புதிய பதிவுகள்
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல Poll_c10கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல Poll_m10கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram

77 Posts - 36%
i6appar

13 Posts - 6%
Anthony raj

8 Posts - 4%
mohamed nizamudeen

7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
கண்ணன்

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல

Page 1 of 4 1, 2, 3, 4  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 11, 2012 6:08 pm

முன்குறிப்பு:- இது கண்டிப்பாக நகைசுவை பதிவுத்தான் (நான் அடிவாங்கினா இங்க பலபேருக்கு ரொம்ப சந்தோசம்த்தானே) அதுனால ஈகரை வாத்தியார்கள் வருத்தப்பட்டால் கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல என்பதை முதல்லையே மண்டி இட்டு தொண்டி இட்டு கூறிக்கொள்ள கடமை பட்டுள்ளேன் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

செண்டர் குறிப்பு :- என் காலத்துக் குழந்தைகளுக்கு (இப்போவரைக்கும் நாம குழந்தைத்தானே) வாத்தியார் வேலை என்றதும் பாடம், படிப்பு, மார்க்கு, பாஸ் என்பதெல்லாம் தோன்றாது. பிரம்பு, அடி, உதை, பெஞ்சி மேல் நிற்க வைப்பது இவைதான் மனசில் டாமினண்ட்டாக இருக்கும். பள்ளிக்கூட விளையாட்டில் வாத்தியார் ரோல் செய்யும் பிள்ளைகள் கையில் குச்சியுடன் மேசையை டொக் டொக் என்று தட்டி ”பேசினா உரிச்சிடுவேன்” என்று சொல்லும்.[/b]

ஹார்ட் பீஸ்:- என்னுடைய பள்ளிப் பருவத்தில் மாணவர்களைக் கொடுங்கோல் ஆட்சி செய்த பிரும்ம ராட்சசர்கள் நிறையப் பேர் வாத்யாராக இருந்தார்கள் (ஈகரை ஆசிரியர்கள் மன்னிக்க எனக்கு வாச்சது அப்படி) என்னுடைய ஏழாங்கிளாஸ் 2nd இயர் புன்னகை புன்னகை வாத்தியார் அதுமாதிரிப் பேர்வழிகளில் ஒருவர். அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

மூக்கும் சொட்டைத் தலையும் அடக்கின குரூரத்தைக் காட்டும் சிரிப்புமாக முசோலினி ஜாடையில் இருப்பார். விரல்கள் மேல் பென்சிலை அப்பளம் இடுவது மாதிரி உருட்டுவது, முஷ்டியின் இரண்டாம் குழியில் கட்டை விரலை அழுத்துவது (செய்து பாருங்கள்!), டிரவுசரைக் கழற்றி விட்டு டிக்கியில் பிரம்பால் அடிப்பது, மூக்கைப் பிடித்து முன்னும் பின்னும் இழுத்து பின் மண்டையை சுவற்றில் இடிப்பது என்று அவர் தருகிற தண்டனைகள் எல்லாம் புரட்சிக்காரர்களுக்கு சர்வாதிகாரிகள் தரும் தண்டனைகள் மாதிரி இருக்கும். அவர் பேரைக் கேட்கிற போதே வயிற்றில் களேபரம் உண்டாகி கக்கூஸ் போக வேண்டும் போல இருக்கும். ஒருதரம், ”வீட்டுப்பாடம் எழுதாதவங்க எல்லாம் எழுந்து நில்லுங்க” என்று அவர் சொல்லும் போது துரதிஷ்டவசமாக நானும் நிற்கவேண்டியதாய்ப் போயிற்று. முதல் நாள் ஒரு கல்யாணத்துக்குப் போவதற்காக மட்டம் போட்டிருந்ததால் என்ன வீட்டுப்பாடம் என்பதே தெரியாது. “முன்னூறு தோப்புக்கரணம் போடு” என்பது எனக்குத் தரப்பட்ட தண்டனை. சோகம் அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி

தோப்புக்கரனம் என்றால் முட்டுச் சந்துப் பிள்ளயாருக்குப் போடுவது மாதிரி பஜனையான தோப்புக்கரனம் இல்லை. இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு முட்டிக்கால் தரையில் டங் டங் என்று இடிக்கிற மாதிரி வலது முட்டியையும் இடது முட்டியையும் மாற்றி மாற்றி தரையில் இடித்துப் போடுகிற தோப்புக்கரணம். (இதை இன்றைக்குக் கேட்கிற போது கூட என் நண்பர்கள் கப்பர் சிங்கைப் பழி வாங்கப் புறப்படும் தர்மேந்திரா மாதிரிக் கொந்தளிக்கிறார்கள்!) ஜாலி ஜாலி போட்டு விட்டு வந்து உட்கார்ந்து விட்டேன். அப்போது எதுவும் தெரியவில்லை. சாப்பாட்டு இடைவேளைக்கு மணி அடித்தார்கள்.

பென்ச்சிலிருந்து எழுந்திருக்கவே முடியவில்லை. கஷ்டப்பட்டு எழுந்து இரண்டடி வைத்தால் தங்கப்பதக்கம் படத்தில் மனைவி மரணத்தைக் கேட்ட சிவாஜி மாதிரி ஜெர்க் ஆகிறது. பயம் பயம் ஒரு தியாகச் செம்மல் சைக்கிள் காரியரில் உட்கார்த்தி வைத்து வீட்டு வாசலில் இறக்கி விட்டான். இடப்புறம் ஈ செக்‌ஷன் ரேவதியும், வலப்புறம் உஷாவும் தோள் கொடுக்க வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் போகும் காந்தி (ஒரு உவமைக்கு மத்தபடி நாமெல்லாம் கோட்சே பரம்பரை தானே) மாதிரி வீட்டுக்குள் பிரவேசித்தேன். “என்னடா இது, பொம்பளைகள் மேலே கையைப் போட்டுகிட்டு…” என்று செவிட்டில் அறைய வந்த அப்பா என் ஜெர்க்கைப் பார்த்துப் புரையேறி நின்றார். “என்ன ஆச்சு?” என்று அவர் கேட்டதே ‘அவையில் நடந்ததைக் கூறு’ என்கிற சிவாஜியின் சிம்மக் குரலாக ஒலித்தது.

“……………………………. வாத்யார் முன்னூறு தோப்பிக்கரணம் போடச் சொன்னார். அதனாலதான் நிக்கவே முடியல்லை அவனுக்கு” என்றாள் உஷா.அப்பா துண்டை உதறித் தொளில் போட்டுக் கொண்டார். டண்டர… டண்டர…. டண்டர என்று டி.ராஜேந்தர் கோஷ்டி உச்சஸ்தாயியில் பின்னணி வாசிக்க நேஷனல் ஹை ஸ்கூலுக்கு விரைந்தார். :afro: :afro: :afro:

அங்கே என்ன ஆயிற்று என்பது தெரியாது. இரண்டு நாளைக்குப் பள்ளிக்கூடம் போக முடியவில்லை. அதனால் வீட்டுப்பாடம் என்ன என்பது தெரியாது. மூன்றாம் நாள் வீட்டுப்பாடம் எழுதாதவர்கள் நிற்கிற போது மறுபடி எழுந்து நின்றேன். “நீ உக்காரு… கால் சரியாயிடுச்சா?” என்று கேட்கிற போது அவர் குரல் லேசாகக் கம்மியது. கண் ஓரத்தில் கண்ணீர் ஒளிர்ந்தது. வீட்டுக்கு வந்து வாத்யார் கிட்ட என்னப்பா சொன்னே?” என்று கேட்ட போது, “சொல்ல வேண்டியதைச் சொன்னேன்” என்றார், ‘உண்மய சொன்னேன்’ என்கிற பாட்ஷா மாதிரி. கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல 745155 கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல 745155 கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல 745155 :அடபாவி: :அடபாவி: நடனம் நடனம் நடனம்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ஈகரை தமிழ் களஞ்சியம் கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 12, 2012 9:22 am

இந்த மாதிரி ரவுண்டு கட்டி உங்கள அடக்கி ஆண்ட வாத்தியார்கள் கிட்ட படிச்சும் இன்னும் குசும்பு கொஞ்சம் கூட குறையலையே - நம்ம ஈகரை வாத்தியார்கள் மாதிரி நல்லவங்களா இருந்திருந்தா நீங்க என்னெல்லாம் பண்ணுவீங்க? புன்னகை

இந்த டைட்டில் இடிக்குதே? நா கொஞ்சம் தள்ளி நிக்கவா?

நீங்க டெரரா கடைசி பெஞ்சில் இருந்து எதுவும் செஞ்சதா வரலியே? இனி வருமா?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 12, 2012 10:30 am

யினியவன் wrote:நீங்க டெரரா கடைசி பெஞ்சில் இருந்து எதுவும் செஞ்சதா வரலியே? இனி வருமா?

செய்யலாமுனுத்தான் நினைச்சேன் அப்பறம் பக்கத்து கிளாஸ் பொம்பள புள்ளைங்க என்ன பார்த்து இவன் எவ்வுளவு அடிச்சாலும் தாங்குராண்டி இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிடுசுங்க நானும் ஒரு ரொமாண்டிக் லுக்கோட கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல 745155 கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல 745155 எவ்வுளவு நேரம்த்தான் வலிக்காதமாதிரியே நடிக்கிறது அழுகை அழுகை அழுகை

அதுமட்டும் இல்லாம நம்ம மகாபிரபு மாதிரி வாத்தியாரா இருந்தா ஒரு கை பாக்கலாம் இவரு மகா பிரபு படத்துல வர சரத் குமார் போல இருக்குற வாத்தியார் ஓங்கி விட்டாருணா ஒன்ற புல் அடிச்சாமாதிரி இருக்கும் அப்புறம் எங்கேர்ந்து டெரரா இருக்கிறது வெறும் டர்ர்ராகத்தான் இருப்போம் கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல 676261 ஆறுதல் கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல 676261 ஆறுதல்

ஈகரை தமிழ் களஞ்சியம் கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 12, 2012 10:52 am

டெரர் பாய்ஸ் என்று பெயர் வச்சுகிட்டு டர்ர்ரர்ர்ர் ஆனா பாய்ஸ்சா ஆயிருக்கின்களே பாலா சிரி ,

இடப்புறம் ஈ செக்‌ஷன் ரேவதியும், வலப்புறம் உஷாவும் தோள் கொடுக்க
இதுக்காகவே பலநாள் வீட்டுப்பாடம் எழுதாம போனதா wikileaks ல சொன்னாங்க சிரி சிரி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 12, 2012 10:55 am

ராஜா wrote:டெரர் பாய்ஸ் என்று பெயர் வச்சுகிட்டு டர்ர்ரர்ர்ர் ஆனா பாய்ஸ்சா ஆயிருக்கின்களே பாலா சிரி
நீங்க மட்டும் வருத்தபடாத வாலிபர் சங்கம் கத்தார் கிளைல இருக்கும்பொழுது நாங்க இருக்க படாதா என்ன தல

இதுக்காகவே பலநாள் வீட்டுப்பாடம் எழுதாம போனதா wikileaks ல சொன்னாங்க சிரி சிரி
கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல Vijay-dog

ஈகரை தமிழ் களஞ்சியம் கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 12, 2012 10:58 am

ராஜா wrote:இதுக்காகவே பலநாள் வீட்டுப்பாடம் எழுதாம போனதா wikileaks ல சொன்னாங்க சிரி சிரி
நீங்க வேற ராஜா - அவரே பயத்தில பலதும் லீக்காகி பொண்ணுங்க முன்னாடி மானம் போச்சேன்னு சொல்றாரு....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 12, 2012 11:04 am

யினியவன் wrote:
ராஜா wrote:இதுக்காகவே பலநாள் வீட்டுப்பாடம் எழுதாம போனதா wikileaks ல சொன்னாங்க சிரி சிரி
நீங்க வேற ராஜா - அவரே பயத்தில பலதும் லீக்காகி பொண்ணுங்க முன்னாடி மானம் போச்சேன்னு சொல்றாரு....

இப்படி பப்ளிக்கா லீக் பண்னாதிங்கன்னே அப்புறம் சோனாவை கண்ட சரண் போல பம்மவேண்டி இருக்கும் சோகம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 12, 2012 11:16 am

balakarthik wrote:இப்படி பப்ளிக்கா லீக் பண்னாதிங்கன்னே அப்புறம் சோனாவை கண்ட சரண் போல பம்மவேண்டி இருக்கும் சோகம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
சரண்க்கு பதில் பாலா என்பது தெரியுது , இன்னொரு பெயர் தான் ஊகிக்க முடியலை சிரி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 12, 2012 1:45 pm

ராஜா wrote:
balakarthik wrote:இப்படி பப்ளிக்கா லீக் பண்னாதிங்கன்னே அப்புறம் சோனாவை கண்ட சரண் போல பம்மவேண்டி இருக்கும் சோகம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
சரண்க்கு பதில் பாலா என்பது தெரியுது , இன்னொரு பெயர் தான் ஊகிக்க முடியலை சிரி

நான் சொல்லுவேன் சொன்னா உங்களால தாங்கிக்கமுடியாது விசும்பி விசும்பி அழுவிங்க நக்கல் நாயகம் கோபம்

ஈகரை தமிழ் களஞ்சியம் கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 12, 2012 2:16 pm

balakarthik wrote:நான் சொல்லுவேன் சொன்னா உங்களால தாங்கிக்கமுடியாது விசும்பி விசும்பி அழுவிங்க நக்கல் நாயகம் கோபம்
சொல்லாதே யாரும் கேட்டால் ....

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக