புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலித்து பார்………………………..
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
காதலித்து பார்………………………..
காதலித்து பார்,
உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும் ,
உலகம் அர்த்தப்படும் ,
ராத்திரியில் நீளம் விளங்கும் ,
உனக்கும் கவிதை வரும் ,
கையெழுத்து அழகாகும் ,
தபால்காரன் தெய்வம் ஆவான்,
உன்பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும் ,
கண் இரண்டும் ஒளிகொள்ளும் ,
காதலித்து பார் ...
தலையணை நனைப்பாய் ,
முன்று முறை பல் துலக்குவாய் ,
காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷம் என்பாய்,
வந்துவிட்டால் வருஷங்கள் நிமிஷம் என்பாய் ,
காக்கை கூட உன்னை கவனிக்காது ,
ஆனால் இந்த உலகமே உன்னையே கவனிப்பதாய் உணருவாய் ,
வைற்றுகும் தொண்டைக்கும் உருவமில்லா உருண்டை ஒன்று உருள காண்பாய்,
இந்த வானம் ,
இந்த அந்தி ,
இந்த பூமி ,
இந்த பூக்கள் எல்லாம் காதலை கௌரவிக்கும் ஏற்பாடு என்பாய்,
காதலித்து பார் ...
இருதயம் அடிக்கடி இடம் மாறி துடிக்கும்,
நிசத்த அலைவரசைகளில் உனது குரல் மட்டும் ஒளிபரப்பாகும்,
உன் நரம்பே நான் ஏற்றி ,
உனக்குள்ளே அன்பு விடும் ,
ஹோர்மோன்கள் நயில் நதியாய் பெருக்கெடுக்கும்,
உதடுகள் மட்டும் சஹாராவனமாகும்,
தாகங்கள் சமுத்திரமாகும்
பின்னர் கண்ணீர் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்,
காதலித்து பார் ...
பூக்களில் மோதி –மோதியே உடைந்து போக உன்னால் முடியுமா,
அகிம்சையின் இம்சையை அடைந்தது உண்டா ?
அழுகின்ற சுகம் அறிந்ததுண்டா ?,
உன்னையே உனக்குள்ளே புதைக்க தெரியுமா?,
சபையில் தனிமையக்கவும் ,
தனிமையை சபையாக்கவும் ,
உன்னால் ஒண்ணுமா..
அத்வைதம் அடையவேண்டுமா,
ஐயிண்டகளை இடைவெளியில் அமிர்தமிருந்தும் ,
பட்டினி கிடந்து பழகயதுண்டா,
காதலித்து பார்...
சின்ன -சின்ன பரிசுகளில் சிலிர்க்கமுடியுமே அதற்க்க்காகவேணும்,
புனங்களை புதிர்பிக்க முடியுமே அதற்க்க்காகவேணும்,
ஆண் என்ற சொல்லுக்கும்,
பெண் என்ற சொல்லுக்கும்,
அகராதியில் ஏறாத அர்த்தங்கள் விளங்குமே அதற்க்காகவேணும்,
வாழ்ந்துகொண்டே சாகவும் முடியுமே
செத்துக்கொண்டே வாழவும் முடியுமே அதற்க்ககாகவேணும்,
காதலித்து பார் ,
சம்பர்தாயம் சட்டைபிடிதாலும்,
உறவுகள் உயிர் பிடிந்தாலும்,
விழித்து பார்க்கையில் உன் தெரு கலவுபோய் இருந்தாலும்,
ஒரே ஆணியில் இருவரும் சிக்கன சிலுவையில் அரயபட்டாலும்,
நீ நேசிக்கும் அவனோ, அவளோ உன்னை நேசிக்க மறந்தாலும்,
காதலித்து பார்,
சொர்கம்,நரகம் ..இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம் ..
காதலித்து பார் ..............
நன்றி வைர முத்து அவர்களுக்கு

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தாகம் என்றுமே தீருவதில்லையன்றோ
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:தாகம் என்றுமே தீருவதில்லையன்றோ
தண்ணீர் தாகம் தீர்ந்தாலும் இந்த
கண்ணீர் தாகம் தீராதது ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தண்ணீருக்காக காவிரி பாசன விவசாயிகள்
விடும் கண்ணீரும் தீர்வதில்லைதான்
விடும் கண்ணீரும் தீர்வதில்லைதான்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
காவிரிக்காக கையை விரித்தும் கிட்டியது என்னவோ
கண்ணீர் மட்டுமே ,...
விளைநிலத்தில் விழிநீரை விதைத்து
விதி என பதைத்து நிற்கிறோம் ....
கண்ணீர் மட்டுமே ,...
விளைநிலத்தில் விழிநீரை விதைத்து
விதி என பதைத்து நிற்கிறோம் ....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்ன செய்வது
கண்ணீரில் பயிர் விளைவதில்லை
தண்ணீரை அவர்கள் தருவதில்லை
கண்ணீரில் பயிர் விளைவதில்லை
தண்ணீரை அவர்கள் தருவதில்லை
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
விதி என வினையோடு ஒருபுறம் விவசாயி
சதிசெய்து விளையாடுபவன் அரசியல் வாதி
சதிசெய்து விளையாடுபவன் அரசியல் வாதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விதி என சொல்லி வீதியில் நிற்காது
சதி செய்யும் வாதிகளுக்கு திதி கொடுக்கத் துணிவோம்
சதி செய்யும் வாதிகளுக்கு திதி கொடுக்கத் துணிவோம்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
விதி என கூறி நிதிகெட்டு நடத்தும் சதியை
வீதியோடு வீசியெறிந்து
நீதியோடு பீதியற்று வாழ்ந்திடுவோம்
வீதியோடு வீசியெறிந்து
நீதியோடு பீதியற்று வாழ்ந்திடுவோம்
- raja sekar.vபண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2