புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_c10 
91 Posts - 61%
heezulia
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_c10 
1 Post - 1%
viyasan
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_c10 
1 Post - 1%
eraeravi
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_c10 
283 Posts - 45%
heezulia
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_c10 
19 Posts - 3%
prajai
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_c10 
7 Posts - 1%
mruthun
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை அருகே புயல் சின்னம்


   
   

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri May 10, 2013 7:25 pm

First topic message reminder :

 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 10cyclone18600

சென்னைக்கு அருகே 1200 கிமீ தொலைவில் வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயல் சின்னமாகி சென்னையில் மழை பெய்யும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
.
சென்னைக்கு 1,200 கி.மீ. தொலைவில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி இருப்பதால், அது வலுவடைந்து மகாசேன் புயலாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த வாரம் தமிழ்நாட்டில் கனமழை பெய்ய உள்ளது. வங்கக்கடலில் பெரும்பாலும் அக்டோர், நவம்பர் மாதங்களில்தான் புயல் சின்னங்கள் உருவாகும்.

கோடை காலத்தில் புயல் சின்னங்கள் உருவாவது மிகவும் அபூர்வம். அந்தவகையில், அக்னி நட்சத்திர காலமான தற்போது வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை வங்கக்கடல் மீது காற்றின் மேல் நோக்கிய சுழற்சி காரணமாக இந்த வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, நேற்றுமுன்தினம் சென்னைக்கு 1,200 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் (புயல் சின்னம்) மையம் கொண்டுள்ளது. இது தீவிரம் அடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது மேலும் வலுவடைந்து புயலாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு மகாசேன் என்று பெயர் சூட்டி உள்ளனர். இந்த புயல் தீவிர புயலாக மாறி, ஒரிசா அருகே 16ந்தேதிக்குள் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் அடுத்த வாரம் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஆனால், வானிலை ஆராய்ச்சி நிபுணர் எஸ்.ராமச்சந்திரன் வேறுவிதமாக கருத்து தெரிவித்துள்ளார்.

மகாசேன் புயல், எதிர்பார்க்கப்பட்ட வலிமையை இழந்து தமிழ்நாடு அல்லது ஆந்திரா கடற்கரை அருகே 15ந்தேதிக்குள் கரையை கடக்கும் என்று அவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

15ந்தேதியன்று தமிழ்நாட்டில் மழை பெய்யும். ஆனால் இந்த புயல் பலமிழந்து ஆந்திர கடற்கரை அருகே கரையை கடக்கும். தானே புயல், கடுமையான சூறைக்காற்றுடன் மழையை கொடுத்தது.

ஆனால், மகாசேன் புயல், தமிழ்நாட்டுக்கு சூறைக்காற்றை விட கனமழையைத்தான் அதிகமாக கொடுக்கும். ஆந்திராவில் மழையை விட சூறைக்காற்று அதிகமாக வீசும். ஒரிசா, மேற்கு வங்காளத்தின் மேற்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் மழை பெய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat May 11, 2013 11:51 am

ராஜா wrote:நேத்து தமிழ்நாட்டுக்கு விடுமுறைல வரலாமா என்று மனதில் நினைத்தேன் அதுக்குள்ள செய்தில போட்டுட்டாங்களா.....

போங்க பாஸ் நேத்தல இருந்து வருனபகவான கவிதையால் அவர் காதில் ரத்தம் வருமளவிற்கு பாடி தொல்லை தாங்க முடியாமல் வருனபகவான் புயலை புஸ்வானமாக்கி விட்டார்.


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat May 11, 2013 11:53 am

ராஜு சரவணன் wrote:
ராஜா wrote:நேத்து தமிழ்நாட்டுக்கு விடுமுறைல வரலாமா என்று மனதில் நினைத்தேன் அதுக்குள்ள செய்தில போட்டுட்டாங்களா.....

போங்க பாஸ் நேத்தல இருந்து வருனபகவான கவிதையால் அவர் காதில் ரத்தம் வருமளவிற்கு பாடி தொல்லை தாங்க முடியாமல் வருனபகவான் புயலை புஸ்வானமாக்கி விட்டார்.

பாடியவர் நீங்களும் தானே , ஜாலி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat May 11, 2013 11:59 am

என்னையும் தான் பாஸ்.நீங்க பாடி இருந்தாலும் ஏதோ சாதா மழையாவது கிடைத்திருக்கும். நானும் பாட போக அத பார்த்த வருனபகவான் மொத்தமா ஆப்பு அடிச்சட்டாறு

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat May 11, 2013 12:00 pm

பாலாஜி wrote:எங்கள் வீட்டில் தினம் தினம் புயல் சின்னம் உருவாகும் ...

அப்படியா




 சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 M சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 U சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 T சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 H சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 U சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 M சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 O சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 H சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 A சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 M சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 E சென்னை அருகே புயல் சின்னம் - Page 7 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 11, 2013 12:02 pm

Muthumohamed wrote:
பாலாஜி wrote:எங்கள் வீட்டில் தினம் தினம் புயல் சின்னம் உருவாகும் ...

அப்படியா

கொஞ்சம் காலம் பொறு தம்பி .. உனக்கே புரியும்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 11, 2013 12:02 pm

ராஜு சரவணன் wrote:என்னையும் தான் பாஸ்.நீங்க பாடி இருந்தாலும் ஏதோ சாதா மழையாவது கிடைத்திருக்கும். நானும் பாட போக அத பார்த்த வருனபகவான் மொத்தமா ஆப்பு அடிச்சட்டாறு
அடபாவிங்களா ... இதை வேறு இப்ப பண்ண ஆரம்பித்து விட்டீர்களா ?! புன்னகை

அடுத்த முறை பூமியை விண்கல் தாக்க வந்தால் நாசா உங்களை தொடர்பு கொள்ளுவார்கள் , be alert

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat May 11, 2013 12:07 pm

Muthumohamed wrote:
பாலாஜி wrote:எங்கள் வீட்டில் தினம் தினம் புயல் சின்னம் உருவாகும் ...

அப்படியா

உண்மையான புயலை பார்க்க வேண்டுமா நிக்க பன்னி பாருங்கள் முத்து
கல்யாணத்திற்கு பின்பு பல பேருக்கு தலையில் முடி இல்லாத்தற்கு வீட்டில் உருவாகும் புயல் தான் காரணம் . இயற்கை புயலால் ஏதாவது தப்பிக்கும் ஆன வீட்டு புயலில் தலை முடி கூட மிஞ்சாது

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat May 11, 2013 12:17 pm

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:என்னையும் தான் பாஸ்.நீங்க பாடி இருந்தாலும் ஏதோ சாதா மழையாவது கிடைத்திருக்கும். நானும் பாட போக அத பார்த்த வருனபகவான் மொத்தமா ஆப்பு அடிச்சட்டாறு
அடபாவிங்களா ... இதை வேறு இப்ப பண்ண ஆரம்பித்து விட்டீர்களா ?! புன்னகை

அடுத்த முறை பூமியை விண்கல் தாக்க வந்தால் நாசா உங்களை தொடர்பு கொள்ளுவார்கள் , be alert

கல்லை திருப்பி விண்ணுக்கே அனுப்புவோர் சங்கம் ஓமன் கிளை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 11, 2013 12:22 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:எங்களுக்கு (பெங்களூர் ) மழை உண்டா இல்லையா? சொல்லுங்கோ நண்பர்களே புன்னகை
உங்கள் மெனு மழை வீட்டில் பொழிய
அது உரைத்தால் கண்ணீர் மழை பொழியும்
அதை களைய தண்ணீர் மழை வாயில் பொழியும்

சரிதானாம்மா?

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் நன்றி அன்பு மலர் சூப்பருங்க புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat May 11, 2013 12:25 pm

பூவன் wrote:
ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:என்னையும் தான் பாஸ்.நீங்க பாடி இருந்தாலும் ஏதோ சாதா மழையாவது கிடைத்திருக்கும். நானும் பாட போக அத பார்த்த வருனபகவான் மொத்தமா ஆப்பு அடிச்சட்டாறு
அடபாவிங்களா ... இதை வேறு இப்ப பண்ண ஆரம்பித்து விட்டீர்களா ?! புன்னகை

அடுத்த முறை பூமியை விண்கல் தாக்க வந்தால் நாசா உங்களை தொடர்பு கொள்ளுவார்கள் , be alert

கல்லை திருப்பி விண்ணுக்கே அனுப்புவோர் சங்கம் ஓமன் கிளை

கல்லை கல்பமாக்கும் பிரிவுக்கு பொறுப்பை கொடுங்கள் பருப்பை சாம்பாராக்கி விடுகிறோம்

Sponsored content

PostSponsored content



Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக