புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_c10மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_m10மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_c10 
91 Posts - 61%
heezulia
மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_c10மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_m10மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_c10மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_m10மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_c10மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_m10மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_c10மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_m10மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_c10மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_m10மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
eraeravi
மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_c10மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_m10மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_c10மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_m10மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_c10 
283 Posts - 45%
heezulia
மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_c10மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_m10மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_c10மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_m10மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_c10மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_m10மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_c10மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_m10மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_c10மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_m10மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_c10மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_m10மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_c10மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_m10மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_c10மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_m10மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_c10மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_m10மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள்


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 05, 2013 6:40 pm

First topic message reminder :



சரவாக் மாநிலத்தில் 12 நாடாளுமன்ற தொகுதிகளில் தேசிய முன்னணி வெற்றி

மே 5 – சரவாக் மாநிலத்தில் இதுவரை அறிவிக்கப்பட்ட 12 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தேசிய முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

எப்போதும் கூறப்பட்டு வருவதைப் போல் சரவாக் மாநிலம் தேசிய முன்னணிக்கு சாதகமாகவே இருந்து வந்துள்ளது.

கூச்சிங் தொகுதியில் மட்டும் ஜசெக வென்றுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.



மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 05, 2013 9:14 pm

112 ஐ எட்டி பிடித்து விடுவார்கள் என தோன்றுகிறது.

நமக்குள் ஒற்றுமை இல்லாதது மட்டுமே அவர்கள் ஜெயிக்க காரணமா?






சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 05, 2013 9:22 pm

யினியவன் wrote:112 ஐ எட்டி பிடித்து விடுவார்கள் என தோன்றுகிறது.

நமக்குள் ஒற்றுமை இல்லாதது மட்டுமே அவர்கள் ஜெயிக்க காரணமா?


இந்தியர்கள் மலேசிய தேர்தலில் எதையும் செய்ய முடியாது! இந்தத் தேர்தலில் சீனர்கள் தான் கிங் மேக்கர்கள் என வர்ணிக்கப்படுகிறார்கள்!

மலேசியா சுதந்திரம் அடைந்தது முதல் ஆளும்கட்சிதான் வெற்றி பெற்று வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் இங்குள்ள சட்டங்கள்! அதில் முக்கியமானது, அரசு வேலையில் உள்ளவர்கள் கண்டிப்பாக ஆளும் கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும்! சிரி





மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 05, 2013 9:26 pm

ஷா அலாம் நாடாளுமன்ற தொகுதியில் பாஸ் கட்சியின் வேட்பாளர் காலிட் சாமாட் பெர்காசாவின் உதவித் தலைவர் சுல்கிப்லி நோடினை 10, 751 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.



மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 05, 2013 9:29 pm

சிவா wrote:அரசு வேலையில் உள்ளவர்கள் கண்டிப்பாக ஆளும் கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும்! சிரி
அடடே சூப்பருங்க

30% மக்களுக்கு அரசு வேலை கொடுத்துட்டு அப்புறம் மிச்சத்த காசை இறைத்து, மிரட்டி ஒட்டு வாங்கி எப்பவுமே ஆளும் கட்சி தான் வெற்றி பெரும் - இதுக்கு தேர்தல் ஒரு கேடா? புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 05, 2013 9:34 pm

யினியவன் wrote:
சிவா wrote:அரசு வேலையில் உள்ளவர்கள் கண்டிப்பாக ஆளும் கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும்! சிரி
அடடே சூப்பருங்க

30% மக்களுக்கு அரசு வேலை கொடுத்துட்டு அப்புறம் மிச்சத்த காசை இறைத்து, மிரட்டி ஒட்டு வாங்கி எப்பவுமே ஆளும் கட்சி தான் வெற்றி பெரும் - இதுக்கு தேர்தல் ஒரு கேடா? புன்னகை

சரியாகக் கூறியுள்ளீர்கள், ஆனால் சத்தமாகக் கூறாதீர்கள். அது எனக்கு ஆபத்தாக முடியும்! ஓரக்கண் பார்வை

வாக்களித்த பிறகு விரலில் மை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சிகளால் எத்தனையோ ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு இத்தேர்தலில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றால் பாருங்கள் இவர்களின் தேர்தல் முறையை!

மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 2013-05-05T005138Z_676637477_GM1E9550ODY01_RTRMADP_3_MALAYSIA-ELECTION



மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 05, 2013 9:37 pm

பக்கத்தான் இரு கூடுதல் இருக்கைகளுடன் சிலாங்கூர் மாநிலத்தை தக்கைவைத்துக் கொண்டது

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ பக்கத்தான் சிலாங்கூர் மாநிலத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளது என்று கூறினார். மேலும், கூடுதலாக இரு இருக்கைகளையும் பெற்றுள்ளது என்றாரவர். இதனை சிலாங்கூர் மாநில ஆட்சிமன்றகுழு உறுப்பினர் இயான் யோங் ஹியான் உறுதிப்படுத்தினார். பக்கத்தானுக்கு 38 இருக்கைகளும், பாரிசானுக்கு 18 டும் இருப்பதாக அவர் கூறினார். பிகேஆரின் டாக்டர் டான் கீ குவோங் சுமார் 5,000 வாக்கு பெரும்பான்மையில் வங்சா மாஜு தொகுதியைக் கைப்பற்றினார்.

பிகேஆரின் அப்துல் காலிட் இப்ராகிம் 10,000க்கு மேற்பட்ட வாக்கு பெரும்பான்மையில் பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதாக அவரின் ஊடகச் செயலாளர் கூறினார்.

செலின்சிங், குனோங் செமெங்கோல், செங்காட் ஜெரிங், சுங்கை ரப்பாட், செலாமா மற்றும் திதி செரோங் ஆகிய மாநில இருக்கைகளை வென்றுள்ளதாக பேராக் பாஸ் அறிவித்தது.

கோலா செபெதாங், கோல குராவ், தேஜா, சிம்பாங் புலாய் மற்றும் ஹூத்தான் மெலிந்தாங் ஆகிய தொகுதிகளை பிகேஆர் கைப்பற்றியுள்ளது என்றும் பாஸ் அறிவித்தது.




மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 05, 2013 9:41 pm

மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 393110_10201284039368168_303540333_n



மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 05, 2013 9:42 pm

சிவா wrote:சரியாகக் கூறியுள்ளீர்கள், ஆனால் சத்தமாகக் கூறாதீர்கள். அது எனக்கு ஆபத்தாக முடியும்! ஓரக்கண் பார்வை

வாக்களித்த பிறகு விரலில் மை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சிகளால் எத்தனையோ ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு இத்தேர்தலில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றால் பாருங்கள் இவர்களின் தேர்தல் முறையை!
இதை நல்லா தெரிஞ்ச நீங்க இதுக்கு இவ்ளோ சிரமப்பட்டு அப்டேட் குடுக்கறத நெனச்சா எனக்கு சிப்பு சிப்பா வருது சிவா சிரிப்பு சிப்பு வருது




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 05, 2013 9:45 pm

யினியவன் wrote:
இதை நல்லா தெரிஞ்ச நீங்க இதுக்கு இவ்ளோ சிரமப்பட்டு அப்டேட் குடுக்கறத நெனச்சா எனக்கு சிப்பு சிப்பா வருது சிவா சிரிப்பு சிப்பு வருது

அதானே! ஆனால் இந்த முறை எதிர்க்கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்று கடுமையான போட்டியை வழங்கி வருகிறது!

ஜொகூர் மாநிலத்தின் 18 ஆண்டுகால முதலமைச்சரை DAP கட்சியின் தேசியத் தலைவர் லிம் கிட் சியாங் தோல்வியடையச் செய்துள்ளார்!





மலேசியா: 13வது தேர்தல் முடிவுகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 05, 2013 9:50 pm

அதுக்கெல்லாம் நாங்க வழி வச்சிருக்கோம் - தோத்த ஆளும் கட்சி வேட்பாளர் தில்லுமுல்லுகள் நடந்ததாகக் கூறி மறு எண்ணிக்கை கேட்டு அவரே ஜெயித்ததாக அறிவிச்சுடப் போறாங்க.

நல்ல மெஜாரிட்டியில் ஆளும் கட்சி ஜெயிச்சுட்டா இதெல்லாம் அவங்களுக்கு வசதியா மாத்திப்பாங்க சிவா.




Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக