புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Poll_c10குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Poll_m10குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Poll_c10 
15 Posts - 83%
kavithasankar
குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Poll_c10குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Poll_m10குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Poll_c10குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Poll_m10குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Poll_c10 
1 Post - 6%
Barushree
குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Poll_c10குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Poll_m10குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Poll_c10குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Poll_m10குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Poll_c10குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Poll_m10குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Poll_c10குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Poll_m10குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Poll_c10குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Poll_m10குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Poll_c10குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Poll_m10குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue May 07, 2013 11:42 am

குடிக்காதீர்கள் குடிக்காதீர்கள் குடி உங்களை மட்டுமில்லை உங்கள் குடும்பத்தையும் அழித்துவிடும் என்று என்னத்தான் மாங்கு மாங்குன்னு கத்தினாலும் காதில் வாங்காமல் டாஸ்மாக்கில் மாங்கடிக்கும் மன்குனிகளுக்கு குடி, வாழ்கை, இன்பம்,துன்பம் மற்றும் போதை எவ்வாறு ஒன்றுகொன்று தொடர்புள்ளது அவற்றின் விளைவு என்ன என்று ஒரு சிறிய விளக்க வரைபடத்தினை இங்கு பதிவு செய்கிறேன்.

A -என்ற பிறப்பிலிருந்து B -எனும் இறப்புமுடிய வாழ்கை எனும் பயணத்தில் இன்பம் துன்பம் இரண்டும் சம விகிதத்தில் கலந்த கலவை.

படத்தில் சிகப்பு நிறம் துன்பத்தையும் பச்சை நிறம் இன்பத்தையும் குறிக்கிறது.
குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  32473539

இந்த வாழ்கை ஓட்டத்தில் குடி என்ற பழக்கம் கலக்கும் போது அது சிராக செல்லும் வாழ்கை ஓட்டத்தை தடை செய்கிறது.

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  33593953

குடி நம் வாழ்கை ஓட்டத்தில் சமபாதியாக கலந்துள்ள இன்பத்தை அவரவர் குடிக்கும் மது அளவிற்கு ஏற்றாற்போல் கொஞ்சம் கொஞ்சமாக உறுஞ்சி அந்த உறிஞ்சப்பட்ட இன்பத்தை ஒருசேர்த்து போதையாக தருகிறது.

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  30673224

இவ்வாறு நாம் அவப்போது குடிக்கும் மது நமது வாழ்கை ஓட்டத்தில் எதிர்காலத்தில் கிடைக்கவேண்டிய இன்பங்களை உறிஞ்சி உறிஞ்சி நிகழ்காலத்தில் போதையாக (இன்பத்தின் பொருக்கம்) தருவாதால், ஒரு குறிப்பிட காலத்திற்கு பின் அவர்களுக்கு கிடைக்கபோவது வாழ்கை ஓட்டத்தில் மீதமுள்ள துன்பம் துன்பம் மட்டுமே.

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  34911513

இந்த கோளாறை எதை வைத்தும் நிரப்பவும் முடியாது. குடியை நிறுத்தினால் மட்டுமே வாழ்கை ஓட்டத்தில் மீதம் முல்லா இன்பத்தை வாழ்நாள் முழுதும் அனுபவிக்கலாம்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 07, 2013 11:48 am

நல்ல வரைபடம்த்தான் அது சரி இன்பம் என்ற பச்சை வண்ணம் குடி வந்தவுடன் சிகப்பாக மாரிவிடுவதுபோல் பின்னாளில் சிகப்பு என்ற துன்பம் அதே குடியினால் திரும்பவும் பச்சை வண்ணமாக மாறாதா என்று குடிபவர்களுக்கு என்ன செய்வது பிகாஸ் குடி குடியை கெடுக்கும் என்று சொன்ன அதே பெரியவங்க தான் முல்லை முள்ளால் எடுக்கவேண்டும் என்றும் சொல்லிருக்காங்க அப்போ குடியால் கெட்ட குடியை அதே குடியால் தானே சரி செய்யவேண்டும் எப்படி என் சிந்தனை சரித்தானே

- எக்காலத்திலும் முக்காலத்திலும் எகத்தாளத்தை மட்டும் குறைசிக்காத கும்மாள கோஷ்டி ஓமன் கிளை

ஈகரை தமிழ் களஞ்சியம் குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue May 07, 2013 11:50 am

balakarthik wrote:நல்ல வரைபடம்த்தான் அது சரி இன்பம் என்ற பச்சை வண்ணம் குடி வந்தவுடன் சிகப்பாக மாரிவிடுவதுபோல் பின்னாளில் சிகப்பு என்ற துன்பம் அதே குடியினால் திரும்பவும் பச்சை வண்ணமாக மாறாதா என்று குடிபவர்களுக்கு என்ன செய்வது பிகாஸ் குடி குடியை கெடுக்கும் என்று சொன்ன அதே பெரியவங்க தான் முல்லை முள்ளால் எடுக்கவேண்டும் என்றும் சொல்லிருக்காங்க அப்போ குடியால் கேட்ட குடியை அதே குடியால் தானே சரி செய்யவேண்டும் எப்படி என் சிந்தனை சரித்தானே

படத்தை நன்றாக பாருங்கள் பச்சை சிகப்பாக மாறுவது போல் காட்டவில்லை, மாறாக காணாமல் போய் இருக்கும்(அதாவது உரிஞ்சப்படிருக்கும்)

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue May 07, 2013 11:50 am

balakarthik wrote:நல்ல வரைபடம்த்தான் அது சரி இன்பம் என்ற பச்சை வண்ணம் குடி வந்தவுடன் சிகப்பாக மாரிவிடுவதுபோல் பின்னாளில் சிகப்பு என்ற துன்பம் அதே குடியினால் திரும்பவும் பச்சை வண்ணமாக மாறாதா என்று குடிபவர்களுக்கு என்ன செய்வது பிகாஸ் குடி குடியை கெடுக்கும் என்று சொன்ன அதே பெரியவங்க தான் முல்லை முள்ளால் எடுக்கவேண்டும் என்றும் சொல்லிருக்காங்க அப்போ குடியால் கெட்ட குடியை அதே குடியால் தானே சரி செய்யவேண்டும் எப்படி என் சிந்தனை சரித்தானே

- எக்காலத்திலும் முக்காலத்திலும் எகத்தாளத்தை மட்டும் குறைசிக்காத கும்மாள கோஷ்டி ஓமன் கிளை

உங்க குசும்புக்கு அளவே இல்லீங்கோ

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Mகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Uகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Tகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Hகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Uகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Mகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Oகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Hகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Aகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Mகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Eகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 07, 2013 11:50 am

இனிமே டாஸ்மாக் போறப்போ அரசாங்கம் கொடுத்த லேப்டாபையும் எடுத்து போவனும் , அன்னன்னிக்கு Mspaint மூலம் சிவப்பாக மாறுவதை பச்சையாக மாற்றிடனும்....

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue May 07, 2013 11:51 am

நல்ல விளக்க பதிவு நன்றி ராஜு அண்ணா

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Mகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Uகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Tகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Hகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Uகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Mகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Oகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Hகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Aகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Mகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  Eகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 07, 2013 11:52 am

ராஜு சரவணன் wrote:படத்தை நன்றாக பாருங்கள் பச்சை சிகப்பாக மாறுவது போல் காட்டவில்லை, மாறாக காணாமல் போய் இருக்கும்(அதாவது உரிஞ்சப்படிருக்கும்)
அப்போ குடியால் காணமல் போன பச்சைகளை திரும்ப கிடைக்க சரக்கை உறிஞ்சு குடிக்கலாமில்லையா

ஈகரை தமிழ் களஞ்சியம் குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 07, 2013 11:53 am

ராஜா wrote:இனிமே டாஸ்மாக் போறப்போ அரசாங்கம் கொடுத்த லேப்டாபையும் எடுத்து போவனும் , அன்னன்னிக்கு Mspaint மூலம் சிவப்பாக மாறுவதை பச்சையாக மாற்றிடனும்....
அட எதுக்குன்னே பாரத்தை சுமந்துகிட்டு கூடவே நம்ம பெயிண்டர் மணியையும் கூட்டிகிட்டு பொய் ஒரு ரவுண்டு ஊத்திகொடுத்தா ஓசியிலையே பெயிண்ட் அடிக்கபோராறு

ஈகரை தமிழ் களஞ்சியம் குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue May 07, 2013 11:57 am

balakarthik wrote:
ராஜு சரவணன் wrote:படத்தை நன்றாக பாருங்கள் பச்சை சிகப்பாக மாறுவது போல் காட்டவில்லை, மாறாக காணாமல் போய் இருக்கும்(அதாவது உரிஞ்சப்படிருக்கும்)
அப்போ குடியால் காணமல் போன பச்சைகளை திரும்ப கிடைக்க சரக்கை உறிஞ்சு குடிக்கலாமில்லையா

பாஸ் இப்ப ok வா

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  71893372

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 07, 2013 11:59 am

ராஜு சரவணன் wrote:படத்தை நன்றாக பாருங்கள் பச்சை சிகப்பாக மாறுவது போல் காட்டவில்லை, மாறாக காணாமல் போய் இருக்கும்(அதாவது உரிஞ்சப்படிருக்கும்)
so .... குடித்தாலும் குடிக்காவிட்டாலும் நம்ம வாழ்கையில் இருக்கும் துன்பங்கள்(சிவப்பு )அப்படியே தான் இருக்கும். அப்புறம் எதுக்கு கவலைப்படணும்.... புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக