புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
Page 6 of 8 •
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ஊறுகாய்கள் என்பது நமக்கு பிரியமான மற்றும் தவிர்க்க முடியாத ஒன்று. மாங்காய், எலுமிச்சை, மாகாளி, நெல்லிக்காய் என பலவற்றில் ஊறுகாய்கள் போடலாம். மேலும் காய்கறி ஊறுகாய், பூண்டு ஊறுகாய் , இஞ்சி ஊறுகாய் என்றும் போடலாம்.
இந்த திரி இல் பல வித ஊறுகாய்கள் செய்யும் முறைகளை பார்ப்போம்
ஆவக்காய்
இந்த வருடம்போட்ட புதிய ஆவக்காய் இது ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஊறுகாய்கள் என்பது நமக்கு பிரியமான மற்றும் தவிர்க்க முடியாத ஒன்று. மாங்காய், எலுமிச்சை, மாகாளி, நெல்லிக்காய் என பலவற்றில் ஊறுகாய்கள் போடலாம். மேலும் காய்கறி ஊறுகாய், பூண்டு ஊறுகாய் , இஞ்சி ஊறுகாய் என்றும் போடலாம்.
இந்த திரி இல் பல வித ஊறுகாய்கள் செய்யும் முறைகளை பார்ப்போம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஆவக்காய்
![ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 6 20130609125058](https://2img.net/r/ihimizer/img89/478/20130609125058.jpg)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
புளிச்ச்சகீரை எவ்வளவுகெவ்வளவு நல்லதோ அந்த அளவிற்கு சூடு ரொம்ப அதிகம் ஷோபனா ... அதனால் தான் குளிர்ச்சிக்கு அதில் சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடுவார்கள்.shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா சிலபேர் புளிச்சகீரை தொக்கில் வெங்காயம் போட்டு பண்றாளே அது எப்படின்னு தெரியுமா உங்களுக்கு ...
சொல்லுங்களேன்
ஆனால் , ஒரு கண்டிஷன் ... சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்தால் (அம்மா , அக்கால்லாம் மத்தினால் மசிப்பார்கள்) ஒரு நாள் தான் தாங்கும் மறுநாள் சுவை மாறிவிடும் . அதனால் நிறைய செய்து பிரிட்ஜ்ல வைத்துகொண்டு சாப்பிடும் அளவிற்கு எடுத்து அவனில் சூடு பண்ணி பிறகு சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து பிசைந்து சாப்பிட்டு பாருங்கள் .... நான் தொட்டுக்க எதுவுமில்லாமலே "புல் கட்டு " கட்டுவேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Sasiiniyan Sasikaladevi wrote:இரும்பு சத்து நிறைந்த கீரை.செரிமான கோளாறு ஏற்படும். ஆகையால் பூண்டு சின்ன வெங்காயம், நல்லெண்ணெய் சேர்த்து சமைத்தால் அருமையாக இருக்கும்
நல்ல பதிவு அம்மா நன்றி .
ஆமாம் சசி, ஆனால் ரொம்ப சூடு, அதனால் நெய் நிறைய விட்டுக்கணும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1167791ராஜா wrote:புளிச்ச்சகீரை எவ்வளவுகெவ்வளவு நல்லதோ அந்த அளவிற்கு சூடு ரொம்ப அதிகம் ஷோபனா ... அதனால் தான் குளிர்ச்சிக்கு அதில் சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடுவார்கள்.shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா சிலபேர் புளிச்சகீரை தொக்கில் வெங்காயம் போட்டு பண்றாளே அது எப்படின்னு தெரியுமா உங்களுக்கு ...
சொல்லுங்களேன்
ஆனால் , ஒரு கண்டிஷன் ... சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்தால் (அம்மா , அக்கால்லாம் மத்தினால் மசிப்பார்கள்) ஒரு நாள் தான் தாங்கும் மறுநாள் சுவை மாறிவிடும் . அதனால் நிறைய செய்து பிரிட்ஜ்ல வைத்துகொண்டு சாப்பிடும் அளவிற்கு எடுத்து அவனில் சூடு பண்ணி பிறகு சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து பிசைந்து சாப்பிட்டு பாருங்கள் .... நான் தொட்டுக்க எதுவுமில்லாமலே "புல் கட்டு " கட்டுவேன்.
செம ஐடியா ராஜா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)

மேற்கோள் செய்த பதிவு: 1167799நான் சில உணவு வகைகளை side dish இல்லாமலேயே சாப்பிடுவேன் அதில் தயிர்சாதம் , புளிச்ச கீரை , முளைச்ச கீரை இவையெல்லாம் ஒரு சாம்பிள்krishnaamma wrote:செம ஐடியா ராஜா......................
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இங்க கத்தாரிலும் அலுவலகத்திற்கு மதிய உணவாகவே புளிச்சகீரை கூடவே சின்ன வெங்காயம் நறுக்கி அர்ச்சனா கொடுத்துடுவா .... (வெங்காயம் சாப்பிட்டா பேசும் பேது வாய் நாறுமே என்று சொல்லுவார் , "கள்ளி வெள்ளி" என்றிடுவேன் ... ) தனக்கு பிடிச்சத கூட சாப்பிட ஒரு மனிதனுக்கு உரிமையில்லைன்னா அப்புறம் என்ன ம** (வேணாம்) இந்த வேலை என்று சொல்லிடுவேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மேற்கோள் செய்த பதிவு: 1167798இதற்கு நெய்யை விட ... நல்ல எண்ணெய் செமகாம்பினேஷன் , அதுவும் அப்பா எங்க வீட்டு எள்ளை சர்க்கரை சேர்த்து ஆட்டி கொண்டு வந்த எண்ணெய் என்றால் ... அப்பப்பா ... இங்க கத்தாரிலும் எனக்கு எச்சில் ஊருகிறதுkrishnaamma wrote:ஆமாம் சசி, ஆனால் ரொம்ப சூடு, அதனால் நெய் நிறைய விட்டுக்கணும்....நல்லெண்ணையும் ஓகே தான்!
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1167791ராஜா wrote:புளிச்ச்சகீரை எவ்வளவுகெவ்வளவு நல்லதோ அந்த அளவிற்கு சூடு ரொம்ப அதிகம் ஷோபனா ... அதனால் தான் குளிர்ச்சிக்கு அதில் சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடுவார்கள்.shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா சிலபேர் புளிச்சகீரை தொக்கில் வெங்காயம் போட்டு பண்றாளே அது எப்படின்னு தெரியுமா உங்களுக்கு ...
சொல்லுங்களேன்
ஆனால் , ஒரு கண்டிஷன் ... சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்தால் (அம்மா , அக்கால்லாம் மத்தினால் மசிப்பார்கள்) ஒரு நாள் தான் தாங்கும் மறுநாள் சுவை மாறிவிடும் . அதனால் நிறைய செய்து பிரிட்ஜ்ல வைத்துகொண்டு சாப்பிடும் அளவிற்கு எடுத்து அவனில் சூடு பண்ணி பிறகு சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து பிசைந்து சாப்பிட்டு பாருங்கள் .... நான் தொட்டுக்க எதுவுமில்லாமலே "புல் கட்டு " கட்டுவேன்.
நன்றி ராஜா அண்ணா . உங்களுக்கு அருமையா சாப்பிட தெரியும் நு நினைக்கிறன் . சூப்பர் ....
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
shobana sahas wrote:நன்றி ராஜா அண்ணா . உங்களுக்கு அருமையா சாப்பிட தெரியும் நு நினைக்கிறன் . சூப்பர் ....![]()
![]()
![]()
![]()
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1167815ராஜா wrote:shobana sahas wrote:நன்றி ராஜா அண்ணா . உங்களுக்கு அருமையா சாப்பிட தெரியும் நு நினைக்கிறன் . சூப்பர் ....![]()
![]()
![]()
![]()
![]()
அது நான் வாங்கி வந்த வரம் என்று நினைக்கிறேன்மா .... எனக்கு எங்க அம்மா சமையல் அப்புறம் அக்கா பெரிய பெண்ணாகி சமைக்க ஆரம்பித்த பிறகு அதே அம்மா சுவையில் அக்காவின் கைவண்ணம்....திருமணத்திற்கு பிறகும் எனது அன்பு மனைவியின் கைவண்ணம் .. எல்லாத்துக்கு மேல இன்னும் சுகர் / கொழுப்பு / இரத்த அழுத்தம் எதுவுமில்லாத நிலை இதனால் ஒவ்வொரு நாளும் அனுபவித்து உண்கிறேன்
![]()
![]()
ரொம்ப சந்தோசம் அண்ணா . அப்படியே maintain பண்ணுங்கள் .. பல்லாயிரம் ஆண்டு சுகமாய் சௌகியமாய் வாழலாம் .
உங்கள் உதவி தேவை . whatsup என ஆரம்பிக்கும் திரியை பாருங்கள் ப்ளீஸ் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167799நான் சில உணவு வகைகளை side dish இல்லாமலேயே சாப்பிடுவேன் அதில் தயிர்சாதம் , புளிச்ச கீரை , முளைச்ச கீரை இவையெல்லாம் ஒரு சாம்பிள்krishnaamma wrote:செம ஐடியா ராஜா......................
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
...
இங்க கத்தாரிலும் அலுவலகத்திற்கு மதிய உணவாகவே புளிச்சகீரை கூடவே சின்ன வெங்காயம் நறுக்கி அர்ச்சனா கொடுத்துடுவா .... (வெங்காயம் சாப்பிட்டா பேசும் பேது வாய் நாறுமே என்று சொல்லுவார் , "கள்ளி வெள்ளி" என்றிடுவேன் ... ) தனக்கு பிடிச்சத கூட சாப்பிட ஒரு மனிதனுக்கு உரிமையில்லைன்னா அப்புறம் என்ன ம** (வேணாம்) இந்த வேலை என்று சொல்லிடுவேன்![]()
![]()
ஹா...ஹா...ஹா.... அதுதானே, இந்த அரைவைற்றுக்கு சாப்பிடத்தானே இவ்வளவு பாடும் படுகிறோம்?............நன்னா சாப்பிட்டுவிட்டு ஒரு 'மின்ட் போட்ட பபுள் கம்' மெல்லுங்கள் ராஜா, எந்த வாடையும் வராது, நிறைய உமிழ்நீர் சுரப்பதால் செரிமானத்துக்கும் நல்லது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167798இதற்கு நெய்யை விட ... நல்ல எண்ணெய் செமகாம்பினேஷன் , அதுவும் அப்பா எங்க வீட்டு எள்ளை சர்க்கரை சேர்த்து ஆட்டி கொண்டு வந்த எண்ணெய் என்றால் ... அப்பப்பா ... இங்க கத்தாரிலும் எனக்கு எச்சில் ஊருகிறதுkrishnaamma wrote:ஆமாம் சசி, ஆனால் ரொம்ப சூடு, அதனால் நெய் நிறைய விட்டுக்கணும்....நல்லெண்ணையும் ஓகே தான்!
![]()
ஒ..........நாங்கள் இரண்டுமே உபயோகிப்போம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 8
|
|