புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
Page 6 of 8 •
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ஊறுகாய்கள் என்பது நமக்கு பிரியமான மற்றும் தவிர்க்க முடியாத ஒன்று. மாங்காய், எலுமிச்சை, மாகாளி, நெல்லிக்காய் என பலவற்றில் ஊறுகாய்கள் போடலாம். மேலும் காய்கறி ஊறுகாய், பூண்டு ஊறுகாய் , இஞ்சி ஊறுகாய் என்றும் போடலாம்.
இந்த திரி இல் பல வித ஊறுகாய்கள் செய்யும் முறைகளை பார்ப்போம்
ஆவக்காய் இந்த வருடம்போட்ட புதிய ஆவக்காய் இது

புளிச்ச்சகீரை எவ்வளவுகெவ்வளவு நல்லதோ அந்த அளவிற்கு சூடு ரொம்ப அதிகம் ஷோபனா ... அதனால் தான் குளிர்ச்சிக்கு அதில் சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடுவார்கள்.shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா சிலபேர் புளிச்சகீரை தொக்கில் வெங்காயம் போட்டு பண்றாளே அது எப்படின்னு தெரியுமா உங்களுக்கு ...
சொல்லுங்களேன்
ஆனால் , ஒரு கண்டிஷன் ... சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்தால் (அம்மா , அக்கால்லாம் மத்தினால் மசிப்பார்கள்) ஒரு நாள் தான் தாங்கும் மறுநாள் சுவை மாறிவிடும் . அதனால் நிறைய செய்து பிரிட்ஜ்ல வைத்துகொண்டு சாப்பிடும் அளவிற்கு எடுத்து அவனில் சூடு பண்ணி பிறகு சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து பிசைந்து சாப்பிட்டு பாருங்கள் .... நான் தொட்டுக்க எதுவுமில்லாமலே "புல் கட்டு " கட்டுவேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Sasiiniyan Sasikaladevi wrote:இரும்பு சத்து நிறைந்த கீரை.செரிமான கோளாறு ஏற்படும். ஆகையால் பூண்டு சின்ன வெங்காயம், நல்லெண்ணெய் சேர்த்து சமைத்தால் அருமையாக இருக்கும்
நல்ல பதிவு அம்மா நன்றி .
ஆமாம் சசி, ஆனால் ரொம்ப சூடு, அதனால் நெய் நிறைய விட்டுக்கணும் ....நல்லெண்ணையும் ஓகே தான்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1167791ராஜா wrote:புளிச்ச்சகீரை எவ்வளவுகெவ்வளவு நல்லதோ அந்த அளவிற்கு சூடு ரொம்ப அதிகம் ஷோபனா ... அதனால் தான் குளிர்ச்சிக்கு அதில் சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடுவார்கள்.shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா சிலபேர் புளிச்சகீரை தொக்கில் வெங்காயம் போட்டு பண்றாளே அது எப்படின்னு தெரியுமா உங்களுக்கு ...
சொல்லுங்களேன்
ஆனால் , ஒரு கண்டிஷன் ... சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்தால் (அம்மா , அக்கால்லாம் மத்தினால் மசிப்பார்கள்) ஒரு நாள் தான் தாங்கும் மறுநாள் சுவை மாறிவிடும் . அதனால் நிறைய செய்து பிரிட்ஜ்ல வைத்துகொண்டு சாப்பிடும் அளவிற்கு எடுத்து அவனில் சூடு பண்ணி பிறகு சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து பிசைந்து சாப்பிட்டு பாருங்கள் .... நான் தொட்டுக்க எதுவுமில்லாமலே "புல் கட்டு " கட்டுவேன்.
செம ஐடியா ராஜா ......................
மேற்கோள் செய்த பதிவு: 1167799நான் சில உணவு வகைகளை side dish இல்லாமலேயே சாப்பிடுவேன் அதில் தயிர்சாதம் , புளிச்ச கீரை , முளைச்ச கீரை இவையெல்லாம் ஒரு சாம்பிள் ...krishnaamma wrote:செம ஐடியா ராஜா ......................
இங்க கத்தாரிலும் அலுவலகத்திற்கு மதிய உணவாகவே புளிச்சகீரை கூடவே சின்ன வெங்காயம் நறுக்கி அர்ச்சனா கொடுத்துடுவா .... (வெங்காயம் சாப்பிட்டா பேசும் பேது வாய் நாறுமே என்று சொல்லுவார் , "கள்ளி வெள்ளி" என்றிடுவேன் ... ) தனக்கு பிடிச்சத கூட சாப்பிட ஒரு மனிதனுக்கு உரிமையில்லைன்னா அப்புறம் என்ன ம** (வேணாம்) இந்த வேலை என்று சொல்லிடுவேன்
மேற்கோள் செய்த பதிவு: 1167798இதற்கு நெய்யை விட ... நல்ல எண்ணெய் செமகாம்பினேஷன் , அதுவும் அப்பா எங்க வீட்டு எள்ளை சர்க்கரை சேர்த்து ஆட்டி கொண்டு வந்த எண்ணெய் என்றால் ... அப்பப்பா ... இங்க கத்தாரிலும் எனக்கு எச்சில் ஊருகிறதுkrishnaamma wrote:ஆமாம் சசி, ஆனால் ரொம்ப சூடு, அதனால் நெய் நிறைய விட்டுக்கணும் ....நல்லெண்ணையும் ஓகே தான்!
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1167791ராஜா wrote:புளிச்ச்சகீரை எவ்வளவுகெவ்வளவு நல்லதோ அந்த அளவிற்கு சூடு ரொம்ப அதிகம் ஷோபனா ... அதனால் தான் குளிர்ச்சிக்கு அதில் சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடுவார்கள்.shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா சிலபேர் புளிச்சகீரை தொக்கில் வெங்காயம் போட்டு பண்றாளே அது எப்படின்னு தெரியுமா உங்களுக்கு ...
சொல்லுங்களேன்
ஆனால் , ஒரு கண்டிஷன் ... சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்தால் (அம்மா , அக்கால்லாம் மத்தினால் மசிப்பார்கள்) ஒரு நாள் தான் தாங்கும் மறுநாள் சுவை மாறிவிடும் . அதனால் நிறைய செய்து பிரிட்ஜ்ல வைத்துகொண்டு சாப்பிடும் அளவிற்கு எடுத்து அவனில் சூடு பண்ணி பிறகு சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து பிசைந்து சாப்பிட்டு பாருங்கள் .... நான் தொட்டுக்க எதுவுமில்லாமலே "புல் கட்டு " கட்டுவேன்.
நன்றி ராஜா அண்ணா . உங்களுக்கு அருமையா சாப்பிட தெரியும் நு நினைக்கிறன் . சூப்பர் ....
அது நான் வாங்கி வந்த வரம் என்று நினைக்கிறேன்மா .... எனக்கு எங்க அம்மா சமையல் அப்புறம் அக்கா பெரிய பெண்ணாகி சமைக்க ஆரம்பித்த பிறகு அதே அம்மா சுவையில் அக்காவின் கைவண்ணம்....திருமணத்திற்கு பிறகும் எனது அன்பு மனைவியின் கைவண்ணம் .. எல்லாத்துக்கு மேல இன்னும் சுகர் / கொழுப்பு / இரத்த அழுத்தம் எதுவுமில்லாத நிலை இதனால் ஒவ்வொரு நாளும் அனுபவித்து உண்கிறேன்shobana sahas wrote:நன்றி ராஜா அண்ணா . உங்களுக்கு அருமையா சாப்பிட தெரியும் நு நினைக்கிறன் . சூப்பர் ....
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1167815ராஜா wrote:அது நான் வாங்கி வந்த வரம் என்று நினைக்கிறேன்மா .... எனக்கு எங்க அம்மா சமையல் அப்புறம் அக்கா பெரிய பெண்ணாகி சமைக்க ஆரம்பித்த பிறகு அதே அம்மா சுவையில் அக்காவின் கைவண்ணம்....திருமணத்திற்கு பிறகும் எனது அன்பு மனைவியின் கைவண்ணம் .. எல்லாத்துக்கு மேல இன்னும் சுகர் / கொழுப்பு / இரத்த அழுத்தம் எதுவுமில்லாத நிலை இதனால் ஒவ்வொரு நாளும் அனுபவித்து உண்கிறேன்shobana sahas wrote:நன்றி ராஜா அண்ணா . உங்களுக்கு அருமையா சாப்பிட தெரியும் நு நினைக்கிறன் . சூப்பர் ....
ரொம்ப சந்தோசம் அண்ணா . அப்படியே maintain பண்ணுங்கள் .. பல்லாயிரம் ஆண்டு சுகமாய் சௌகியமாய் வாழலாம் .
உங்கள் உதவி தேவை . whatsup என ஆரம்பிக்கும் திரியை பாருங்கள் ப்ளீஸ் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167799நான் சில உணவு வகைகளை side dish இல்லாமலேயே சாப்பிடுவேன் அதில் தயிர்சாதம் , புளிச்ச கீரை , முளைச்ச கீரை இவையெல்லாம் ஒரு சாம்பிள் ...krishnaamma wrote:செம ஐடியா ராஜா ......................
இங்க கத்தாரிலும் அலுவலகத்திற்கு மதிய உணவாகவே புளிச்சகீரை கூடவே சின்ன வெங்காயம் நறுக்கி அர்ச்சனா கொடுத்துடுவா .... (வெங்காயம் சாப்பிட்டா பேசும் பேது வாய் நாறுமே என்று சொல்லுவார் , "கள்ளி வெள்ளி" என்றிடுவேன் ... ) தனக்கு பிடிச்சத கூட சாப்பிட ஒரு மனிதனுக்கு உரிமையில்லைன்னா அப்புறம் என்ன ம** (வேணாம்) இந்த வேலை என்று சொல்லிடுவேன்
ஹா...ஹா...ஹா.... அதுதானே, இந்த அரைவைற்றுக்கு சாப்பிடத்தானே இவ்வளவு பாடும் படுகிறோம்?............நன்னா சாப்பிட்டுவிட்டு ஒரு 'மின்ட் போட்ட பபுள் கம்' மெல்லுங்கள் ராஜா, எந்த வாடையும் வராது, நிறைய உமிழ்நீர் சுரப்பதால் செரிமானத்துக்கும் நல்லது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167798இதற்கு நெய்யை விட ... நல்ல எண்ணெய் செமகாம்பினேஷன் , அதுவும் அப்பா எங்க வீட்டு எள்ளை சர்க்கரை சேர்த்து ஆட்டி கொண்டு வந்த எண்ணெய் என்றால் ... அப்பப்பா ... இங்க கத்தாரிலும் எனக்கு எச்சில் ஊருகிறதுkrishnaamma wrote:ஆமாம் சசி, ஆனால் ரொம்ப சூடு, அதனால் நெய் நிறைய விட்டுக்கணும் ....நல்லெண்ணையும் ஓகே தான்!
ஒ..........நாங்கள் இரண்டுமே உபயோகிப்போம்
- Sponsored content
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 8