புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதல் இனி தேவை இல்லை Poll_c10காதல் இனி தேவை இல்லை Poll_m10காதல் இனி தேவை இல்லை Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
காதல் இனி தேவை இல்லை Poll_c10காதல் இனி தேவை இல்லை Poll_m10காதல் இனி தேவை இல்லை Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
காதல் இனி தேவை இல்லை Poll_c10காதல் இனி தேவை இல்லை Poll_m10காதல் இனி தேவை இல்லை Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
காதல் இனி தேவை இல்லை Poll_c10காதல் இனி தேவை இல்லை Poll_m10காதல் இனி தேவை இல்லை Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
காதல் இனி தேவை இல்லை Poll_c10காதல் இனி தேவை இல்லை Poll_m10காதல் இனி தேவை இல்லை Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
காதல் இனி தேவை இல்லை Poll_c10காதல் இனி தேவை இல்லை Poll_m10காதல் இனி தேவை இல்லை Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
காதல் இனி தேவை இல்லை Poll_c10காதல் இனி தேவை இல்லை Poll_m10காதல் இனி தேவை இல்லை Poll_c10 
2 Posts - 2%
prajai
காதல் இனி தேவை இல்லை Poll_c10காதல் இனி தேவை இல்லை Poll_m10காதல் இனி தேவை இல்லை Poll_c10 
2 Posts - 2%
Manimegala
காதல் இனி தேவை இல்லை Poll_c10காதல் இனி தேவை இல்லை Poll_m10காதல் இனி தேவை இல்லை Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
காதல் இனி தேவை இல்லை Poll_c10காதல் இனி தேவை இல்லை Poll_m10காதல் இனி தேவை இல்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் இனி தேவை இல்லை Poll_c10காதல் இனி தேவை இல்லை Poll_m10காதல் இனி தேவை இல்லை Poll_c10 
401 Posts - 48%
heezulia
காதல் இனி தேவை இல்லை Poll_c10காதல் இனி தேவை இல்லை Poll_m10காதல் இனி தேவை இல்லை Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
காதல் இனி தேவை இல்லை Poll_c10காதல் இனி தேவை இல்லை Poll_m10காதல் இனி தேவை இல்லை Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
காதல் இனி தேவை இல்லை Poll_c10காதல் இனி தேவை இல்லை Poll_m10காதல் இனி தேவை இல்லை Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
காதல் இனி தேவை இல்லை Poll_c10காதல் இனி தேவை இல்லை Poll_m10காதல் இனி தேவை இல்லை Poll_c10 
28 Posts - 3%
prajai
காதல் இனி தேவை இல்லை Poll_c10காதல் இனி தேவை இல்லை Poll_m10காதல் இனி தேவை இல்லை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
காதல் இனி தேவை இல்லை Poll_c10காதல் இனி தேவை இல்லை Poll_m10காதல் இனி தேவை இல்லை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
காதல் இனி தேவை இல்லை Poll_c10காதல் இனி தேவை இல்லை Poll_m10காதல் இனி தேவை இல்லை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
காதல் இனி தேவை இல்லை Poll_c10காதல் இனி தேவை இல்லை Poll_m10காதல் இனி தேவை இல்லை Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
காதல் இனி தேவை இல்லை Poll_c10காதல் இனி தேவை இல்லை Poll_m10காதல் இனி தேவை இல்லை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் இனி தேவை இல்லை

Page 1 of 4 1, 2, 3, 4  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon May 06, 2013 12:42 pm

முதல் நாள் முதல் சந்திப்பில்...
நட்பென்ற பெயரில்..
இதயம் உன் பெயரே ...
காதலா... நாயகா...

கள்வனே இது காதலா... இல்லை காதல் என்ற பெயரில் காவலா
கள்வனே இது காதலா...
உன் ஆசை பாசம் இன்று வருகின்றதா......?

காதல்- இனி தேவை இல்லை.. ஆசை - அது தீரவில்லை..
வேஷம் - நான் உணரவில்லை.. நட்பு - அது போதும்..!

அன்று நான் கொண்ட காதல் சுகம் ஆனது..
இன்று எந்தன் கண்ணீர் கூட சுகம் ஆனது..
உண்காமல்.. கண்கள் உறங்காமல்..
ஞாபகங்கள் என்னை தீண்டாமல்..
என் நெஞ்சே இணைத்து விடு.. என் காதலை மீட்டு கொடு..

போதும் உன் காதல் பரிசு.. ஏங்கவில்லை எந்தன் வயசு..
புலம்புகிறேன் நான் உளறுகிறேன்
காயத்தினால் இங்கு மூழ்குகிறேன்

வேண்டாம் வேண்டாம் இனி வேண்டாம்..
உந்தன் நாடகம் இனி வேண்டாம்..
சொல்லால் அடித்ததும்.. ஏன் இந்த காதல்
முதன்முறை உணருகிறேன் காதலின் மரணம்...

காதல் - இனி தேவை இல்லை.. ஆசை - அது தீரவில்லை..
வேஷம் - நான் உணரவில்லை.. நட்பு - அது போதும்...!

காதல் இனி தேவை இல்லை Mகாதல் இனி தேவை இல்லை Aகாதல் இனி தேவை இல்லை Dகாதல் இனி தேவை இல்லை Hகாதல் இனி தேவை இல்லை U

காதல் இனி தேவை இல்லை 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 06, 2013 12:46 pm

காதலில் வெந்து நொந்து நட்பில் அடைக்கலம் நன்று புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 06, 2013 12:49 pm

பாட்டு நல்லாத்தான் இருக்கு அப்படியே படம் பேரையும் போட்டிங்கனா இப்படி ஒரு படம் வந்துதான்னு திருட்டு விசிடிக்கு தேடிப்பார்ப்போம்

ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் இனி தேவை இல்லை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 06, 2013 12:51 pm

உங்க டாரண்ட் தொழில் பக்தி கண்டு பரவச நிலை அடைந்தேன் பிரபோ!!!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 06, 2013 12:57 pm

எப்பொருள் யார் யார் அடகுவசு படம் எடுத்தாலும்
அப்படத்தை திருட்டு VCDயில் பார்ப்பது நன்று
-
இவன் சாலமம் பாப்பையா வீட்டில் எடுபுடி வேலை செய்துகொண்டிருக்கும் ஆபிஸ் பாய் திருவள்ளுவர் வீட்டில் பின்பக்கம் குடியிருப்போர் சங்கம் ஓமன் கிளை

ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் இனி தேவை இல்லை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon May 06, 2013 12:57 pm

திருட்டு விசிடி தப்பு அண்ணா

காதல் இனி தேவை இல்லை Mகாதல் இனி தேவை இல்லை Aகாதல் இனி தேவை இல்லை Dகாதல் இனி தேவை இல்லை Hகாதல் இனி தேவை இல்லை U

காதல் இனி தேவை இல்லை 0bd6
Cry with someone. its more than crying alone..................!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 06, 2013 1:00 pm

madhukrish wrote:திருட்டு விசிடி தப்பு அண்ணா

காதல் இனி தேவை இல்லை Images?q=tbn:ANd9GcTl17QsprN7CymS9lBoZeiA8rTqkjnZXE_DFvFVNvHtscUoWAn96w
நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பில்லே
- J.K ரித்திஸ் நடிச்ச நாயகன் படத்தை VCD யில் பார்த்து நாசமாப்போன சூப் பாயிஸ் ஓமன் கிளை

ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் இனி தேவை இல்லை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 06, 2013 1:01 pm

balakarthik wrote:எப்பொருள் யார் யார் அடகுவசு படம் எடுத்தாலும்
அப்படத்தை திருட்டு VCDயில் பார்ப்பது நன்று
-
இவன் சாலமம் பாப்பையா வீட்டில் எடுபுடி வேலை செய்துகொண்டிருக்கும் ஆபிஸ் பாய் திருவள்ளுவர் வீட்டில் பின்பக்கம் குடியிருப்போர் சங்கம் ஓமன் கிளை

madhukrish wrote:திருட்டு விசிடி தப்பு அண்ணா
நல்ல பிரிண்ட் யாரு போட்டிருக்கான்னு தேடிப் பாருங்க.

நம்ம பாலா தயாரிக்கல - யாரோ தயாரிச்சத தேடித் தருவாரு புன்னகை

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon May 06, 2013 1:03 pm

அப்போ முதல்ல உங்கள் ஆள வச்சு தூக்கணும்
நாலு பேருக்கு இல்ல ஊருக்கே நல்லது

காதல் இனி தேவை இல்லை Mகாதல் இனி தேவை இல்லை Aகாதல் இனி தேவை இல்லை Dகாதல் இனி தேவை இல்லை Hகாதல் இனி தேவை இல்லை U

காதல் இனி தேவை இல்லை 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 06, 2013 1:05 pm

balakarthik wrote:
காதல் இனி தேவை இல்லை Images?q=tbn:ANd9GcTl17QsprN7CymS9lBoZeiA8rTqkjnZXE_DFvFVNvHtscUoWAn96w
நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பில்லே
- J.K ரித்திஸ் நடிச்ச நாயகன் படத்தை VCD யில் பார்த்து நாசமாப்போன சூப் பாயிஸ் ஓமன் கிளை
நல்லவேளை நகுல் படத்த பார்த்து பயித்தியமா திரியாம இருக்கீங்களே - வெரி குட்

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக