புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 4 Poll_c10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 4 Poll_m10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 4 Poll_c10 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 4 Poll_c10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 4 Poll_m10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 4 Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 4 Poll_c10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 4 Poll_m10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 4 Poll_c10 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu
கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 4 Poll_c10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 4 Poll_m10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள்.

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 09, 2013 6:19 pm

First topic message reminder :

1) கூகிள் பயன்படுத்தி உலகின் எந்த நகரத்தின் உள்ளூர் நேரத்தை கண்டுபிடித்தல்

நீங்கள் ஒரு குறிப்பிட்ட நகரத்தின் தற்போதைய உள்ளூர் நேரம் தெரிய வேண்டும் என்றால், பின்வரும் முறையை பயன்படுத்தி நேரத்தை கண்டுபிடிக்கலாம்.

Syntax: time in PLACE

எடுத்துக்காட்டாக : time in சென்னை

2) தேடுதலில் தேவைபடாத சொற்களை நீக்குதல்

நீங்கள் கூகிள் வலைப்பக்கத்தில் தேடும் போது தேடலில் ஒரு வார்த்தை தவிர்க்க விரும்பினால் அந்த வார்த்தைக்கு முன்பு - (கழித்தல் குறி) சேர்த்துவிடுங்கள்.

உதாரணத்திற்கு ebook கை பற்றி தேடுவதாக வைத்துகொள்வோம், அந்த தேடலில் free என்ற வார்த்தையை கொண்ட தேடலை தவிர்க்க விரும்பினால் free என்ற சொல்லை -free என்று எழுதவேண்டும்.

ebooks -free

3) ~ பயன்படுத்தி ஒரே பொருளில் கொண்ட சொற்கள் மூலம் தேட

கொடுக்கப்பட்ட வார்த்தைக்கு மட்டும் தேடாமல், தேடும் வார்த்தையுடன் அதே பொருள் கொண்ட மற்ற வார்த்தைகளையும் சேர்த்து தேடவேண்டுமெனில், தேடும் வார்த்தைக்கு முன்பு ~ என்ற குறியை பயபடுத்த வேண்டும்.

உதாரணத்திற்கு tutorial பற்றி தேடும் போது அதை ஒத்த பொருள் கொண்ட guide, manual, reference வைத்து தேடினால் மேலும் கூடுதலான தேடல் முடிவுகள் கிடைக்கும் எனவே பின்வருமாறு தேடவேண்டும்.

nagios ~tutorial
(or)
debian installation ~tutorial

4) * பயன்படுத்தி எதாவது சொல்லை பொருத்தி தேடுதல்

நீங்கள் எதாவது ஒரு சொற்றொடரை பற்றி தேடும் போது, அதில் ஒரு வார்தையை எப்படி பயன்படுத்தி தேடுவது என்று தெரியவில்லை எனில், அந்த சொல்லுக்கு பதில் * குறியை பயன்படுத்தி தேடலாம்.

உதாரணத்திற்கு vim editor find and replace எசேம்ப்லஸ் என்றும் தேடலாம் அல்லது vim editor search and replace என்றும் தேடலாம். இதற்கு vim editor * and replace என்று தேடும் போது "find" என்ற சொல்லின் தேடலும், "search" என்ற சொல்லின் தேடலும் ஒரு சேர கிடைக்கும்.

குறிப்பு: நீங்கள் * பயன்படுத்தி பல வார்த்தைகளை பொருத்தி தேட முடியும். (google * america * times )

5) OR (||) , AND (&&) என்ற குறியை பயன்படுத்தி தேடுதல்.

கூகுளில் வார்த்தைகள் இடையே OR ஆபரேட்டர் பயன்படுத்தி தேடலாம்.

எடுத்துக்காட்டாக examples OR (அல்லது) programs என்று தேடலாம்.
bash examples OR programs
bash examples || programs
bash examples AND programs
bash examples && programs

6) ஒரு வார்த்தையின் விளக்கத்தை தேடுதல்

ஒரு வார்த்தை விளக்கத்தை காண பின்வரும் முறையை பயன்படுத்த வேண்டும்.

Syntax: define:
define: tech savvy

7) .. பயன்படுத்தி வரம்பான தேடல்

நீங்கள் ஒரு குறிப்பிட்ட விலை வரம்பில் ஒரு தயாரிப்பு பற்றி தேடுகிறீர்கள் என்றால் பின்வரும் முறையை பயன்படுத்த வேண்டும் .

Syntax: text $100..$125

PDA $400..$450

8) கூகிள் பயன்படுத்தி கணித கணக்கீடுகள்

பொதுவாக நாம் அலகு மாற்றம் செய்ய சில வலைத்தளங்களை பயன்படுத்துவோம் .இதே வேலையை கூகிள் தேடல் மூலம் கணக்கீடுகள், அலகு மாற்றங்கள் மற்றும் பண மதிப்பு மாற்றங்கள் செய்ய முடியும்.

உங்கள் அறிவியல் கால்குலேட்டரை கூகுள் தேடல் பெட்டியில் பயன்படுத்தலாம்
sqrt(10)

9) கூகிள் பயன்படுத்தி அலகு மாற்றம்

ஒரு கிலோவிற்கு சமமான பவுண்டுகள் பார்க்க. kg in pound

மேலும் சில எடுத்துக்காட்டுகள்:
km in mile
inch in feet
acre in square feet
sec in ms
kilobyte in byte

10) கூகுளை பயன்படுத்தி பணமதிப்பு மாற்றம் செய்தல்.

உதாரணத்திற்கு அமெரிக்க டாலரின் யூரோ பணமதிப்பை பார்க்க மற்றும் அமெரிக்க டாலரின் ரூபாய் பணமதிப்பை பார்க்க பின்வருமாறு பயன்படுத்தவேண்டும்.

USD in Euro (or) USD in INR

11) ஒரு குறிப்பிட்ட இணையத்தளத்தில் உள்ளதை தேட

நீங்கள் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் உள்ளதை பற்றி தேடலாம்

எடுத்துக்காட்டாக ஈகரையில் உள்ள சிரிப்பு என்ற பதிவுகளை பற்றி தேட வேண்டும் எனில் பின்வருமாறு தேட வேண்டும்.

சிரிப்பு site:www.eegarai.net

12) இரட்டை மேற்கோள் (" ") மூலம் ஒரு குறிப்பிட்ட சொற்தொடரை தேடுதல்.

நீங்கள் கூகுளை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட சொற்தொடரை பற்றிய தேடல் முடிவுகளை பார்க்க விரும்பினால், அந்த சொற்தொடருக்கு முன்னும் பின்னும் இரட்டை மேற்கோள் " போட்டு தேட வேண்டும்.

எடுத்துக்காட்டாக
"guide to install php5 from source"

13) கோப்பு வகை கொண்டு தேடல்.

பின்வரும் எடுத்துக்காட்டுகள் பவர் பாயிண்ட் விளக்கம் உள்ள தேடல்களை மட்டுமே காண்பிக்கும்.

அதே போல் நீங்கள் Doc, PDF மற்றும் பிற கோப்பு வகைகள் தேடலாம்.

linux introduction filetype:ppt

14) கூகிள் பயன்படுத்தி உலகின் எந்த நகரத்தின் உள்ளூர் வானிலை அறிதல்

லாஸ் ஏஞ்சல்ஸ் தற்போதைய வானிலை பார்க்க பின்வருமாறு செய்யவேண்டும்.

Syntax: weather PLACE
weather Los Angeles

15) கூகிள் தேடல் பக்கம்

நீங்கள் இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது மேம்பட்ட தேடல் நுட்பங்கள் நினைவில் இல்லை என்றால் கீழே உள்ள, Google மேம்பட்ட தேடல் பக்கம் பயன்படுத்தி பார்க்கலாம்.

கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 4 Googleadvancedsearch

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 23, 2013 10:59 pm

கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 4 942884_497121993694236_1647279803_n

கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 23, 2013 10:59 pm

கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 4 312128_497122013694234_1724255544_n

கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 23, 2013 10:59 pm

கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 4 579404_497122027027566_1100516033_n

கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri May 24, 2013 12:57 am

மேலும் சில குறுக்கு வழிகளை அறிய தந்தமைக்கு நன்றி தல. புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 24, 2013 12:59 am

குறுக்கு புத்தில சிவா கிங்குன்னு சொல்றீங்களா ராஜூ?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri May 24, 2013 1:10 am

தல இதுக்கு நான் பொறுப்பு இல்ல. புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri May 24, 2013 1:11 am

சூப்பருங்க சிவா அண்ணா

கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 4 Mகூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 4 Uகூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 4 Tகூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 4 Hகூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 4 Uகூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 4 Mகூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 4 Oகூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 4 Hகூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 4 Aகூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 4 Mகூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 4 Eகூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 4 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 24, 2013 1:12 am

குறுக்கால ஓடினாலும் குறி பார்த்து குறுக்குல மிதிப்பாறு நம்ம சிவா - தப்பிக்க முடியாது ராஜூ

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri May 24, 2013 1:20 am

நமக்கு எதிரி நம்ம பக்கத்திலேயே வச்சுகிட்டு பக்கத்து நாட்டுக்கு சண்டைக்கு போலாமா.சிவா அண்ணா மற்ந்தாலும் நீங்க எடுத்து கொடுக்கிறிங்களே பாஸ்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri May 24, 2013 1:31 am

என்ன பாஸ் சீரியல் ஆயிட்டிங்களா புன்னகை புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக