் எனப்படுகிற கட்டிகளாக உருவெடுக்கலாம்.
யாருக்கெல்லாம் வரும்?
சிலருக்கு பரம்பரையாக ஃபைப்ராயிட்ஸ் வரலாம். இன்னும் சிலருக்கு காரணங்களே இன்றியும் இந்தப் பிரச்னை வரலாம். பூப்படைந்த பெண் முதல் மெனோபாஸை நெருங்கிக் கொண்டிருக்கிறவர் வரை வயது வித்தியாசமின்றி யாருக்கும் வரலாம். மெனோபாஸுக்கு பிறகு மாதவிடாய் நின்று, கர்ப்பப்பை சுருங்க ஆரம்பிக்கும். அதனால் மெனோபாஸ் கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கு இந்தக் கட்டி வந்தால், அவரசப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் என அட்வைஸ் செய்யப்படும்.
அறிகுறிகள் எப்படியிருக்கும்?
மாதவிடாய் நாள்களில் மிகக்கடுமையான வலியும், வழக்கத்தைவிட அதிகமான ரத்தப்போக்கும்தான் இதன் முக்கிய அறிகுறிகள்.
என்ன டெஸ்ட்?
வலி இருக்கும்போதே மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையுடன் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும்.
சிகிச்சை?
கட்டி இருப்பது உறுதியானால், முதல்கட்டமாக மருத்துவர், அதன் அளவைப் பார்த்து மாத்திரைகள் தருவார். தாங்க முடியாத வலியையும், அதிகப்படியான ரத்தப்போக்கையும் அது கட்டுப்படுத்தும். அதையடுத்து தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டியது முக்கியம். வலியும் வேதனையும் சரியாகி விட்டதே என அலட்சியமாக இருந்தால், நாளடைவில் கட்டி பெரிதாகலாம். கட்டியின் அளவு 10 செ.மீக்குள் இருந்தால், அதை லேப்ராஸ்கோப்பி சிகிச்சையிலேயே சுலபமாக அகற்றி விடலாம். அதைவிடப் பெரிய கட்டி என்றால் அறுவை சிகிச்சைதான் தேவைப்படும்.
அலட்சியம் வேண்டாம் ப்ளீஸ்...
‘மாதவிலக்கு நாள்களில் சிலருக்கு இப்படித்தான் அதிக வலியும் ரத்தப் போக்கும் இருக்கும்’ என்கிற தவறான நினைப்பில் இதை அலட்சியப்படுத்த வேண்டாம். ஒருவேளை கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும், அறுவை சிகிச்சைக்குப் பயந்து கொண்டு, அதை அலட்சியப்படுத்த வேண்டாம். அப்படியெல்லாம் செய்வதால், பத்து நாள்களைத் தாண்டிக்கூட ரத்தப்போக்கு வெளியேறும். அதனால் உடல் பலவீனமாகி, ரத்தசோகை தாக்கும். ரொம்பவும் தீவிரமானால், ரத்த மாற்று செய்கிற அளவுக்கும் போகலாம். சிலர் டி அண்ட் சி செய்வதால் இந்தப் பிரச்னை சரியாகும் எனத் தவறாக நினைத்துக் கொண்டு, அடிக்கடி டி அண்ட் சி செய்வதும் உண்டு. டி அண்ட் சி இந்தப் பிரச்னைக்கு எந்த வகையிலும் உதவாது.
குங்குமம் தோழி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விவரங்களுக்கு நன்றி சிவா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1