புதிய பதிவுகள்
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 12:14

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:35

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:02

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:46

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:16

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:02

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:02

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:29

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:49

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:03

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:51

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 19 Sep 2024 - 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அட்சய திரிதியை நாளான இன்று மட்டும், 8,000 கிலோ தங்கம் கூடுதலாக விற்கப்படும்  Poll_c10அட்சய திரிதியை நாளான இன்று மட்டும், 8,000 கிலோ தங்கம் கூடுதலாக விற்கப்படும்  Poll_m10அட்சய திரிதியை நாளான இன்று மட்டும், 8,000 கிலோ தங்கம் கூடுதலாக விற்கப்படும்  Poll_c10 
47 Posts - 42%
heezulia

34 Posts - 30%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 4%
T.N.Balasubramanian

prajai

4 Posts - 4%
Raji@123

3 Posts - 3%
Saravananj

2 Posts - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

171 Posts - 41%

162 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
அட்சய திரிதியை நாளான இன்று மட்டும், 8,000 கிலோ தங்கம் கூடுதலாக விற்கப்படும்  Poll_c10அட்சய திரிதியை நாளான இன்று மட்டும், 8,000 கிலோ தங்கம் கூடுதலாக விற்கப்படும்  Poll_m10அட்சய திரிதியை நாளான இன்று மட்டும், 8,000 கிலோ தங்கம் கூடுதலாக விற்கப்படும்  Poll_c10 
21 Posts - 5%

10 Posts - 2%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
Guna.D

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட்சய திரிதியை நாளான இன்று மட்டும், 8,000 கிலோ தங்கம் கூடுதலாக விற்கப்படும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 13 May 2013 - 3:55

மும்பை:தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்துள்ளதால், தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இன்று, அட்சய திரிதியை நாளில் மட்டும், 8,000 கிலோ தங்கம் கூடுதலாக விற்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று, அட்சய திரிதியை. இந்நாளில், தங்கம் வாங்குவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. கடந்தாண்டு, தங்கத்தின் விலை அதிகம் இருந்ததால், நகைக் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.தற்போது, தங்கத்தின் விலை, கடந்த ஒரு மாதமாக, சவரனுக்கு, 4,000 ரூபாய் வரை குறைந்து இருப்பதால், பொதுமக்களிடம், அதிக மகிழ்ச்சியை பார்க்க முடிகிறது. நகைக் கடைகளில் நேற்று முதல், மக்கள் கூட்டம் அலை மோதியது. அட்சய திரிதியை முன்னிட்டு, நெரிசலைத் தவிர்க்க, முன்கூட்டியே தங்கம் வாங்க, பலரும் ஆர்வம் காட்டினர்.அகில இந்திய ஆபரண தங்க நகை வர்த்தக கூட்டமைப்பு தலைவர், ஹரேஷ் சோனி கூறியதாவது:

இந்த தடவை, தங்க ஆபரணங்கள், தங்க காசுகள் விற்பனை, 25 சதவீதம் அதிகரிக்கும். தமிழகம் உட்பட தென் மாநிலங்களில், வழக்கத்தை விட, அதிக அளவில் தங்கம் விற்பனை இருக்கும். கடந்த ஆண்டு, அட்சய திரிதியை சமயத்தில், தங்க ஆபரணங்கள் மற்றும் காசுகள், 17 ஆயிரம் கிலோ விற்பனையானது. இந்த ஆண்டு, அதன் அளவு கூடுதலாக 8,000 கிலோ அதிகரித்து, 25 ஆயிரம் கிலோ என்ற அளவை, நாடு முழுவதும் எட்டும் என, எதிர்பார்க்கிறோம். இது, மகிழ்ச்சி தரும் செய்தி,என்றார். தங்கம் விலை குறைவாக இருப்பதால், எப்போதும் இல்லாத வகையில், மதுரை, திண்டுக்கல்,தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள நகைக்கடைகளிலும், நேற்று முன்தினம் முதலே, கூட்டம் அலைமோதியது. பலர் தங்களுக்கு தேவையான நகையைத் தேர்ந்தெடுத்து, முன்பதிவு செய்தனர்.

அதிக கண்காணிப்பு: நேற்றைய நிலவரப்படி, சென்னையில், 22 காரட் ஆபரண தங்கம், கிராம், 2,559 ரூபாய்க்கும், சவரன் ஒன்று, 20,472 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. சொக்க தங்கம், 24 காரட், ஒரு கிராம், 2,737 ரூபாய்க்கும், 10 கிராம், 27,370 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி, ஒரு கிராம், 48.60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அட்சய திரிதியை முன்னிட்டு, விலையில் மாற்றம் இருக்குமா என்பது, இன்று காலை, தெரியவரும்.

இதுகுறித்து, நகை வியாபாரி ஒருவர் கூறுகையில், "சென்னையில், இன்று வரை (நேற்று), 800 கிலோ தங்கம் விற்பனையாகியுள்ளது. நாளை (இன்று), இது 1,000 கிலோவாக உயரும் என, எதிர்பார்க்கப் படுகிறது. கடைகளில் வாடிக்கையாளர்களை வரவேற்கவும், அவர்களை கவரவும் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம்' என்றார்.

சென்னையில், தி.நகர், புரசைவாக்கம் மற்றும் என்.எஸ்.சி.,போஸ் சாலை பகுதிகளில், அதிகளவில் நகைக் கடைகள் உள்ளன. இப்பகுதிகளில், 500க்கும்மேற்பட்ட போலீசார், பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டறையில் இருந்தும், வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. நடைபாதை கடைகளை அப்புறப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமலர்

அட்சய திரிதியை நாளான இன்று மட்டும், 8,000 கிலோ தங்கம் கூடுதலாக விற்கப்படும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 13 May 2013 - 12:24

என்ன கொடுமை சார் இது கேரளாவை சேர்ந்த தங்கநகை கடை காரர்களின் ஏமாற்று வேலை தான் இந்த அக்ஷயத்திருதியை , இதை மக்கள் புறக்கணிக்க வேண்டும் ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 13 May 2013 - 12:29

இத நல்லா சொல்லுங்க - ஆனா நயன்தாராவ மட்டும் தங்கமே செல்லமேன்னு கொஞ்சுங்க

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon 13 May 2013 - 13:41

தங்கம் விற்பதற்கு ஒரு நாளை உருவாக்கி விட்டார்கள் அநியாயம்

அட்சய திரிதியை நாளான இன்று மட்டும், 8,000 கிலோ தங்கம் கூடுதலாக விற்கப்படும்  Mஅட்சய திரிதியை நாளான இன்று மட்டும், 8,000 கிலோ தங்கம் கூடுதலாக விற்கப்படும்  Uஅட்சய திரிதியை நாளான இன்று மட்டும், 8,000 கிலோ தங்கம் கூடுதலாக விற்கப்படும்  Tஅட்சய திரிதியை நாளான இன்று மட்டும், 8,000 கிலோ தங்கம் கூடுதலாக விற்கப்படும்  Hஅட்சய திரிதியை நாளான இன்று மட்டும், 8,000 கிலோ தங்கம் கூடுதலாக விற்கப்படும்  Uஅட்சய திரிதியை நாளான இன்று மட்டும், 8,000 கிலோ தங்கம் கூடுதலாக விற்கப்படும்  Mஅட்சய திரிதியை நாளான இன்று மட்டும், 8,000 கிலோ தங்கம் கூடுதலாக விற்கப்படும்  Oஅட்சய திரிதியை நாளான இன்று மட்டும், 8,000 கிலோ தங்கம் கூடுதலாக விற்கப்படும்  Hஅட்சய திரிதியை நாளான இன்று மட்டும், 8,000 கிலோ தங்கம் கூடுதலாக விற்கப்படும்  Aஅட்சய திரிதியை நாளான இன்று மட்டும், 8,000 கிலோ தங்கம் கூடுதலாக விற்கப்படும்  Mஅட்சய திரிதியை நாளான இன்று மட்டும், 8,000 கிலோ தங்கம் கூடுதலாக விற்கப்படும்  Eஅட்சய திரிதியை நாளான இன்று மட்டும், 8,000 கிலோ தங்கம் கூடுதலாக விற்கப்படும்  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 13 May 2013 - 16:57

இன்னும் விலை குறைந்தால் நல்லா இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக