புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
90 Posts - 77%
heezulia
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
255 Posts - 77%
heezulia
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
8 Posts - 2%
prajai
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat May 04, 2013 1:35 pm

சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Chakkaram
ஒருசமயம், லட்சுமி தாயார் திருமாலிடம், நாதா! பக்தனுக்குரிய தகுதி என்ன? என்றாள். தேவி! இறைவனுக்காக தன்னையே அர்ப்பணிக்க தயாராக இருப்பது தான் பக்தனின் லட்சணம். இதை நான், பரம்பொருளான சிவபெருமானிடம் செய்து காட்டியுள்ளோம், என்றார். அப்படியா! அந்த சம்பவத்தை விளக்குங்களேன், என லட்சுமி தாயார் கேட்க, அதை ஆர்வமாக எடுத்துரைத்தார் திருமால்.

“தேவி! சலந்தரன் என்னும் அசுரன் தன் தவ வலிமையால் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனது தந்தை சமுத்திரராஜன். தாய் கங்காதேவி. இதனால், அவனது ஆணவத்திற்கு எல்லையே இல்லாமல் இருந்தது. இந்திரனை ஓடஓட விரட்டிய அவன், விதியை நிர்ணயிக்கும் பிரம்மாவின் விதியையே கூட சிறிது நேரம் மாற்றி விட்டான். அவரை ஒருமுறை பிடித்த அவன், கழுத்தை நெறிக்க ஆரம்பித்து விட்டான். பிரம்மா, அவனிடமிருந்து தப்புவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. இதையடுத்து, அவன் என்னைக் குறிவைத்தான். என்னை அவனால் வெல்ல முடியவில்லை. அதே நேரம், அவனையும் கொல்ல என்னால் முடியவில்லை”.

அந்தளவுக்கு அவனது தவபலம் இருந்தது. எனவே, அவனுக்கு வரமருளிய பரம்பொருள் சிவனால் தான் அவனைக் கொல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதற் கேற்ப, அவனும் ஒருமுறைகைலாயம் சென்றான். அங்கே, சிவபெருமான் ஒரு முதியவரின் வேடத்தில் இருந்தார். அவரிடம் சலந்தரன், சிவன் எங்கே இருக்கிறார்? அவருடன் யுத்தம் செய்து, கைலாயத்தைக் கைப்பற்ற வந்திருக்கிறேன், என்றான். சிவன் அவனிடம், நல்லது மகனே! சிவனை வெல்ல வேண்டும் என்கிறாயே? உன் பலத்தை சோதிக்க நான் வைக்கும் தேர்வில் ஜெயிப்பாயா? அப்படி ஜெயித்தால் உனக்கு வெற்றி உறுதி,என்றார். தாராளமாக! தேர்வைத்துவக்கலாம், என்றான்.

சிவன் தன் கால் விரலால், தரையில் ஒரு வட்டம் போட்டார். இந்த வட்டத்தை தூக்கு பார்க்கலாம், என்றார். சலந்தரன் கலங்கவில்லை. இதென்ன பிரமாதம் என்றவன், வட்டம் போட்டிருந்த இடத்தில் பூமியையே அகழ்ந்தெடுத்து, தன் தலையில் வைத்துக் கொண்டான். அந்த வட்டச்சக்கரம் வேகமாக சுழல ஆரம்பித்து, அவனை இரு துண்டுகளாகக் கிழித்து விட்டது. சலந்தரன் இறந்து போனான், என்று முடித்தார் காத்தல் தொழிலைச் செய்யும் திருமால்.

லட்சுமி தாயார் தொடர்ந்தாள். சக்தி வாய்ந்த அந்த சக்கரம் இப்போது யாரிடம் உள்ளது? என்றாள். இதோ! என் கையில் சுழல்கிறதே! அது தான் அந்த சக்கரம். எதிரிகளின் தலையை இது கொய்து விடும், என்றார் பெருமையாக.

ஆமாம்! அசுரனைக் கொன்ற சக்கரம் உங்களுக்கு எப்படி கிடைத்தது? என்றாள் லட்சுமி. அன்பே! இந்த சக்கரத்தைப் பெறுவதற்காக நான் ஒரு கண்ணையே இழந்து திரும்பப் பெற்றேன், என்றார் திருமால்.

அப்படியா! அதைப் பற்றி சொல்லுங்களேன், என்றாள் தாயார். லட்சுமி!

இந்த சக்கரம் என்னிடம் இருந்தால், எதிர்காலத்தில் பயன்படும் என்று உணர்ந்தேன். பரம்பொருள் சிவபெருமானிடம் அதைப் பெறுவதற்காக வேண்டினேன். பூலோகத்தில் வீழிச்செடிகள் நிறைந்த ஒரு இடத்தில் (திருவீழிமிழலை) லிங்க வடிவில் தான் இருப்பதாகவும், அங்கு வந்து பூஜை செய்தால், சக்கரம் கிடைக்குமென்றும் எம்பெருமான் சிவன் கூறினார். நானும் அங்கு சென்றேன். தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் லிங்க பூஜை செய்தேன். ஒருநாள், ஒரு பூ குறைந்தது. நான் சற்றும் யோசிக்காமல் என் கண்ணை மலராகக் கருதி அதைப் பிடுங்கி பூஜையில் வைத்தேன். என் பூஜையை மெச்சிய பரம்பொருள் சிவபெருமான், சக்தி வாய்ந்த அந்த சக்கரத்தைப் பரிசாக அளித்தார், என்றார். கோயில்களில் கண்மலர் நேர்ச்சை நடக்கிறதல்லவா! அது, இந்த சம்பவத்தின் அடிப்படையில் தான் செய்யப்படுகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக