புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாம்பு கடித்தால் கீரி சாகுமா? - Page 3 I_vote_lcapபாம்பு கடித்தால் கீரி சாகுமா? - Page 3 I_voting_barபாம்பு கடித்தால் கீரி சாகுமா? - Page 3 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
பாம்பு கடித்தால் கீரி சாகுமா? - Page 3 I_vote_lcapபாம்பு கடித்தால் கீரி சாகுமா? - Page 3 I_voting_barபாம்பு கடித்தால் கீரி சாகுமா? - Page 3 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
பாம்பு கடித்தால் கீரி சாகுமா? - Page 3 I_vote_lcapபாம்பு கடித்தால் கீரி சாகுமா? - Page 3 I_voting_barபாம்பு கடித்தால் கீரி சாகுமா? - Page 3 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாம்பு கடித்தால் கீரி சாகுமா? - Page 3 I_vote_lcapபாம்பு கடித்தால் கீரி சாகுமா? - Page 3 I_voting_barபாம்பு கடித்தால் கீரி சாகுமா? - Page 3 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பாம்பு கடித்தால் கீரி சாகுமா? - Page 3 I_vote_lcapபாம்பு கடித்தால் கீரி சாகுமா? - Page 3 I_voting_barபாம்பு கடித்தால் கீரி சாகுமா? - Page 3 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
பாம்பு கடித்தால் கீரி சாகுமா? - Page 3 I_vote_lcapபாம்பு கடித்தால் கீரி சாகுமா? - Page 3 I_voting_barபாம்பு கடித்தால் கீரி சாகுமா? - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பாம்பு கடித்தால் கீரி சாகுமா? - Page 3 I_vote_lcapபாம்பு கடித்தால் கீரி சாகுமா? - Page 3 I_voting_barபாம்பு கடித்தால் கீரி சாகுமா? - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
பாம்பு கடித்தால் கீரி சாகுமா? - Page 3 I_vote_lcapபாம்பு கடித்தால் கீரி சாகுமா? - Page 3 I_voting_barபாம்பு கடித்தால் கீரி சாகுமா? - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பாம்பு கடித்தால் கீரி சாகுமா? - Page 3 I_vote_lcapபாம்பு கடித்தால் கீரி சாகுமா? - Page 3 I_voting_barபாம்பு கடித்தால் கீரி சாகுமா? - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பாம்பு கடித்தால் கீரி சாகுமா? - Page 3 I_vote_lcapபாம்பு கடித்தால் கீரி சாகுமா? - Page 3 I_voting_barபாம்பு கடித்தால் கீரி சாகுமா? - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாம்பு கடித்தால் கீரி சாகுமா?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 13, 2013 3:04 am

First topic message reminder :

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/182773_10201333023392738_536051078_n.jpg

பாம்பும் கீரியும் கடுமையாகச் சண்டை போடுவதைப் பார்க்கலாம். பாம்பு படம் எடுத்து பல தடவைகள் கீரிப் பிள்ளையைக் கடிக்கவும் படத்தால் அடிக்கவும் முயலும். இருப்பினும் கீரிப்பிள்ளை வேகமாக விலகி தப்பிக்கும். பாம்பு கொஞ்சம் சோர்வடையும் நேரத்தில் கீரிப்பிள்ளை பாம்பின் தலையைப் பிடித்துக் கடித்துக் கொன்று விடும். இப்படி பாம்புகளை கீரிப்பிள்ளை வெல்வதற்குக் காரணம் அதன் வேகமான செயல்பாடுதான் என்றே சமீப காலம் வரை விலங்கியல் நிபுணர்கள் நினைத்திருந்தார்கள். நம் தமிழ் சினிமா ஹீரோ, மெஷின் கன் குண்டுகளில் இருந்து தப்பிப்பது போல, ‘‘கீரிப்பிள்ளை அதீத சுறுசுறுப்புடன் பாம்பின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கிறது. தப்பித் தவறி விஷப் பாம்பிடம் அது கடிபட்டுவிட்டால், நிச்சயமாக இறந்துவிடும்’’ என்றே சொல்லப்பட்டு வந்தது. ஆனால், பாம்பு கடித்தாலும் கீரிப்பிள்ளைக்கு காயம் ஏற்படுமே தவிர, விஷம் ஏறாது.

அதன் உடலில் இயற்கையாகவே உள்ள விஷ எதிர்ப்பு சக்திதான் இதற்குக் காரணம் என்று தற்போது புதிய கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள் இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள். அங்குள்ள வொய்ஸ்மான் நிறுவனத்தில் பணியாற்றும் வாரா ஃப்யூடின் என்ற விஞ்ஞானி, பாம்பின் விஷத்தைக் கீரியின் உடலில் செலுத்தி என்ன நிகழ்கிறது என்று ஆராய்ந்தார். சாதாரணமாக மற்ற பிராணிகளின் உடலில் (மனிதன் உட்பட) அவ்விஷத்தைச் செலுத்தினால், பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள செல்கள் செயல் இழக்கும். விஷம் ரத்தத்தின் மூலம் பரவி, ஒவ்வொரு உடல் உறுப்புகளாக செயல் இழந்து கடைசியில் அது மூளையை எட்டும்போது ஆள் குளோஸ்! ஆனால் கீரியின் உடலில் விஷத்தைச் செலுத்தியபோது, அதன் செல்களில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கீரிப்பிள்ளையின் உடலில் உள்ள இந்த விஷத்தடுப்புச் சக்திக்குக் காரணமான ரசாயனப் பொருளை தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது ஃப்யூடின் தலைமையிலான ஆராய்ச்சிக் குழு. இதன் மூலம் பாம்புக்கடிக்கு மலிவு விலை விஷ முறிவு மருந்தோ அல்லது தடுப்பு ஊசியோ கூட உருவாக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் அவர்கள்.

தினகரன்



பாம்பு கடித்தால் கீரி சாகுமா? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 13, 2013 2:50 pm

ராஜு சரவணன் wrote:மைய மட்டும் கொடுங்க போதும்

முட்டைய எனக்கு கொடுங்க புன்னகை புன்னகை
நீங்கத்தான் ஸ்கூலுல நிறையா வந்கிருக்கிங்கலாமே அப்புறம் எதுக்கு நான் வேற உங்களுக்கு கொடுத்துகிட்டு போங்க பாசு



ஈகரை தமிழ் களஞ்சியம் பாம்பு கடித்தால் கீரி சாகுமா? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon May 13, 2013 2:52 pm

உங்களுகிட்ட நிறைய இருக்கு அது தான் கேட்டேன். புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 13, 2013 2:55 pm

ராஜு சரவணன் wrote:உங்களுகிட்ட நிறைய இருக்கு அது தான் கேட்டேன். புன்னகை
அதெல்லாம் குமுட்டை அதாவது குயில் முட்டை நீங்க வாங்கியது கோழிமுட்டை அதுவும் ஈமு கோழின்னு கேள்விபட்டேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் பாம்பு கடித்தால் கீரி சாகுமா? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon May 13, 2013 2:56 pm

ராஜு சரவணன் wrote:
balakarthik wrote:
ராஜு சரவணன் wrote:
balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:புத்தகத்தில் படமா இருந்தாக் கூட தொடாம பக்கத்தை திருப்புவேன்
அதெப்படி தொடாம பக்கத்தை திருப்புவிங்க உப்ப் உப்ப் நு ஊதியா

பக்கதுல இருக்குறவங்கள வச்சு தான்...
அவுங்க வந்து மகுடி ஊதுவான்களோ

மகுடி மட்டும் இல்ல, பயந்து போன அக்காவுக்கு மந்திரிசும் விடுவாங்க புன்னகை

பயம் இல்ல அலர்ஜி என்று சொன்னேன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 13, 2013 2:58 pm

ஜாஹீதாபானு wrote: பயம் இல்ல அலர்ஜி என்று சொன்னேன்
ஆமாம் பயமுன்னு தமிழ்ல இல்லையாம் அலர்ஜின்னு இங்கிலீசுலையாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் பாம்பு கடித்தால் கீரி சாகுமா? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon May 13, 2013 3:01 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote: பயம் இல்ல அலர்ஜி என்று சொன்னேன்
ஆமாம் பயமுன்னு தமிழ்ல இல்லையாம் அலர்ஜின்னு இங்கிலீசுலையாம்

அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 13, 2013 3:11 pm

ராஜு சரவணன் wrote:மைய மட்டும் கொடுங்க போதும் முட்டைய எனக்கு கொடுங்க புன்னகை புன்னகை
அதானே , வெறும் ஊறுகாய் வச்சே புல்லு அடிக்கிற இந்தியன் ராஜு கிட்ட முட்டையும் இருந்துச்சுன்னா .... அவ்வளவு தான்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue May 14, 2013 7:19 am

அதன் உடலில் இயற்கையாகவே உள்ள விஷ எதிர்ப்பு சக்திதான் இதற்குக் காரணம் என்று தற்போது புதிய கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள் இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள். இதன் மூலம் பாம்புக்கடிக்கு மலிவு விலை விஷ முறிவு மருந்தோ அல்லது தடுப்பு ஊசியோ கூட உருவாக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் அவர்கள்.

யூதர்கள் இதிலும் சாதிப்பார்கள் ....மலிவு விலை விஷ முறிவு மருந்தோ அல்லது தடுப்பு ஊசியோ மிக விரைவில் நம் கைகளுக்கு கிடைக்கும் ..இனிமேல் பாம்பு கடித்து யாரும் இறக்கவில்லை என்று புதிய சரித்திரம் எழுதுவோம்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக