புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2G-பிரதமர்--நிதியமைச்சர்----சிறப்பு கோர்ட் விசாரணைக்கு Poll_c102G-பிரதமர்--நிதியமைச்சர்----சிறப்பு கோர்ட் விசாரணைக்கு Poll_m102G-பிரதமர்--நிதியமைச்சர்----சிறப்பு கோர்ட் விசாரணைக்கு Poll_c10 
90 Posts - 77%
heezulia
2G-பிரதமர்--நிதியமைச்சர்----சிறப்பு கோர்ட் விசாரணைக்கு Poll_c102G-பிரதமர்--நிதியமைச்சர்----சிறப்பு கோர்ட் விசாரணைக்கு Poll_m102G-பிரதமர்--நிதியமைச்சர்----சிறப்பு கோர்ட் விசாரணைக்கு Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
2G-பிரதமர்--நிதியமைச்சர்----சிறப்பு கோர்ட் விசாரணைக்கு Poll_c102G-பிரதமர்--நிதியமைச்சர்----சிறப்பு கோர்ட் விசாரணைக்கு Poll_m102G-பிரதமர்--நிதியமைச்சர்----சிறப்பு கோர்ட் விசாரணைக்கு Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
2G-பிரதமர்--நிதியமைச்சர்----சிறப்பு கோர்ட் விசாரணைக்கு Poll_c102G-பிரதமர்--நிதியமைச்சர்----சிறப்பு கோர்ட் விசாரணைக்கு Poll_m102G-பிரதமர்--நிதியமைச்சர்----சிறப்பு கோர்ட் விசாரணைக்கு Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
2G-பிரதமர்--நிதியமைச்சர்----சிறப்பு கோர்ட் விசாரணைக்கு Poll_c102G-பிரதமர்--நிதியமைச்சர்----சிறப்பு கோர்ட் விசாரணைக்கு Poll_m102G-பிரதமர்--நிதியமைச்சர்----சிறப்பு கோர்ட் விசாரணைக்கு Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
2G-பிரதமர்--நிதியமைச்சர்----சிறப்பு கோர்ட் விசாரணைக்கு Poll_c102G-பிரதமர்--நிதியமைச்சர்----சிறப்பு கோர்ட் விசாரணைக்கு Poll_m102G-பிரதமர்--நிதியமைச்சர்----சிறப்பு கோர்ட் விசாரணைக்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2G-பிரதமர்--நிதியமைச்சர்----சிறப்பு கோர்ட் விசாரணைக்கு Poll_c102G-பிரதமர்--நிதியமைச்சர்----சிறப்பு கோர்ட் விசாரணைக்கு Poll_m102G-பிரதமர்--நிதியமைச்சர்----சிறப்பு கோர்ட் விசாரணைக்கு Poll_c10 
255 Posts - 77%
heezulia
2G-பிரதமர்--நிதியமைச்சர்----சிறப்பு கோர்ட் விசாரணைக்கு Poll_c102G-பிரதமர்--நிதியமைச்சர்----சிறப்பு கோர்ட் விசாரணைக்கு Poll_m102G-பிரதமர்--நிதியமைச்சர்----சிறப்பு கோர்ட் விசாரணைக்கு Poll_c10 
38 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
2G-பிரதமர்--நிதியமைச்சர்----சிறப்பு கோர்ட் விசாரணைக்கு Poll_c102G-பிரதமர்--நிதியமைச்சர்----சிறப்பு கோர்ட் விசாரணைக்கு Poll_m102G-பிரதமர்--நிதியமைச்சர்----சிறப்பு கோர்ட் விசாரணைக்கு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
2G-பிரதமர்--நிதியமைச்சர்----சிறப்பு கோர்ட் விசாரணைக்கு Poll_c102G-பிரதமர்--நிதியமைச்சர்----சிறப்பு கோர்ட் விசாரணைக்கு Poll_m102G-பிரதமர்--நிதியமைச்சர்----சிறப்பு கோர்ட் விசாரணைக்கு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
2G-பிரதமர்--நிதியமைச்சர்----சிறப்பு கோர்ட் விசாரணைக்கு Poll_c102G-பிரதமர்--நிதியமைச்சர்----சிறப்பு கோர்ட் விசாரணைக்கு Poll_m102G-பிரதமர்--நிதியமைச்சர்----சிறப்பு கோர்ட் விசாரணைக்கு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2G-பிரதமர்--நிதியமைச்சர்----சிறப்பு கோர்ட் விசாரணைக்கு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 04, 2013 5:42 pm

புதுடில்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் சிதம்பரம் உள்ளிட்ட 5 பேரை விசாரிக்க வேண்டும் என்ற சுப்ரமணியசாமியின் மனுவை சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

நாட்டையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக அப்போதைய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ராஜாவுடன்சேர்த்து, நிதியமைச்சராக இருந்த சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் என ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி டில்லி பாட்டியாலா சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட் மனுவை தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து சுப்ரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில், அமைச்சர் சிதம்பரம், குற்றச்சதியில் ஈடுபட்டார் என்பதற்கோ, அவர் பண ஆதாயம் அடைந்தார் என்பதற்கோ எந்த வித ஆதாரமும் இல்லை என தீர்ப்பளித்தது.

ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக அமைக்கப்பட்ட பார்லிமென்ட் கூட்டுக்குழுவும், ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், நிதியமைச்சர் சிதம்பரத்திற்கும் எந்தவித தொடர்புமில்லை என அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சுப்ரமணிய சாமி, டில்லி சி.பி.ஐ., கோர்ட்டில் புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஜே.பி.சி., தலைவர் சாக்கோவுக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் ராசா எழுதிய கடிதத்தில், 2ஜி விவகாரம் தொடர்பான முடிவுகள் அனைத்தும், தொலைத்தொடர்புத்துறை அதிகாரிகளை ஆலோசித்த பின்பு தான் எடுக்கப்பட்டது என்றும், இதற்கு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் ஆகியோரும் ஒப்புதல் தெரிவித்ததாக கூறியுள்ளார். எனவே இவ்வழக்கில், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நிதியமைச்சர் சிதம்பரம், ரிச்ர்வ் வங்கி கவர்னர் சுப்பா ரெட்டி உள்ளிட்ட 5 பேரை சாட்சியாக விசாரிக்க வேண்டும் என கூறினார்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஓ.பி., சைனி, வழக்கு மீதான வாதம் வரும் ஜூலை மாதம் 15ம் தேதி நடைபெறும் என அறிவித்தார்.

நன்றி : தினமலர்

ரமணியன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 04, 2013 5:46 pm

ஏற்று கொள்வது மாதிரி ஏற்று கொண்டு
தள்ளுபடி செய்வது மாதிரி தள்ளு படி
செஞ்சுட்டா முடிஞ்சது கதை

இந்த மாதிரி வித்தைகள் எம்புட்ட ஏற்று கொண்டிருக்கிறோம்
அதனால தான இவனுகளுக்கு ஏத்தம் ஜாஸ்த்தியா போச்சு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 04, 2013 5:54 pm

மதிப்புக்குரிய நீதிபதி ஒ.பி.சைனி அவர்கள் மிகவும் நேர்மையானவர் எனக் கேள்வி பட்டு உள்ளோம்.

ரமணியன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 04, 2013 5:56 pm

நேர்மையானவர்கள் இன்னும் நிறைய இருக்காங்க அய்யா ஆனால்
அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடிகிறதா என்பது கேள்விக்குறியே

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat May 04, 2013 8:45 pm

சுப்ரமணி சாமி எடுத்து நடத்தின வழக்கு எது வெற்றிகரமா முடுஞ்சிருக்கு.எப்படி இருந்தாலும் கடைசியில் ஒரு வழியா வழக்கை சொதப்பி ஒன்றுமில்லாமல் முடித்துவிடுவார்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 04, 2013 9:18 pm

ராஜு சரவணன் wrote:சுப்ரமணி சாமி எடுத்து நடத்தின வழக்கு எது வெற்றிகரமா முடுஞ்சிருக்கு.எப்படி இருந்தாலும் கடைசியில் ஒரு வழியா வழக்கை சொதப்பி ஒன்றுமில்லாமல் முடித்துவிடுவார்
வேற யாராவது போட்டா பிரச்சினை ஆயிடுமேன்னு இந்த சாமியை காங்கிரசே தூண்டிவிட்டு அதை அப்புறம் ஒன்னும் இல்லாம பண்ணிடுவாங்கன்னு நினைக்கிறேன்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக