புதிய பதிவுகள்
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பவர் ஸ்டார் சீனிவாசனிடம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனிடம் பொதுமக்கள் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:
பவர் ஸ்டார் சீனிவாசன் மதுரை சிம்மக்கல்லை சேர்ந்தவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படித்து பின்னர் சைனா யூனிவர்சிட்டியில் அக்குபஞ்சர் கரஸ்பாண்டில் டாக்டருக்கு படித்துள்ளார். இவர் மதுரையை சேர்ந்த விஜியாவை திருமணம் செய்து தற்போது பிரிந்துள்ளார். 2வது மனைவி ஜுலியுடன் அண்ணாநகரில் வசித்து வருகிறார். இவருக்கு நடிகராக வேண்டும் என்ற ஆசையும், சினிமா தொழிலில் புகுந்து பிரபலமாக வேண்டும் என்று ஆசையும் இருந்து வந்துள்ளது.
மேலும் கிளினிக் வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது. அதற்காக அக்குபஞ்சர் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் பாபா டிரேடிங் கம்பெனி என்ற பெயரில் கடன் பெற்று தருவதாகவும், கடன் கொடுப்பதாகவும் அதற்காக கமிஷன் பெற்று வந்துள்ளார். இவருக்கு பல புரோக்கர்கள் இருந்துள்ளனர். அவர்கள் மூலமாக பல ஊர்களில் இருந்தும் தொழில் செய்பவர்கள் இவரிடம் அணுகி கடன் ஏற்பாடு செய்ய அணுகியும் அதற்கு பல லட்சம் பணம் பெற்று எந்தவித கடன் கொடுக்காமலும் பணம் திரும்ப கொடுக்காமலும் சொகுசு வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.
மேலும் இவர் தன்னை வைத்து சினிமா படம் லத்திகா, இந்திரசேனா, தேசிய நெடுஞ்சாலை, ஆனந்த தொல்லை எடுத்து பல கோடி செலவு செய்துள்ளார். இவர் மேலும் பல கோடி சொத்துக்களை அண்ணாநகரில் வாங்கி உள்ளதாக தெரிய வருகிறது. மேலும் இவர் எங்கெல்லாம் சொத்து வாங்கியுள்ளார் என்ற விவரம் சேகரித்து வருகின்றனர். இவர் பல வங்கிகளில் கணக்கு வைத்துள்ளார் அந்த வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம் ஓங்கோலை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பவர் ஸ்டார் சீனிவாசனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டார். அதேபோல சண்டீகாரை சேர்ந்த கட்டுமான தொழில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெயகதிச்சிங் என்பவருக்கு ரூ.200 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி அவரிடம் இருந்து ரூ.2 கோடி கமிஷன் தொகை வாங்கியுள்ளார். ஆனால், அதன்பின்னர் ரூ.200 கோடி கடன் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து ஜெயகதிச்சிங் கொடுத்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவையை சேர்ந்த பிரகாஷ் ஜெ.ரத்தோர் என்பருக்கு ரூ.10 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் வாங்கி பவர்ஸ்டார் சீனிவாசன் மோசடி செய்துள்ளார். சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த வக்கீல் ஜெகநாதனிடம் ரூ.5 கோடி வாங்கித் தருவதாக கூறி ரூ.70 லட்சம் கமிஷனாக வாங்கியுள்ளார். இதுகுறித்து பிரகாஷ் ஜெ.ரத்தோர், ஜெகநாதன் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரிலும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பவர் ஸ்டார் சீனிவாசன் இதுவரை சுமார் ரூ.7 கோடி வரை பொதுமக்களிடம் இருந்து மோசடி செய்துள்ளதாக தெரியவருகிறது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற கபடநாடகம் ஆடி ஏமாற்றுபவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-- தமிழ் சமாச்சார்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்தக் கதையை அவர வெச்சே படம் எடுத்தா நல்லாருக்குமே!!!
அந்தப்படத்துக்கு தயாரிப்பாளரை எப்படி ஏமாத்தினாருன்னு பார்ட் 2 எடுக்கலாம்.
அந்தப்படத்துக்கு தயாரிப்பாளரை எப்படி ஏமாத்தினாருன்னு பார்ட் 2 எடுக்கலாம்.
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
அந்த படத்தோட தயாரிப்பாளர் நீங்க தானயினியவன் wrote:இந்தக் கதையை அவர வெச்சே படம் எடுத்தா நல்லாருக்குமே!!!
அந்தப்படத்துக்கு தயாரிப்பாளரை எப்படி ஏமாத்தினாருன்னு பார்ட் 2 எடுக்கலாம்.
பணத்தை பற்றி பேசுறிங்களே, அவரின் நடிப்பை பார்த்து நம்ம தமிழ்நாடே ஏமாந்து கிடக்கே அத என்னவென்று சொல்ல?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கலையை ரசிக்க தெரியாதவங்க பொறாமைல அவரு மேல அவதூறை பரப்புறாங்க
எங்கள் பவர் அண்ணனே ஒரு பெரிய அவதார்த்தான் அவருகிட்ட இந்த மாதிரி உதாரெல்லாம் பலிக்குமா எல்லாம் படார் படார்ன்னு முடிஞ்சுடும் அப்புறம் சடாருன்னு 17 பேக்சொட என்கண்ணே வந்து நிப்பாரு ஆனந்ததொல்லை -5காகயினியவன் wrote:கலையை ரசிக்க தெரியாதவங்க பொறாமைல அவரு மேல அவதூறை பரப்புறாங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கலியுகத்தை கலக்க வந்த பவரு அவருbalakarthik wrote:எங்கள் பவர் அண்ணனே ஒரு பெரிய அவதார்த்தான் அவருகிட்ட இந்த மாதிரி உதாரெல்லாம் பலிக்குமா எல்லாம் படார் படார்ன்னு முடிஞ்சுடும் அப்புறம் சடாருன்னு 17 பேக்சொட என்கண்ணே வந்து நிப்பாரு ஆனந்ததொல்லை -5காக
அவதூறு பரப்பினா கிழியப் போவுது நிஜாரு
இது தெரிஞ்சு ஒத்திப்போ நீ உஷாரு
இல்லேன்னா ஆயிடுவே படா பேஜாரு
உனக்கே ஆயிடுவாரு மகா டேஞ்சரு
பாலா மற்றும் யினியவன் இருவரும் தங்களின் வங்கி கணக்கு என் மற்றும் கடவு சொல்லை கொடுங்கள் பவரை புகழ்ந்து தள்ளியதால் இருவருக்கும் தல 10000 ருபாய் அன்பளிப்பாக கொண்டுகிறார் உங்கள் பவர்.
அவரை cash ஆகவே கொடுக்க சொல்லுங்க எங்களுக்கு blood Bankல கூட அக்கவுண்ட் illeராஜு சரவணன் wrote:பாலா மற்றும் யினியவன் இருவரும் தங்களின் வங்கி கணக்கு என் மற்றும் கடவு சொல்லை கொடுங்கள் பவரை புகழ்ந்து தள்ளியதால் இருவருக்கும் தல 10000 ருபாய் அன்பளிப்பாக கொண்டுகிறார் உங்கள் பவர்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மின்வாரியப் பணி: பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை
» "மோடம்', பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்:பி.எஸ்.என்.எல். அறிவிப்பு
» இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறுபவர்களிடம் ஏமாற வேண்டாம்
» கடன் பெற்றுத் தருவாகக் கூறும் நபர்களிடம் ஏமாற வேண்டாம்: பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வேண்டுகோள்
» தற்கொலை மிரட்டல் மோசடி கும்பல் - மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2