புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
61 Posts - 46%
heezulia
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
5 Posts - 4%
Raji@123
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
4 Posts - 3%
prajai
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
2 Posts - 2%
Barushree
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
21 Posts - 5%
prajai
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழலை


   
   
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed May 08, 2013 5:08 pm

மழலை

மயக்கியே பழக்கப்பட்ட மகுடிகள்
மயங்கிக் கிடந்தன,
பாம்பாட்டி வீட்டுப்
பாப்பாவின் மழலையில்!


விற்பனைக்கல்ல!

வளர்க்க வசதியில்லையென்று
வந்த விலைக்குத் தன்
சொந்தப் பிள்ளையை விற்றவள்
தற்கொலைக்குத் தயாரானாள்!
மடியில் கட்டிய தன் குழந்தையுடன்
மாடு மேய்த்துக் கொண்டிருந்த
மற்றொரு தாயைக் கண்டு!


நிலவைக் காணவில்லை!

நிலவைக் காட்டி கதை சொன்னதில்
நிம்மதியாய் தூங்கிப்போனாள் குழந்தை!
மறுநாள் பொழுது விடிந்தது,
நிலவைக் காணவில்லை என்ற
அவளது நீண்ட அழுகையுடன்!


குழந்தை வரம்

"சன்னதியில் நிம்மதியாய்
சாமி கும்பிட விடுதா சனியன்?"
எதிர் வரிசையில் அழுத
ஏதோவொரு குழந்தையின்மேல்
எரிச்சல் கக்கிவிட்டு
கும்பிட வந்த
சாமியின் பக்கம் திரும்பி
தன் குறை சொல்லி அழுதாள்
குழந்தை வரம் வேண்டி!
இதுவரை கல்லாய் மட்டுமே
இருந்த கடவுள் இப்போது
காதும் பொத்திக் கொண்டார்!


நிலவை.பார்த்திபன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 08, 2013 8:36 pm

சூப்பருங்க பார்த்திபன்

சாபம் விலக குழந்தை வரம் வேண்டி வந்தவள்
பாவம் குழந்தையை திட்டி சாபம் பெற்றாளே
பெற்றவளாக முடியுமா இவளால்?




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 09, 2013 1:20 pm

நல்ல கவிதைகள் ..... பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri May 10, 2013 2:16 pm

யினியவன் மற்றும் பாலாஜிக்கு என் நன்றிகள்! நன்றி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 10, 2013 3:07 pm

அனைத்தும் அருமை கடைசி கவிதை ரொம்ப சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri May 10, 2013 3:41 pm

கவிதைகள் சிறப்பு. சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருப்பது அவசியம் என்று முடிவு கவிதை அறிவுறுத்துகிறது.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue May 14, 2013 11:45 am

ஜாஹீதாபானு அவர்களுக்கும் திரு.கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களுக்கும் என் அன்பான நன்றிகள். நன்றி

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Fri May 24, 2013 3:27 pm

நல்ல கவிதை சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக