புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கச்சி
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
கவிதா மத்தியான சாப்பாட்டை ரெடி பண்ணிக் கொண்டிருந்தாள். ஆமா எத்தன மணிக்கு உங்க அண்ணனும், அண்ணியும் வராங்க? கணவன் செந்திலிடம் கேட்டாள், கவிதா.
பஸ்ல ஏறினா அஞ்சு மணி நேரம். அப்படிப் பார்த்தா காலைல 8 மணி பஸ்சை பிடிச்சா மதிய சாப்பாட்டுக்கு கரெக்டா வந்துருவாங்க.
ஆமா என்ன திடீர்னு உங்க அண்ணனும் அண்ணியும் வராங்க?கவிதா கேட்டாள்.
டவுன்ல அண்ணியோட சொந்தக்கார பொண்ணுக்கு கல்யாணம், இங்க வந்துட்டு அங்கே போறாங்க. அப்படித்தான் நேத்து போன்ல சொன்னாங்க.
நம்மள பார்க்க வராங்களே, எதுக்குத் தெரியுமா?
நீ தான் சொல்லேன்...
நம்ம கிட்ட பணம் வாங்குறதுக்கு.
எதை வெச்சி சொல்ற?
இத பாருங்க, போன மாசம் நாம அவுங்க ஊருக்கு போயிருந்தப்ப உங்க அண்ணி எங்கிட்ட கவிதா இந்த வருஷம் மழையில்ல. போர்ல தண்ணீர் வேற குறைஞ்சிடுச்சு. தென்ன மரமெல்லாம் காயுது. தோட்டத்தில எந்த பயிரும் போட முடியல. என்ன பண்றதுன்னே தெரியல. இன்னொரு போர் போட்டாத்தான் தென்ன மரத்தெல்லாம் காப்பாத்த முடியும். போர் போட பணம் வேற நிறைய வேணும். என்ன பண்றதுனே தெரியலனு உங்க அண்ணி எங்கிட்ட சொன்னாங்க. அதனால் கண்டிப்பா பணம் கேட்கத்தான் வர்றாங்க.
நாம வீடு கட்ட வாங்கின கடனையே இப்பத்தான் அடைச்சு முடிச்சு நிம்மதியா இருக்கோம். அதனால உங்க அண்ணன் கேட்டார்னு எங்காவது பணம் வாங்கி குடுத்துராதீங்க. அப்புறம் நாம தான் சிரமப்படணும்...
கணவனிடம் கண்டிப்பாக சொல்லி விட்டாள் கவிதா.
அடுத்த ஒரு மணி நேரத்தில் செந்திலின் அண்ணனும், அண்ணியும் வந்து விட, நெய் மணக்க சாப்பாடு. ருசியில் கவிதா அசத்தி இருந்தாள். சாப்பிட்டு முடித்து ரொம்ப நேரம் சொந்தக் கதை, உறவினர்கள், தொழில் இப்படி பல விஷயங்களை பேசிக் கொண்டிருந்தனர்.
எங்கே இவர்கள் பணம் கேட்கப் போகிறார்களோ என்று கவிதா மனதில் நினைத்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்திற்கு பிறகு சரி தம்பி... நாங்க கிளம்பறோம் என்று அண்ணனும், அண்ணியும் எழுந்தார்கள்.
செந்திலின் அண்ணி கவிதாவிடம், என்ன கவிதா கழுத்துல நகை ஒண்ணையும் காணோம்... சொல்லி விட்டு தன் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் செயினை எடுத்து கவிதா வின் கழுத்தில் போட்டாள்,
அய்யய்யோ வேண்டாங்க்கா... என்று கவிதா பதற...
ஏண்டி கவிதா! நாங்க கிராமத்து பொம்பளைங்க எப்படி வேணும்ன்னாலும் இருந்துக்குவோம். ஆனா நீ படிச்சவ. டவுன்ல இருக்கிறவ. நாலு இடத்துக்கு போறவ. நீ வெறுங்கழுத்தோட இருக்கலாமா? நீ கூடப் பொறக்காட்டியும் எனக்கு தங்கச்சி தான்
உணர்ச்சிமயமான கவிதா, அக்கா என்றபடி கட்டிக்கொண்டாள். ‘நாம பணம் கொடுக்கக்கூடாதுன்னு நினைச்சோம். ஆனா அவங்க இத்தன கஷ்டத்திலும் நானும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறாங்க...
நினைத்தவள், அந்தக்கணமே சொந்தத் தங்கையாகவே மாறி அணைப்பை இறுக்கினாள்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:அதெல்லாம் அந்த காலம் இப்போ மனபுரம் , முத்தூட் எல்லாம் இருக்கே "கையில இருக்கே தங்கம் கவலை ஏண்டா சிங்கம்" விளம்பரம் பார்த்ததில்லையா பூவன்பூவன் wrote:அடகு வைக்க அங்கே தானே போகணும்
ஆமாம் இங்கெல்லாம் கவரிங் கூட வாங்குவாங்களா ? இல்ல நம்ம கைக்கு ரிங் போடுவாங்களா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அந்த கடை ஒனரு பொண்ணு என்கேஜ்மன்ட் ரிங் போடும்பூவன் wrote:ஆமாம் இங்கெல்லாம் கவரிங் கூட வாங்குவாங்களா ? இல்ல நம்ம கைக்கு ரிங் போடுவாங்களா
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:அந்த கடை ஒனரு பொண்ணு என்கேஜ்மன்ட் ரிங் போடும்பூவன் wrote:ஆமாம் இங்கெல்லாம் கவரிங் கூட வாங்குவாங்களா ? இல்ல நம்ம கைக்கு ரிங் போடுவாங்களா
அதுக்கு வாரண்ட் ரிங் மேல் ?
அப்போ எப்படியும் மாமியார் வீடு நிச்சயம் அது புழலா இல்ல சவுக்கார்பேட்டையா அப்படிங்கறது அவரவர் புத்திசாலிதனத்தை பொருத்ததுபூவன் wrote:யினியவன் wrote:அந்த கடை ஒனரு பொண்ணு என்கேஜ்மன்ட் ரிங் போடும்பூவன் wrote:ஆமாம் இங்கெல்லாம் கவரிங் கூட வாங்குவாங்களா ? இல்ல நம்ம கைக்கு ரிங் போடுவாங்களா
அதுக்கு வாரண்ட் ரிங் மேல் ?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:அப்போ எப்படியும் மாமியார் வீடு நிச்சயம்பூவன் wrote:யினியவன் wrote:அந்த கடை ஒனரு பொண்ணு என்கேஜ்மன்ட் ரிங் போடும்பூவன் wrote:ஆமாம் இங்கெல்லாம் கவரிங் கூட வாங்குவாங்களா ? இல்ல நம்ம கைக்கு ரிங் போடுவாங்களா
அதுக்கு வாரண்ட் ரிங் மேல் ?
அதுக்கு ஹவுஸ் அரஸ்ட் நான் சொல்வது அரஸ்ட் ....
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
வீட்டுல தான் கவனிக்க மாட்ராங்க மாமியார் வீட்டுல நல்லா கவனிப்பாங்கலbalakarthik wrote:அப்போ எப்படியும் மாமியார் வீடு நிச்சயம் அது புழலா இல்ல சவுக்கார்பேட்டையா அப்படிங்கறது அவரவர் புத்திசாலிதனத்தை பொருத்ததுபூவன் wrote:யினியவன் wrote:அந்த கடை ஒனரு பொண்ணு என்கேஜ்மன்ட் ரிங் போடும்பூவன் wrote:ஆமாம் இங்கெல்லாம் கவரிங் கூட வாங்குவாங்களா ? இல்ல நம்ம கைக்கு ரிங் போடுவாங்களா
அதுக்கு வாரண்ட் ரிங் மேல் ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தம்பி ரொம்ப குழம்பிட்டாறு - தேவை அவருக்கு ரெஸ்ட்பூவன் wrote:அதுக்கு ஹவுஸ் அரஸ்ட் நான் சொல்வது அரஸ்ட் ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:தம்பி ரொம்ப குழம்பிட்டாறு - தேவை அவருக்கு ரெஸ்ட்பூவன் wrote:அதுக்கு ஹவுஸ் அரஸ்ட் நான் சொல்வது அரஸ்ட் ....
ஆமாம் ஆமாம் ரொம்ப மஸ்ட் இப்போ ரெஸ்ட் , நான் ஒரு கெஸ்ட் இதான் இப்போ பெஸ்ட் ...
இப்படி எல்லாம் பேசுறதுக்கு எங்கள் பூவனில்லை வொஸ்ட் அவரு எப்பவுமே பெஸ்ட்பூவன் wrote:யினியவன் wrote:தம்பி ரொம்ப குழம்பிட்டாறு - தேவை அவருக்கு ரெஸ்ட்பூவன் wrote:அதுக்கு ஹவுஸ் அரஸ்ட் நான் சொல்வது அரஸ்ட் ....
ஆமாம் ஆமாம் ரொம்ப மஸ்ட் இப்போ ரெஸ்ட் , நான் ஒரு கெஸ்ட் இதான் இப்போ பெஸ்ட் ...
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அதை நீங்கள் சொல்லவில்லையே பர்ஸ்ட் , சொல்வதோ லாஸ்ட் ...balakarthik wrote:இப்படி எல்லாம் பேசுறதுக்கு எங்கள் பூவனில்லை வொஸ்ட் அவரு எப்பவுமே பெஸ்ட்பூவன் wrote:யினியவன் wrote:தம்பி ரொம்ப குழம்பிட்டாறு - தேவை அவருக்கு ரெஸ்ட்பூவன் wrote:அதுக்கு ஹவுஸ் அரஸ்ட் நான் சொல்வது அரஸ்ட் ....
ஆமாம் ஆமாம் ரொம்ப மஸ்ட் இப்போ ரெஸ்ட் , நான் ஒரு கெஸ்ட் இதான் இப்போ பெஸ்ட் ...
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3