புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம்
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
First topic message reminder :
சென்னை: பிளஸ் 2 தேர்வில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் ஜெயசூர்யா(திருச்செங்கோடு வித்யா விகாஸ்), அபினேஷ்(கிரீன் பார்க் பள்ளி) ஆகியோர் 1189/1200 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்றனர். 1188 மதிப்பெண்கள் பெற்று நாமக்கல் மாணவன் பழனிராஜ்(திருச்செங்கோடு வித்யா விகாஸ்), ஓசூர் மாணவி அகல்யா(விஜய் வித்யாலயா பள்ளி) ஆகியோர் மாநிலத்திலேயே 2வது இடத்தை பிடித்தனர். 1187/1200 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே 9 பேர் 3வது இடத்தை பிடித்துள்ளனர்.
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1ம் தேதி துவங்கி 27ம் தேதி முடிந்தது. 5769 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களாக 48 ஆயிரத்து 786 பேர் எழுதினர். இந்த ஆண்டு தேர்வில் மொத்தம் 88.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 87.4 %மும், மாணவிகள் 91.4%மும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இயற்பியல் பாடத்தில் மட்டும் 36 பேர் 200/200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
வேதியியல் பாடத்தில் 1499 பேர் 200/200க்கு மதிப்பெண் பெற்றுள்ளனர். கணித பாடத்தில் 2352 பேர் 200/200 மதிப்பெண் பெற்றுள்ளனர். உயிரியல் பாடத்தில் 682 பேர் 200/200 மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழ், ஆங்கிலம் மற்றும் விலங்கியல் பாடத்தில் யாரும் 200/200 மதிப்பெண் பெறவில்லை. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 200/200 மதிப்பெண் பெற்றவர்கள் குறைவு என்று தெரியவந்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் இணைய தள முகவரிகள்:
http://tnresults.nic.in
http://dge1.tn.nic.in
http://dge2.tn.nic.in
http://deg3.tn.nic.in
செல்போனிலும் தேர்வு முடிவுகள் தெரியும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ள விரும்புவோர் 09282232585 என்ற எண்ணுக்கு TNBOARD, என்ற வடிவில் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
-- தினகரன்

சென்னை மாணவர்கள் பற்றி எதாவது தகவல்?
தல பள்ளியோட பேரை பார்த்தாலே தெரியலியா இது இன்புட் அண்ட் அவுட்புட் வாமிட்டின் கோஷ்டி நாமக்கல் கிளைன்னுராஜா wrote:சரி இவிங்கல்லாம் பனிரெண்டாவது ஒரு வருடம் படிச்சவங்களா இல்லை இரண்டு வருடமா கரைச்சு குடிச்சுட்டு தேர்வில் வாந்தி எடுக்குற கூட்டத்தை சேர்ந்தவங்களா ?!!
எனக்கு தெரிஞ்ச அளவுல 10th +2 இதுல முதலாவதாவந்தவங்க அதுக்கப்புறம் என்ன ஆனாங்கன்னு தெரியறதே இல்ல காரணம் வெறும் படிப்பை மனப்பாடம் செய்து வாமிட் எடுக்கரதுனால என்கூட படிச்சபையன் ஒருத்தன் (கிளாஸ் பாஸ்ட் ரேன்க் பையன்) இப்போ 4500 ரூபாய் சம்பளத்திற்கு ஏதோ மார்கெடிங் கம்பெனியில் வேலை பார்த்துகிட்டு இருக்கான் நிறையா நேர்முக தேர்வுல கலந்துக்கிட்டும் அவன் தேர்வாகல எனா அங்கத்தான் படிப்பமட்டும் பாக்கமாட்டான்களே வெறும் ரேபாரன்ஸ் புக் யாருக்கும் தேவை இல்லை இவுங்கல்லாம் பெண்டிரைவ் பிளாப்பி மாதிரித்தான் புக்குல இருக்குறத மண்டையில ஸ்டோர் பண்ணி வசிகிறாங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
balakarthik wrote:தல பள்ளியோட பேரை பார்த்தாலே தெரியலியா இது இன்புட் அண்ட் அவுட்புட் வாமிட்டின் கோஷ்டி நாமக்கல் கிளைன்னுராஜா wrote:சரி இவிங்கல்லாம் பனிரெண்டாவது ஒரு வருடம் படிச்சவங்களா இல்லை இரண்டு வருடமா கரைச்சு குடிச்சுட்டு தேர்வில் வாந்தி எடுக்குற கூட்டத்தை சேர்ந்தவங்களா ?!!
எனக்கு தெரிஞ்ச அளவுல 10th +2 இதுல முதலாவதாவந்தவங்க அதுக்கப்புறம் என்ன ஆனாங்கன்னு தெரியறதே இல்ல காரணம் வெறும் படிப்பை மனப்பாடம் செய்து வாமிட் எடுக்கரதுனால என்கூட படிச்சபையன் ஒருத்தன் (கிளாஸ் பாஸ்ட் ரேன்க் பையன்) இப்போ 4500 ரூபாய் சம்பளத்திற்கு ஏதோ மார்கெடிங் கம்பெனியில் வேலை பார்த்துகிட்டு இருக்கான் நிறையா நேர்முக தேர்வுல கலந்துக்கிட்டும் அவன் தேர்வாகல எனா அங்கத்தான் படிப்பமட்டும் பாக்கமாட்டான்களே வெறும் ரேபாரன்ஸ் புக் யாருக்கும் தேவை இல்லை இவுங்கல்லாம் பெண்டிரைவ் பிளாப்பி மாதிரித்தான் புக்குல இருக்குறத மண்டையில ஸ்டோர் பண்ணி வசிகிறாங்க
பாலா சொல்லுறது 100 க்கு 100 சரியே. படிப்பில் புலியாக இருக்கும் பிள்ளைகள் மற்ற திறமைகளில் வீக்காக உள்ளனர்.
உண்மை தான் பாலா & ராஜு சரவணன் .....ராஜு சரவணன் wrote:பாலா சொல்லுறது 100 க்கு 100 சரியே. படிப்பில் புலியாக இருக்கும் பிள்ளைகள் மற்ற திறமைகளில் வீக்காக உள்ளனர்.balakarthik wrote:தல பள்ளியோட பேரை பார்த்தாலே தெரியலியா இது இன்புட் அண்ட் அவுட்புட் வாமிட்டின் கோஷ்டி நாமக்கல் கிளைன்னு
இது போல பிரச்சினைகள் வருமுன்னு தெரிந்து தான் நாம படிப்பை வீக்கா ஆக்கிபுட்டோம் .....
பரவாஇல்லை அடுத்தமுறை பார்த்துக்கலாம் என்னோட 7th ஸ்டாண்டர்ட் செகெண்ட் இயருல எங்க டீச்சர் இப்படித்தான் என்கிட்டே சொன்னாங்க பாஸ் விடுங்க ஆடி போனா ஆவணி மார்ச்சு போனா செப்டம்பர் அதுக்காக புள்ளைய அடிச்சு இன்னும் மக்கா ரொம்ப வீக்கா ஆக்கிடபோறாங்க பார்த்துகோங்கராஜு சரவணன் wrote:அனைவருக்கும் வாழ்த்துக்கள்
நானும் இன்று எங்க சொந்தக்கார பொண்ணுக்கு ரிசல்ட் பார்தேன் பாவம் அந்த பொண்ணு பெயில் ஆகிவிட்டது.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
தேர்வு என்பது ஒவ்வொரு வருடமும் வருமென்று அவருக்கு சொல்லுங்கள்.ராஜுராஜு சரவணன் wrote:அனைவருக்கும் வாழ்த்துக்கள் நானும் இன்று எங்க சொந்தக்கார பொண்ணுக்கு ரிசல்ட் பார்தேன் பாவம் அந்த பொண்ணு பெயில் ஆகிவிட்டது.
அவருக்கு மேலும் ஆறுதல் தேவையெனில் எங்கள் (பாலா , ராஜா ) வரலாறை அவருக்கு சொல்லுங்கள். அவர்களே இப்படி இருக்கும்போது நம்மால் முடியாதா என்று வீறு கொண்டு எழுந்துவிடுவார்.
லட்ச லட்சமா கொட்டி படிக்க வைத்தா புள்ள நல்ல படிக்கும் என்ற நம்பிக்கை எல்லா பெற்றோர்களிடமும் இருக்கு, இது எவ்வளவு பெரிய தவறு.
பணத்தை கொட்டுவது யாருக்கு, பள்ளிகளுக்கு கொடுக்கப்படும் டொனடிஒன் தானே.
இப்படி செய்தால் உங்கள் குழந்தை எப்படி நல்ல படிக்கும்.
பணத்தை கொட்டுவது யாருக்கு, பள்ளிகளுக்கு கொடுக்கப்படும் டொனடிஒன் தானே.
இப்படி செய்தால் உங்கள் குழந்தை எப்படி நல்ல படிக்கும்.
ராஜா wrote:தேர்வு என்பது ஒவ்வொரு வருடமும் வருமென்று அவருக்கு சொல்லுங்கள்.ராஜுராஜு சரவணன் wrote:அனைவருக்கும் வாழ்த்துக்கள் நானும் இன்று எங்க சொந்தக்கார பொண்ணுக்கு ரிசல்ட் பார்தேன் பாவம் அந்த பொண்ணு பெயில் ஆகிவிட்டது.
அவருக்கு மேலும் ஆறுதல் தேவையெனில் எங்கள் (பாலா , ராஜா ) வரலாறை அவருக்கு சொல்லுங்கள். அவர்களே இப்படி இருக்கும்போது நம்மால் முடியாதா என்று வீறு கொண்டு எழுந்துவிடுவார்.
இத நான் சொல்ல முடியாது பாலகார்த்திக் உங்கள மாதிரி நானும் இன்னும் 12 வது பாஸ் பண்ணலை.
அண்ணே நான் ஏழாவது பாசுனே (2nd இன்னிங்க்ஸ்) நீங்க +2 பெயிலுன நீங்களே சொல்லுங்க பாஸ் பெருசா பெயில் பெருசாராஜு சரவணன் wrote:ராஜா wrote:தேர்வு என்பது ஒவ்வொரு வருடமும் வருமென்று அவருக்கு சொல்லுங்கள்.ராஜுராஜு சரவணன் wrote:அனைவருக்கும் வாழ்த்துக்கள் நானும் இன்று எங்க சொந்தக்கார பொண்ணுக்கு ரிசல்ட் பார்தேன் பாவம் அந்த பொண்ணு பெயில் ஆகிவிட்டது.
அவருக்கு மேலும் ஆறுதல் தேவையெனில் எங்கள் (பாலா , ராஜா ) வரலாறை அவருக்கு சொல்லுங்கள். அவர்களே இப்படி இருக்கும்போது நம்மால் முடியாதா என்று வீறு கொண்டு எழுந்துவிடுவார்.
இத நான் சொல்ல முடியாது பாலகார்த்திக் உங்கள மாதிரி நானும் இன்னும் 12 வது பாஸ் பண்ணலை.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6