புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_m10எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_m10எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10 
3 Posts - 7%
heezulia
எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_m10எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_m10எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_m10எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ?


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Tue 7 May 2013 - 15:42

First topic message reminder :

எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? - Page 3 0015
எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவார அப்ப இதை படிங்க...!

எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பது வெயிலில் தலைகாட்டாமல் இருப்பது போன்றவை வைட்டமின் - 'டி' சத்துக்குறைவில் கொண்டுபோய் விட்டு விடும். வைட்டமின் - 'டி' குறைபாட்டால், எலும்பு பாதிப்பு அதிகமாக ஏற்படும் ஏன் வருது?

* எப்போதும் அறைக்குள் முடங்கியிருப்பது.

* அடிக்கடி சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது.

* கால்சியம் சத்து குறைவாக எடுத்துக்கொள்வது.

* வைட்டமின் சத்தில்லா காய்கறி உணவு அதிகம் சாப்பிடுவது.

* அதிக பனி உள்ள பகுதியில் வசிப்பது.

தடுப்பு வழி

* ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 30 நிமிடமாவது வெயிலில் உடல் பட வேண்டும்.

* ஒரு லிட்டர் பாலுக்கு இணையான கால்சியம் உணவு தேவை.

* மாமிச உணவுகளில் கால்சியம் சத்து அதிகம்.

எப்போதும் 'ஏசி' அறையில் இருப்பது இப்போது அதிகமாகி வருகிறது. சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் இளம் தலைமுறையினருக்கு வெயில் என்றாலே தெரியாத நிலை ஏற்படுகிறது. இதனால், அவர்களுக்கு வைட்டமின் - 'டி' சத்து குறைவாக வாய்ப்பு அதிகம் என்பதால் எலும்பு பாதிப்பு அதிகமாக வரும்.

இது போல், சமீபத்தில் வட மாநிலங்களில் எடுத்த சர்வேயில், 75 சதவீத மக்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு வைட்டமின் - 'டி' சத்து குறைபாடு உள்ளதும் தெரியவந்தது. இதனால், வைட்டமின் - 'டி' சத்துக்குறைபாட்டை நீக்க மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் தனி திட்டத்தை தீட்டி வருகிறது. கிராமங்களில் சூரிய ஒளி படுவது அதிகம், ஆனால், உணவில் கால்சியம் சத்து குறைவு. ஆனால், நகர்புறங்களில் சூரிய வெளிச்சம்படுவது குறைவு. ஆனால், உணவில் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கிறது.

வைட்டமின் - 'டி' சத்துக் குறைபாட்டால், சுவாசகோளாறு முதல் புற்றுநோய் வரை கூட வர வாய்ப்பு அதிகம். காசநோய்க்கும் இது காரணமாக அமைகிறது. வயது, கல்வி, பொருளாதர நிலை போன்றவற்றை தாண்டி பல தரப்பினரிலும் வைட்டமின் - 'டி' சத்துக் குறைபாடு உள்ளது தெரியவந்துள்ளது. வைட்டமின் 'டி' இருந்தால் தான் கால்சியம் சத்தை கட்டுப்படுத்தும். அதை கட்டுப்படுத்தாமல் போனால் பல பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 7 May 2013 - 16:27

பூவன் wrote:டேஞ்சரஸ் ஏரியா அபாயகரமான பகுதி உங்கள் காதுகளை கவனமாக காத்து செல்லவும்
தோடுக்காக காது அறுக்கும் ஆளா நீங்க?




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 7 May 2013 - 16:28

பூவன் wrote:கவர்மெண்ட் பேங்க் கந்து வட்டிக்கு ....
கந்து வட்டி தரலேன்னு சந்துல வந்து தகராறு பண்ணுவாங்களா?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue 7 May 2013 - 16:29

யினியவன் wrote:
பூவன் wrote:டேஞ்சரஸ் ஏரியா அபாயகரமான பகுதி உங்கள் காதுகளை கவனமாக காத்து செல்லவும்
தோடுக்காக காது அறுக்கும் ஆளா நீங்க?

இல்லை கவிதை தோதுவால் காதறுப்பவன் .....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue 7 May 2013 - 16:29

யினியவன் wrote:
பூவன் wrote:கவர்மெண்ட் பேங்க் கந்து வட்டிக்கு ....
கந்து வட்டி தரலேன்னு சந்துல வந்து தகராறு பண்ணுவாங்களா?

அவங்க தகராறை தீர்க்கவே இன்னும் இரண்டு ஆண்டு வேணுமாம் இதில் எங்கே நம்மகிட்ட பண்ணுவது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 7 May 2013 - 16:47

தகறாரா ன்னு நம்ம ராரா வந்துடப் போறாரு




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue 7 May 2013 - 16:53

யினியவன் wrote:தகறாரா ன்னு நம்ம ராரா வந்துடப் போறாரு

அவரு ராவில் தான் ராவா வருவாரு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 7 May 2013 - 17:04

பூவன் wrote:
யினியவன் wrote:தகறாரா ன்னு நம்ம ராரா வந்துடப் போறாரு
அவரு ராவில் தான் ராவா வருவாரு
சிரிப்பு சிப்பு வருது

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue 7 May 2013 - 17:06

ராஜா wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:தகறாரா ன்னு நம்ம ராரா வந்துடப் போறாரு
அவரு ராவில் தான் ராவா வருவாரு
சிரிப்பு சிப்பு வருது

அண்ணா இப்படி சிரிச்சா நான் சிக்கிவிடுவேன்

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Tue 7 May 2013 - 17:08

பூவன் wrote:
ராஜா wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:தகறாரா ன்னு நம்ம ராரா வந்துடப் போறாரு
அவரு ராவில் தான் ராவா வருவாரு
சிரிப்பு சிப்பு வருது

அண்ணா இப்படி சிரிச்சா நான் சிக்கிவிடுவேன்
சிறுத்த சிக்கும் சிறு வண்டு சிக்கது லே

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue 7 May 2013 - 17:11

md.thamim wrote:
பூவன் wrote:
ராஜா wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:தகறாரா ன்னு நம்ம ராரா வந்துடப் போறாரு
அவரு ராவில் தான் ராவா வருவாரு
சிரிப்பு சிப்பு வருது

அண்ணா இப்படி சிரிச்சா நான் சிக்கிவிடுவேன்
சிறுத்த சிக்கும் சிறு வண்டு சிக்கது லே

எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக