புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
குடிக்காதீர்கள் குடிக்காதீர்கள் குடி உங்களை மட்டுமில்லை உங்கள் குடும்பத்தையும் அழித்துவிடும் என்று என்னத்தான் மாங்கு மாங்குன்னு கத்தினாலும் காதில் வாங்காமல் டாஸ்மாக்கில் மாங்கடிக்கும் மன்குனிகளுக்கு குடி, வாழ்கை, இன்பம்,துன்பம் மற்றும் போதை எவ்வாறு ஒன்றுகொன்று தொடர்புள்ளது அவற்றின் விளைவு என்ன என்று ஒரு சிறிய விளக்க வரைபடத்தினை இங்கு பதிவு செய்கிறேன்.
A -என்ற பிறப்பிலிருந்து B -எனும் இறப்புமுடிய வாழ்கை எனும் பயணத்தில் இன்பம் துன்பம் இரண்டும் சம விகிதத்தில் கலந்த கலவை.
படத்தில் சிகப்பு நிறம் துன்பத்தையும் பச்சை நிறம் இன்பத்தையும் குறிக்கிறது.
இந்த வாழ்கை ஓட்டத்தில் குடி என்ற பழக்கம் கலக்கும் போது அது சிராக செல்லும் வாழ்கை ஓட்டத்தை தடை செய்கிறது.
குடி நம் வாழ்கை ஓட்டத்தில் சமபாதியாக கலந்துள்ள இன்பத்தை அவரவர் குடிக்கும் மது அளவிற்கு ஏற்றாற்போல் கொஞ்சம் கொஞ்சமாக உறுஞ்சி அந்த உறிஞ்சப்பட்ட இன்பத்தை ஒருசேர்த்து போதையாக தருகிறது.
இவ்வாறு நாம் அவப்போது குடிக்கும் மது நமது வாழ்கை ஓட்டத்தில் எதிர்காலத்தில் கிடைக்கவேண்டிய இன்பங்களை உறிஞ்சி உறிஞ்சி நிகழ்காலத்தில் போதையாக (இன்பத்தின் பொருக்கம்) தருவாதால், ஒரு குறிப்பிட காலத்திற்கு பின் அவர்களுக்கு கிடைக்கபோவது வாழ்கை ஓட்டத்தில் மீதமுள்ள துன்பம் துன்பம் மட்டுமே.
இந்த கோளாறை எதை வைத்தும் நிரப்பவும் முடியாது. குடியை நிறுத்தினால் மட்டுமே வாழ்கை ஓட்டத்தில் மீதம் முல்லா இன்பத்தை வாழ்நாள் முழுதும் அனுபவிக்கலாம்.

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ராஜா wrote:இனிமே டாஸ்மாக் போறப்போ அரசாங்கம் கொடுத்த லேப்டாபையும் எடுத்து போவனும் , அன்னன்னிக்கு Mspaint மூலம் சிவப்பாக மாறுவதை பச்சையாக மாற்றிடனும்....
என்னா மாதிரி யோசிக்கறீங்க நீங்க
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜு சரவணன் wrote:பாஸ் இப்ப ok வா
இது மானஸ்தனுக்கு அழகு அப்போ குடிச்சா நம்ம துன்பமெல்லாம் போய் (உறிஞ்சப்பட்டு) மீதி இன்பம் மட்டுமே மிச்சமிருக்கும் அதிக இன்பம் காரணமாக நாமளும் ஆரோகியமா இருப்போம் அதுனால குடி குடியை கெடுக்காது அதுனால முன்பை விட இன்னும் அதிகமா குடிக்கலாம் சரித்தானே நான் சொல்லுறது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
balakarthik wrote:அட எதுக்குன்னே பாரத்தை சுமந்துகிட்டு கூடவே நம்ம பெயிண்டர் மணியையும் கூட்டிகிட்டு பொய் ஒரு ரவுண்டு ஊத்திகொடுத்தா ஓசியிலையே பெயிண்ட் அடிக்கபோராறுராஜா wrote:இனிமே டாஸ்மாக் போறப்போ அரசாங்கம் கொடுத்த லேப்டாபையும் எடுத்து போவனும் , அன்னன்னிக்கு Mspaint மூலம் சிவப்பாக மாறுவதை பச்சையாக மாற்றிடனும்....
அவரு எங்க போய் பெயிண்ட் அடிப்பாரு அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
balakarthik wrote:அது அவரோட சொந்த பிரெச்சனை அதெல்லாம் நாம கேக்கமுடியுமா பிகாஸ் நமக்குத்தான் இந்த ஊர்வம்பே புடிக்காதேMuthumohamed wrote:அவரு எங்க போய் பெயிண்ட் அடிப்பாரு அண்ணா
அப்படியா ???
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed wrote:balakarthik wrote:அட எதுக்குன்னே பாரத்தை சுமந்துகிட்டு கூடவே நம்ம பெயிண்டர் மணியையும் கூட்டிகிட்டு பொய் ஒரு ரவுண்டு ஊத்திகொடுத்தா ஓசியிலையே பெயிண்ட் அடிக்கபோராறுராஜா wrote:இனிமே டாஸ்மாக் போறப்போ அரசாங்கம் கொடுத்த லேப்டாபையும் எடுத்து போவனும் , அன்னன்னிக்கு Mspaint மூலம் சிவப்பாக மாறுவதை பச்சையாக மாற்றிடனும்....
அவரு எங்க போய் பெயிண்ட் அடிப்பாரு அண்ணா
எங்க வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கணும் கொஞ்சம் பெயிண்டர் மணி எந்த டாஸ்மாக்கில் இருப்பார் என சொன்னால் நல்லது.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடடே நம்ம ராஜூ போதைல போட்ட கோலம்ன்னாலும் நல்லாவே போட்டிருக்கார்
யினியவன் wrote:அடடே நம்ம ராஜூ போதைல போட்ட கோலம்ன்னாலும் நல்லாவே போட்டிருக்கார்
முதலில் கால் புள்ளி கோலத்தோடு முடிக்கலாம் என்று பார்த்தேன். இன்று வேறு செவ்வாய் கிழமை என்பாதால் முழு புள்ளி கோலத்தையும் போட்டுவிட்டேன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கோலம் போட்டுட்டு புள்ளி வெப்பீங்களா
இல்ல புள்ளி வெச்சிட்டு கோலம் போடுவீங்களா?
இல்ல புள்ளி வெச்சிட்டு கோலம் போடுவீங்களா?
யினியவன் wrote:கோலம் போட்டுட்டு புள்ளி வெப்பீங்களா
இல்ல புள்ளி வெச்சிட்டு கோலம் போடுவீங்களா?
எத போட்டாலும் புள்ளா போட்டுட்டுதான் ஆரம்பிப்பேன்.
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4