புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Poll_c10நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Poll_m10நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Poll_c10 
48 Posts - 51%
heezulia
நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Poll_c10நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Poll_m10நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Poll_c10நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Poll_m10நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Poll_c10நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Poll_m10நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Poll_c10நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Poll_m10நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Poll_c10நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Poll_m10நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Poll_c10 
48 Posts - 51%
heezulia
நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Poll_c10நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Poll_m10நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Poll_c10நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Poll_m10நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Poll_c10நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Poll_m10நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Poll_c10நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Poll_m10நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!!


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 06, 2013 7:32 pm

நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! NT_130504172001000000

எம்.ஜி.ஆர்., போன்று வேடமிட்டு நடித்து வந்த நடிகர் சிவா மஞ்சள் காமாலை நோயால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 28. மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆர்., போன்று வேடமிட்டு, மேடை நாடகங்களில் நடித்தவர்கள் பல பேர். அவர்களில் ஒருவர் தான் எம்.ஜி.ஆர்., சிவா. திண்டுக்கல் மாவட்டம், பழனியை சொந்த ஊராக கொண்ட இவர், சென்னையில் தங்கி மேடை நாடகங்களிலும், கச்சேரிகளிலும் எம்.ஜி.ஆர்., போன்று வேடமிட்டு நடித்து வந்தார். வாலிபன் சுற்றும் உலகம் என்ற படத்தில் ஹீரோவாக கூட நடித்தார்.

இந்நிலையில் சிவா, மஞ்சள் கா‌மாலை நோயால் பாதிக்கப்பட்டார். சென்னையில் தங்கி தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்து வந்தார். இந்நிலையில் நோய் முற்றி அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில் மே 4ம் தேதி மரணம் அடைந்தார். மறைந்த சிவாவின் உடல் அவரது சொந்த ஊரான பழனியில் அடக்கம் செய்யப்படுகிறது.


நன்றி :- தினமலர்




ஈகரை தமிழ் களஞ்சியம் நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon May 06, 2013 8:51 pm

வருந்தக்க நிகழ்வு , மிக இளம்வயதில் மரணம் அடைந்தது , இவரது ஆன்மா அமைதியடைய இறைவனை பிராத்திப்போம் ....

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue May 07, 2013 1:02 pm

பூவன் wrote:வருந்தக்க நிகழ்வு , மிக இளம்வயதில் மரணம் அடைந்தது , இவரது ஆன்மா அமைதியடைய இறைவனை பிராத்திப்போம் ....

ஆமோதித்தல்

நானும் பிரார்த்திக்கிறேன்




நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Mநடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Uநடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Tநடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Hநடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Uநடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Mநடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Oநடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Hநடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Aநடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Mநடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! Eநடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக