புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
பா.ம.க.,வினருக்கு கூட்டம் நடத்த அனுமதியளித்து, கற்றுக் கொண்ட பாடத்தால், தமிழகத்தில், மாநாடு, கூட்டம் நடத்தும் அனைத்து தரப்பினருக்கும், கடுமையான விதிகளை, தமிழக போலீஸ் அமல் படுத்த உள்ளதாக தெரிகிறது. ஜாதி, மத அமைப்புகள் இனி கூட்டம் நடத்தும் முன் உத்தரவாதம் தர வேண்டிய நிலை ஏற்படலாம்.
அரசியல் கட்சிகளோ, அமைப்புகளோ, திருவிழா, கூட்டம், மாநாடு என எதை நடத்துவதாக இருந்தாலும், போலீசில் முறையான அனுமதி பெற வேண்டும். சில நேரங்களில், கலெக்டர் அலுவலகத்திலும் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. அனுமதியளிக்கும் போது, பாதுகாப்பு, வாகன போக்குவரத்து உள்ளிட்டவற்றில் நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. நிபந்தனைகள் மீறப்படும் போது, நடவடிக்கை எடுக்கப்படுவதும் உறுதிப்படுத்தப்படுகிறது.
மத ரீதியாக, ஜாதி ரீதியாக நடத்தப்படும் கூட்டங்கள், ஊர்வலங்களில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. சமீபத்தில், விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய மாநாடு மற்றும் ஊர்வலம் தொடர்பாக, போலீசார் அனுமதி மறுத்த போது, கோர்ட் உத்தரவு பெறப்பட்டது. அப்போது, விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டு, அனுமதி வழங்கியது.
தொடர்ந்து, பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து நடத்திய, சித்திரை விழாவிற்கும், பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. குறிப்பாக, இரவு 10:00 மணிக்கு மேல் கூட்டம் நடத்தக் கூடாது; வன்முறையை தூண்டும்படி பேசக் கூடாது; செல்லும் வழியில் வன்முறை கூடாது போன்றவை வலியுறுத்தப்பட்டு, அனுமதி கேட்டவர்களுக்கு, இது தொடர்பாக உத்தரவும் வழங்கப்பட்டிருந்தது.
இருந்தாலும், விழா நடத்தப்பட்ட போது, விழா ஏற்பாட்டாளர்களும், கலந்து கொண்ட பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டவர்களும் இதனை பின்பற்றவில்லை என்பது தான் பிரச்னைக்கு காரணமாக அமைந்துள்ளது. கூட்டம் துவங்கியது முதல், இரவு 10:00 மணிக்குள் முடிக்க வேண்டும் என்பதை, போலீசார், தொடர்ந்து வலியுறுத்தி வந்துள் ளனர். போலீசாரின் நிபந்தனைகளை மீற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இருந்த,அவர்கள்,போலீசாரின் வேண்டு கோளையும் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள், எல்லை மீறிப் போனதால், இனி, எவருக்கும் தயவு காட்டக் கூடாது என்பதில், தமிழக காவல் துறை உறுதியாக உள்ளது.
இதனால், சாதாரணமாக சிறு நிகழ்ச்சிகள் நடத்தும் அமைப்புகள், கட்சிகளுக்கு கூட நிபந்தனைகள் கடுமையாக்கப்படும் ‹ழல் உருவாகியுள்ளது. ஜாதி, மத சம்பந்தமான கூட்டங்கள், அது நடைபெறும் இடங்கள், அக்கூட்டங்களில் பேசும் தலைவர்கள், உட்பட எல்லா விஷயங்களிலும், சம்பந்தப்பட்டவர்களிடம் முன்னெச்சரிக்கை உத்தரவாதம் பெற்று, அனுமதி தர, வழிவகைகள் கண்டறிய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மரக்காணத்தில் வன்முறை நடந்ததால், நிகழ்ச்சி முடிந்து திரும்பி செல்லும் போது, மீண்டும் பிரச்னை ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். இதுகுறித்து, அவர்களுக்கு பலமுறை எச்சரித்தும், அவர்கள் கேட்கவே இல்லை. பா.ம.க.,வினர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நடந்து வரும் சம்பவங்களில், 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், இனி வரும் காலங்களில், இது போன்று பொதுக்கூட்டம், மாநாடு நடத்துவோருக்கு, கடுமையான நிபந்தனைகள் விதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனை இப்போதிருந்தே நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik wrote:அவ்வுளவுலாம் போடமாட்டாங்க அந்த அளவுக்கெல்லாம் நான் வோர்த்தில்லேன்னு அம்மாவுக்கு தெரியும்
தலைவரே உங்கள் பவர் உங்களுக்கு தெரியாது...
ம்ம்கும் எங்கேருந்து அதிர்றது நாம பண்ற அட்டூழியம் தாங்காம எப்ப ஆப்படிக்கலாமுனு காத்திருக்கு இந்த சேதி தெரிஞ்சா ஓமனில் ஒருநாள் அரசு விடுமுறை அறிவிச்சு மஸ்கட் பெச்டிவல்னு கொண்டாடும் போலிருக்குராஜு சரவணன் wrote:யாராவது எங்கள் அண்ணன் மீது அவதூரு வழக்கு தொடர முடியுமா, அப்படி தொடர்ந்தாலும் அண்ணன் சும்மா விட்டுவிடுவார ஒமனே அதிருமில்ல....
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
அண்ணே இது அம்மா அட்சினே தமிழ் நாட்டுல பவ்றேல்லாம் ஆப்பாகித்தான் கிடைக்கணும்ராஜு சரவணன் wrote:balakarthik wrote:அவ்வுளவுலாம் போடமாட்டாங்க அந்த அளவுக்கெல்லாம் நான் வோர்த்தில்லேன்னு அம்மாவுக்கு தெரியும்
தலைவரே உங்கள் பவர் உங்களுக்கு தெரியாது...
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
balakarthik wrote:ம்ம்கும் எங்கேருந்து அதிர்றது நாம பண்ற அட்டூழியம் தாங்காம எப்ப ஆப்படிக்கலாமுனு காத்திருக்கு இந்த சேதி தெரிஞ்சா ஓமனில் ஒருநாள் அரசு விடுமுறை அறிவிச்சு மஸ்கட் பெச்டிவல்னு கொண்டாடும் போலிருக்குராஜு சரவணன் wrote:யாராவது எங்கள் அண்ணன் மீது அவதூரு வழக்கு தொடர முடியுமா, அப்படி தொடர்ந்தாலும் அண்ணன் சும்மா விட்டுவிடுவார ஒமனே அதிருமில்ல....
நாங்க கொண்டாட வைப்போமே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
balakarthik wrote:அண்ணே இது அம்மா அட்சினே தமிழ் நாட்டுல பவ்றேல்லாம் ஆப்பாகித்தான் கிடைக்கணும்ராஜு சரவணன் wrote:balakarthik wrote:அவ்வுளவுலாம் போடமாட்டாங்க அந்த அளவுக்கெல்லாம் நான் வோர்த்தில்லேன்னு அம்மாவுக்கு தெரியும்
தலைவரே உங்கள் பவர் உங்களுக்கு தெரியாது...
உண்மை தானுங்கோ
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
balakarthik wrote:அட அவுங்களே கொண்டாடுவாங்கனுத்தான் சொல்லுறேன் அப்புறம் நீங்க கொண்டாட வச்சா என்ன வைக்கிலேனா என்னMuthumohamed wrote:நாங்க கொண்டாட வைப்போமே
ஒரு வேளை அவுங்க கொண்டாடவில்லை என்றால் நாங்கள் கொண்டாடு கிறோம் ஓகே வா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பாலா நடந்தா , கொஞ்சமா பூமி அதிர்ச்சி உருவாகுவது உண்மை தான் , அதுக்காக நீங்க ஓமனே அதிரும்னு சொல்லுறது கொஞ்சம் ஓவர் ராஜூ ....ராஜு சரவணன் wrote:யாராவது எங்கள் அண்ணன் மீது அவதூரு வழக்கு தொடர முடியுமா, அப்படி தொடர்ந்தாலும் அண்ணன் சும்மா விட்டுவிடுவார ஒமனே அதிருமில்ல....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜா wrote:பாலா நடந்தா , கொஞ்சமா பூமி அதிர்ச்சி உருவாகுவது உண்மை தான் , அதுக்காக நீங்க ஓமனே அதிரும்னு சொல்லுறது கொஞ்சம் ஓவர் ராஜூ ....ராஜு சரவணன் wrote:யாராவது எங்கள் அண்ணன் மீது அவதூரு வழக்கு தொடர முடியுமா, அப்படி தொடர்ந்தாலும் அண்ணன் சும்மா விட்டுவிடுவார ஒமனே அதிருமில்ல....
நீங்கள் சொல்வது நிலநடுக்கமா இல்லை கை கால் நடுக்கமா ?
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சீமானை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை
» மும்பை கிரிக்கெட் மைதானத்தில் போலீசார், தரை, கடல், வான்வழிகள் தீவிர கண்காணிப்பு
» தமிழக மக்களுக்கான 9 முக்கிய திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து ஜெ. தீவிர ஆலோசனை
» ஜெ.வுக்கு எதிரான போராட்டம்-ஸ்டாலின் தலைமையில் திமுக தீவிர ஆலோசனை
» தேமுதிக நிர்வாகிகளுடன் விஜயகாந்த் தீவிர ஆலோசனை-மீண்டும் தனித்துப் போட்டி?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2