புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 Poll_c10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 Poll_m10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 Poll_c10 
83 Posts - 55%
heezulia
அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 Poll_c10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 Poll_m10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 Poll_c10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 Poll_m10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 Poll_c10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 Poll_m10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 Poll_c10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 Poll_m10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 Poll_c10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 Poll_m10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 Poll_c10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 Poll_m10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 Poll_c10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 Poll_m10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 Poll_c10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 Poll_m10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 Poll_c10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 Poll_m10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்!

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 09, 2013 11:47 am

First topic message reminder :

அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 Men-vs-women-funny-image

பல் பணி (MULTI-TASKING) பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது! உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும் முடியும். ( உங்கள் வீடுகளிலும் பார்த்திருப்பீர்கள்.) ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்ச்சியைப்பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது! ( அவர்களின் கவணம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில் இருக்கும்.அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது! ).

மொழி:. பெண்களால் இலகுவாக பல மொழிகளைக்கற்றுக்கொள்ள முடியும்! அதனால் தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றார்கள். 3 வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம்.

பகுத்துணரும் திறன் (ANALYTICAL SKILLS) ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்து தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாளான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆணகளின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், பெண்களின் மூளையால் இதை செய்ய முடியாது. அது மட்டுமல்லாது பெண்களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்துகொள்ள முடியாது.

வாகன‌ம் ஓட்டுதல். வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது, தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை (சிக்னல்ஸ்) முன் கூட்டியே விரைவாக கணித்து அதற்கு ஏற்றபோல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும். ஆனால், பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புக்களை மேற்கொள்ளும். இதற்கு காரணம், ஆண்களின் “ஒரு பணியை செய்யக்கூடிய மூளைத்திறன்”ஆகும். உதாரணமாக வாகனம் செலுத்தும் போது இசையைக்கேட்டுக்கொண்டிருந்தாலும் ஆண்களின் கவணம் வாகனம் செலுத்துவதில் தான் இருக்கும். பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள்.

பொய்ப்பேச்சு! ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக பொய் என்பதை அறிந்துகொள்வார்கள்! ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணரமுடிவதில்லை. காரணம் பெண்கள் பேசும் போது 70% ஆன முக மொழியையும் 20% உடல் மொழிகளையும் 10% ஆன வாய் மொழியையும் உணர்கின்றனர். ஆண்களின் மூளை அவ்வாறானதில்லை!.

பிரச்சனைக்கான தீர்வுகள். பல பிரச்சனைகள் இருக்கும் ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும். இதனால் பிரச்சணையுள்ள ஆண்கள் தனிமையில் தமது தீர்வுகளை கண்டுகொள்வார்கள். ஆனால், இதே அளவு பிரச்சனையுள்ள ஒரு பெண்னின் மூளையானது பிரச்சனைகளை தனித்தனியாக பிரித்தறியாது…. யாராவது ஒருவரிடம் தமது முழுப்பிரச்சனைகளையும் வாய்மூலமாக சொல்வதனூடாக திருப்தியடைந்துகொள்ளும். சொன்னதன் பின்னர், பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள் நின்மதியாக படுத்துறங்குவார்கள்.

தேவைகள். மதிப்பு, வெற்றி, தீர்வுகள், பெரிய செயலாக்கங்கள் என்ற ரீதியில் ஆண்களின் தேவைகள் அமைந்திருக்கும். ஆனால், உறவுகள், நட்பு, குடும்பம் என்ற ரீதியில் பெண்களின் தேவைகள் அமைந்திருக்கும். மகிழ்ச்சியின்மை. ஒரு பெண்ணிற்கு தனது காதல்/ உறவுகளிடையே பிரச்சனை அல்லது திருப்தியின்மை இருந்தால்… அவர்களால், அவர்களின் வேலையில் கவணம் செலுத்த முடியாது. ஆனால், ஒரு ஆணிற்கு தனது வேலையில் பிரச்சனை இருப்பின் அவர்கள் காதல்/ உறவுகளில் கவணம் செலுத்த முடியாது....

உரையாடல். பெண்கள் உரையாடும் போது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால், ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள். நடவடிக்கை. பெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆண்கள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள்! ஆண்கள், பெண்களிடையேயான உறவுகளில் ஏற்படும் பிரச்சனைக்கான உண்மையான அறிவியல் காரணத்தை தற்போது உணர்ந்திருப்பீர்கள்.

நன்றி : இணையம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu May 09, 2013 3:11 pm

பயனுள்ள கட்டுரை,
சூப்பருங்க

ஆண்கள் செய்யும் தவறும் வெளிப்படையாக உள்ளது..அப்பாவி ஆண்கள் அழுகை

சதாசிவம்
அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 09, 2013 3:32 pm

தளிர் அலை wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது நாங்க காலுல நன்னா போட்டுண்டோம்.. ஆண்கள அடிக்க எங்க கைல ஷூ லாம் இல்ல னு தெளிவுபடுத்துறோம்..உங்களுக்கு தான் புரியல.. அப்போ அந்த மூள.....??? கோபம்
கைல இருந்தா என்ன இல்லேனா என்ன பெண்கள்த்தான் கைல கிடைச்சதி எல்லாம் தூக்கி அடிப்பாங்களே கையே இல்லேனா சொல்லுங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 09, 2013 3:39 pm

balakarthik wrote:
தளிர் அலை wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது நாங்க காலுல நன்னா போட்டுண்டோம்.. ஆண்கள அடிக்க எங்க கைல ஷூ லாம் இல்ல னு தெளிவுபடுத்துறோம்..உங்களுக்கு தான் புரியல.. அப்போ அந்த மூள.....??? கோபம்
கைல இருந்தா என்ன இல்லேனா என்ன பெண்கள்த்தான் கைல கிடைச்சதி எல்லாம் தூக்கி அடிப்பாங்களே கையே இல்லேனா சொல்லுங்க

தூக்கி வீசுவது முக்கியமில்ல தல அத நம்ம 4, 6 சுன்னு மாத்துறோம் பாத்தீங்களா அங்க தான் ஆண்களின் திறமை இருக்கு. புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 09, 2013 3:45 pm

ஆமாம் ஆமாம் ஆண்களின் இந்த திறமைய பார்த்து நம்ம டிபென்ஸ் மினிஸ்ட்ரில வேலை கொடுப்பாங்கலானு கேக்கணும்

ஈகரை தமிழ் களஞ்சியம் அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 09, 2013 7:02 pm

balakarthik wrote:ஆமாம் ஆமாம் ஆண்களின் இந்த திறமைய பார்த்து நம்ம டிபென்ஸ் மினிஸ்ட்ரில வேலை கொடுப்பாங்கலானு கேக்கணும்

இல்ல பாலா, 4, 6 ன்னு மத்துவதால கிரிகெட்ல வேணா சேர் த்துப்பளா பாருங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 09, 2013 7:06 pm

krishnaamma wrote:
balakarthik wrote:ஆமாம் ஆமாம் ஆண்களின் இந்த திறமைய பார்த்து நம்ம டிபென்ஸ் மினிஸ்ட்ரில வேலை கொடுப்பாங்கலானு கேக்கணும்

இல்ல பாலா, 4, 6 ன்னு மத்துவதால கிரிகெட்ல வேணா சேர் த்துப்பளா பாருங்கோ புன்னகை
எதுக்கு அப்புறம் IPL டீம்முல 5 ரூபாய் 10 ரூபாய்க்கு ஏழாம் கேட்டு அசிங்கபடுத்துவாங்க நம்மள நம்ம வோர்த் தெரியாதா

ஈகரை தமிழ் களஞ்சியம் அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 10, 2013 6:30 am

krishnaamma wrote:
பல் பணி (MULTI-TASKING) பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது! உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும் முடியும்.

வாகன‌ம் ஓட்டுதல். உதாரணமாக வாகனம் செலுத்தும் போது இசையைக்கேட்டுக்கொண்டிருந்தாலும் ஆண்களின் கவணம் வாகனம் செலுத்துவதில் தான் இருக்கும். பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள்.
முன்னுக்கு பின் முரனா இருக்கே - மல்டி டாஸ்கிங் டிவி பார்ப்பதிலும் தொலை பேசியில் பேசுவதிலும், புருஷங்காரன திட்டுவதில் மட்டும் தானோ? புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 10, 2013 11:42 am

யினியவன் wrote:

சரியாக படியுங்கோ இனியவன் புன்னகை முதலில் தந்துள்ள வற்றில் ஏதாவது ஒன்றை தப்பாக செய்தாலும், ரொம்ப தெரியாது, இரண்டாவதில் 'கிளரிங்காக ' தெரிந்து விடுகிறது புன்னகை கண்ணடி ................ஸோ எங்களுக்கு........மல்டி டாஸ்கிங்.......................... ஊத்திக்கிச்சு ........யாரிடமும் சொல்லாதிங்க.............. எப்படியோ இவ்வளவு காலமும் உங்க வர்க்கத்துடன் காலம் தள்ளுகிறோம் நாங்க நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 10, 2013 11:44 am

பல் பணி (MULTI-TASKING) பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது! உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும் முடியும்.

கிருஷ்ணம்மா ..... நீங்க எப்படி ....இந்த திறமை உங்களிடம் உள்ளதா ....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 10, 2013 12:20 pm

பாலாஜி wrote:
பல் பணி (MULTI-TASKING) பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது! உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும் முடியும்.

கிருஷ்ணம்மா ..... நீங்க எப்படி ....இந்த திறமை உங்களிடம் உள்ளதா ....
ம்ம்.. இப்பவும் டிவி பார்த்துக்கொண்டே தான் இங்கும் அடிக்கிறேன் புன்னகை அது தான் சொன்னேனே ( போன போஸ்ட் இல் ) .... 2 , 3 வேலைகள் செய்யலாம்..........கொஞ்சம் தப்பானால் பரவாஇல்லை என்கிற வேலைகள்.....................அப்படி நானும் செய்வேன்............. ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக