புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழுக்கையால் ஏற்படும் நன்மைகள்  - Page 2 I_vote_lcapவழுக்கையால் ஏற்படும் நன்மைகள்  - Page 2 I_voting_barவழுக்கையால் ஏற்படும் நன்மைகள்  - Page 2 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
வழுக்கையால் ஏற்படும் நன்மைகள்  - Page 2 I_vote_lcapவழுக்கையால் ஏற்படும் நன்மைகள்  - Page 2 I_voting_barவழுக்கையால் ஏற்படும் நன்மைகள்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
வழுக்கையால் ஏற்படும் நன்மைகள்  - Page 2 I_vote_lcapவழுக்கையால் ஏற்படும் நன்மைகள்  - Page 2 I_voting_barவழுக்கையால் ஏற்படும் நன்மைகள்  - Page 2 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழுக்கையால் ஏற்படும் நன்மைகள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue May 07, 2013 11:31 pm

First topic message reminder :

வழுக்கையால் ஏற்படும் நன்மைகள்  - Page 2 I0651

- வாழ்கையில் தேங்காய் எண்ணெய்,சாம்பு,சீயக்காய், முடிவெட்டுதல், சீப்பு வாங்கும் செலவு போன்றவை இல்லை. இதன் மூலம் ஆண்டுக்கு கணிசமான தொகையை வங்கியில் சேமிக்கலாம்.

- மழை பெய்ந்தால் குடையை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை, வழுகையில் விழும் தண்ணியை கையால் வலித்து விட்டு நம் வேலையை பார்க்கலாம்.

- வழுக்கை இல்லாத துரதிஷ்டசாலிகள் தலை வாரும்போது கண்ணாடியாய் இருந்து நமது திறமையை காட்டலாம்.

- பளபளவென இருக்கும் வழுக்கையில் ஹெல்மெட் போல பெயிண்ட் அடித்து ட்ராபிக் போலிசுக்கு டிமிக்கி கொடுக்கலாம்.

- காக்க கக்கா போனால் மற்றவர்களை போல் தலையை தண்ணி உற்றி கழுவ தேவை இல்லை, அருகில் இருக்கும் கரண்டு கம்பத்தில் தலையை வைத்து துடைத்து கொள்ளாலாம்.

- வயதானவர்கள் வழுக்கையை போல மீசையில் இருக்கும் நரைத்த அஞ்சாறு முடிகளை புடுங்கி எறிந்துவிட்டு சிவாஜி படத்தில் ரஜினி போல் ஸ்டைல் பண்ணி கல்லூரி வாசலில் காத்திருக்கலாம்.

- வழுக்கை இல்லாத துரதிஷ்டசாலிகள் தொப்பி அணித்து கிழே குனிந்தாலே தொப்பி விழுந்துவிடும், வலுகையுள்ளவர்கள் தொப்பி அணிந்து தரையில் உடுண்டு பிரண்டாலும் தொப்பி கிழே விழுகாது. இது போன்ற சந்தர்பங்களில் நம் திறமையை மற்றவர்களிடம் வெகுவாக காண்பிக்கலாம்.

- மனைவியிடம் அடி வாங்கும் போது முடியை பிடித்து முதுகில் குத்து வாங்குவதில் இருந்து தப்பித்து அப்படியே வழுக்கையை வைத்து மனைவிக்கு ஒரு எத்து விடலாம்.

- வழுக்கை தலைகொண்ட தலைவர்களுக்கு சமுகத்தில் கிடைக்கும் மரியாதையை கண்டு நாமும் அதே இனத்தை சேர்த்தவன் என கர்வம் கொள்ளலாம்.

இது போன்ற நல்ல பல பயன்களை கொண்ட வழுக்கைக்கு வாழ்த்து சொல்வோம்.
இருக்கும் சில முடிகளையும் பீய்த்து கொள்வோம்.



avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed May 08, 2013 1:04 am

யினியவன் wrote:அப்ப அந்த முடி கெட்டப்பு செட்டப்பா அப்பு?

உண்மையில் நான் மொட்டை இல்லிங்கோ நம்புங்கோ. சோகம்

வழுக்கையால் ஏற்படும் நன்மைகள்  - Page 2 32137318334664848895718

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 08, 2013 1:06 am

பாருங்க இதுல கூட மீசை தான் இருக்கு புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed May 08, 2013 1:11 am

யினியவன் wrote:பாருங்க இதுல கூட மீசை தான் இருக்கு புன்னகை

அது மீசை இல்ல வண்டி மை ஒரு பரதேசி இப்படி பண்ணிவிட்டுடான் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 08, 2013 1:21 am

டிரக்டர் பாலா கண்ணுல மாட்டி இருப்பீங்க அதான்




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed May 08, 2013 3:15 pm

இந்தா பாலா வந்துடாரு..

பாலா அண்ணா உங்களை பற்றி யினியவன் ஏதேதோ சொல்லுறாரு. புன்னகை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 08, 2013 3:17 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



வழுக்கையால் ஏற்படும் நன்மைகள்  - Page 2 Uவழுக்கையால் ஏற்படும் நன்மைகள்  - Page 2 Dவழுக்கையால் ஏற்படும் நன்மைகள்  - Page 2 Aவழுக்கையால் ஏற்படும் நன்மைகள்  - Page 2 Yவழுக்கையால் ஏற்படும் நன்மைகள்  - Page 2 Aவழுக்கையால் ஏற்படும் நன்மைகள்  - Page 2 Sவழுக்கையால் ஏற்படும் நன்மைகள்  - Page 2 Uவழுக்கையால் ஏற்படும் நன்மைகள்  - Page 2 Dவழுக்கையால் ஏற்படும் நன்மைகள்  - Page 2 Hவழுக்கையால் ஏற்படும் நன்மைகள்  - Page 2 A
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 08, 2013 3:17 pm

பக்கிய பரதேசியா ஆக்கறதும்
பரதேசிய பக்கியா ஆக்கறதும்
பாலாவுக்கு கைவந்த கலை





ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 08, 2013 3:57 pm

- பளபளவென இருக்கும் வழுக்கையில் ஹெல்மெட் போல பெயிண்ட் அடித்து ட்ராபிக் போலிசுக்கு டிமிக்கி கொடுக்கலாம்.
சூப்பர்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed May 08, 2013 3:57 pm

யினியவன் wrote:பக்கிய பரதேசியா ஆக்கறதும்
பரதேசிய பக்கியா ஆக்கறதும்
பாலாவுக்கு கைவந்த கலை

நீங்க சொல்வது டைரடக்கரு பாலா தானே ...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed May 08, 2013 3:59 pm

பூவன் wrote:
யினியவன் wrote:பக்கிய பரதேசியா ஆக்கறதும்
பரதேசிய பக்கியா ஆக்கறதும்
பாலாவுக்கு கைவந்த கலை

நீங்க சொல்வது டைரடக்கரு பாலா தானே ...

நம்ம ஈகரை பாலாவை இயக்குனர் பாலாவாக்கி விட்டார் நம் இனியவன்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக