புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!   - Page 5 Poll_c10ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!   - Page 5 Poll_m10ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!   - Page 5 Poll_c10 
40 Posts - 63%
heezulia

19 Posts - 30%
வேல்முருகன் காசி

2 Posts - 3%
mohamed nizamudeen

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!   - Page 5 Poll_c10ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!   - Page 5 Poll_m10ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!   - Page 5 Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!   - Page 5 Poll_c10ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!   - Page 5 Poll_m10ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!   - Page 5 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!   - Page 5 Poll_c10ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!   - Page 5 Poll_m10ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!   - Page 5 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!   - Page 5 Poll_c10ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!   - Page 5 Poll_m10ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!   - Page 5 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon May 06, 2013 3:45 pm

First topic message reminder :

ஆல்கஹால் குடித்தால், உடலுக்கு நன்மையா? தீமையா? என்ற பலர் சரியான உண்மையைத் தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் ஆல்கஹாலை கொஞ்சமாக குடிப்பதால், உடலுக்கு நன்மைகள் கிடைக்கின்றன. அதையே அதிகமாக குடித்தால், நன்மைகளை விட தீமைகளே அதிகம் விளைகின்றன. எனவே ஆல்கஹால் அருந்துபவர்கள், அதைக் குடிப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆல்கஹாலில் நிறைய உள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலானோர் விரும்பி குடிப்பது, பீர், வோட்கா மற்றும் ஒயின் தான்.

இத்தகைய ஆல்கஹால்களைக் கொஞ்சமாக எடுத்துக் கொள்வதால், உடலுக்கு வியக்கத்தக்க நன்மைகளை கிடைக்கும். அதற்காக குடிப்பழக்கம் இல்லாதவர்கள், ஆரோக்கியமான உடல் நலத்திற்கு, நாமும் குடிக்க ஆரம்பிக்க வேண்டுமோ என நினைக்க வேண்டாம். அதிக அளவில் குடிப்பழக்கம் இருப்பவர்களுக்கு புற்று நோய் பாதிப்பு, இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குடிப்பழக்கத்தை முழுவதும் நிறுத்த முடியாமல் தவிர்ப்பவர்களுக்கு, இந்த மூன்று வகையான ஆல்கஹாலை அளவாகப் பருகினால், உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும். மேலும் கர்ப்பிணிப் பெண்கள் ஆல்கஹால் அருந்தினால், வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளையை பாதிக்கும். எனவே கர்ப்பிணிகள் ஆல்கஹால் பருகுவதை தவிர்க்க வேண்டும்.

சரி, இப்போது பீர், வோட்கா, ஒயின் போன்றவற்றை அளவாகப் பருகுவதால், என்னென்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன என்று பார்ப்போமா!!!

பீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

பீரில் அதிக அளவு சிலிக்கன் இருக்கிறது. எனவே இதனை தினமும் குடிப்பதால் எலும்புகள் நன்றாக வளரும் என ஆய்வுகள் கூறுகின்றன.

பீர் குடிப்பதால் இதயத்திற்கு ஏற்படும் ஆபத்தானது 31 சதவீதம் வரை குறையும்.

தினமும் பீர் குடித்தால், எல்டிஎல் (LDL) கொழுப்பு அளவானது குறையும் மற்றும் இரத்த தமனிகளும் சுத்தமடையும்.

[You must be registered and logged in to see this image.]

அதுமட்டுமின்றி பீரை தினமும் அளவாக பருகி வந்தால், சிறுநீரகக் கற்கள் உருவவதை 40% தடுக்கலாம். எப்படினெனில் பீரில் அதிகமான அளவில் நீர் இருப்பதால், அது சிறுநீர்ப் போக்கை அதிகரித்து, சிறுநீர்க்கற்கள் உண்டாவதை தடுக்கிறது.

ஒரு முறையான அளவில் பீரை பருகினால் சர்க்கரை நோயை 25% வரைக் கட்டுப்படுத்தலாம். ஏனெனில் பீரானது இன்சுலின் அளவை அதிகரித்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது.

வோட்காவின் நன்மைகள்

வோட்கா மனதை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தை குறைத்து, நிம்மதியான தூக்கத்தைப் பெற வைக்கும்.

இது ஒரு சிறந்த கிருமிநாசினியாக செயல்படுகிறது மற்றும் காயங்களை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள பொருளானது, தோலில் உள்ள நச்சுகளை நீக்கவும் மற்றும் கிருமிகளை கொல்லவும் உதவுகிறது.

இதயத்திற்கு தீங்கை விளைவிக்கும் கொழுப்பை கரைக்கவும் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.

[You must be registered and logged in to see this image.]

வழக்கமாக ஒரு மிதமான அளவில் வோட்கா குடித்தால், மூளை அமைதிபடுவதுடன், நரம்பியல் பிரச்சனைகள் மற்றும் அல்சைமர் போன்றவற்றை குறைக்கிறது.

இது உடலில் ஏற்படும் அழற்சியை எதிர்க்கும் கருவியாக இருக்கிறது மற்றும் எலும்பு புரை மற்றும் மூட்டு வீக்கம் போன்றவற்றை குணப்படுத்துகிறது.

ஒயின் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

சமீபத்திய ஆராய்ச்சியில் ரெட் ஒயின் குடிப்பதால் தூக்கம் சீரடைகிறது. ரெட் ஒயின் மெலடோனின் உற்பத்திக்கு உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் தூக்கத்தை சீராக்க மட்டுமல்ல, புற்றுநோய் மற்றும் முதுமையை தவிர்க்க உதவுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

ரெட் ஒயினில் ரெஸ்வெராட்ரால் (Resveratrol) இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி, நீண்ட நாள் உயிர் வாழ உதவுகிறது. குறிப்பாக இது டிமென்ஷியா, அல்சைமர் போன்ற நோயை தடுக்கிறது. மேலும் இது உடலில் ஏற்படும் கட்டிகளை குறைக்க, எல்டிஎல் கொழுப்பை குறைக்க மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

[You must be registered and logged in to see this image.]

ரெட் ஒயின் குடித்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் இதய நோய் ஏற்படுவதை குறைக்கிறது.

ரெட் ஒயின் நுரையீரல் புற்றுநோயை 13% வரையும், ஆரம்ப நிலை புற்றுநோயை 50% வரையும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை 21% வரையும் குறைக்கிறது.

தினமும் கொஞ்சம் ரெட் ஒயின் குடிப்பதால் 44 சதவீதம் வரை ஜலதோஷம் பிடிக்காமல் இருக்கும்.

-தட்ஸ்தமிழ்

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon May 06, 2013 6:47 pm

ஐ குடிபதற்கு இதெல்லாம் ஒரு காரணமா? நல்ல இருக்கே புன்னகை

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 06, 2013 6:47 pm

அதிக களை கேட்சிங் வேலை இருப்பதால் பூவனே இலை , சிலை , விலை ,வலை எல்லாம் போட்டு விளக்க எல்லாம் வல்ல சபினானாதன் துணை புரியட்டும்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 06, 2013 6:50 pm

ஒரு துளி விம் போதுமே - உங்க ரித்திஷ வீட்டுக்கு கூப்பிட்டு விளக்கி காட்ட சொல்லுங்க பாலா

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon May 06, 2013 6:51 pm

யினியவன் wrote:ஒரு துளி விம் போதுமே - உங்க ரித்திஷ வீட்டுக்கு கூப்பிட்டு விளக்கி காட்ட சொல்லுங்க பாலா

அய்யயோ ரித்திஷ வீட்டுக்கு கூப்பிட்டு................

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon May 06, 2013 6:56 pm

யினியவன் wrote:ஒரு துளி விம் போதுமே - உங்க ரித்திஷ வீட்டுக்கு கூப்பிட்டு விளக்கி காட்ட சொல்லுங்க பாலா

இதில் எலுமிச்சை இருக்கே அப்படிதானே

[You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 06, 2013 6:57 pm

யினியவன் wrote:ஒரு துளி விம் போதுமே - உங்க ரித்திஷ வீட்டுக்கு கூப்பிட்டு விளக்கி காட்ட சொல்லுங்க பாலா
ரித்திஷே வீட்டுல இருக்கறா இல்ல பாளையங்கோட்டை ஜெயிலுல கிடகாறாணு தெர்லியே

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 06, 2013 6:59 pm

புழல்ன்னா நா பார்த்து சொல்லிடுவேன் - பாளயங்கோட்டைன்னா கஷ்டம் தான்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 06, 2013 7:00 pm

யினியவன் wrote:புழல்ன்னா நா பார்த்து சொல்லிடுவேன் - பாளயங்கோட்டைன்னா கஷ்டம் தான்
எங்க நம்ம டெரர் அண்ணே ஆளையே காணும் அவருக்கு தெரியாம இருக்காதே

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 06, 2013 7:02 pm

balakarthik wrote:எங்க நம்ம டெரர் அண்ணே ஆளையே காணும் அவருக்கு தெரியாம இருக்காதே
அவருடைய வீர தீர பிரதாபங்களை மாமனார் ஊட்ல காட்டுறதுக்கு எட்டயபுரம் போயிருக்காரு - அங்க அவங்க காட்டுற காட்டுல துண்டக் காணோம் துணியக் காணோம்ன்னு ஓடி வந்துருவாரு சீக்கிரம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 06, 2013 7:05 pm

இதுவேறையா வீட்டுகாரம்மாகிட்ட வாங்குறது போதாதுன்னு வீடுகாரம்மாவோட அம்மம்மா அப்பப்பாகிட்ட வாங்க போயிருக்காரோ

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக