புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்டெம்செல் சிகிச்சைமுறையில் மூச்சுக்குழாயினைப் பெற்ற இரண்டு வயது குழந்தை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மருத்துவ சிகிச்சையின் நவீன வடிவமாக குருத்தணு எனப்படும் ஸ்டெம்செல் சிகிச்சைமுறை கருதப்படுகின்றது. அமெரிக்காவில் இந்த சிகிச்சைமுறை மூலம், இரண்டுவயதுப் பெண்குழந்தை ஒன்று மூச்சுக்குழாயினைப் பெற்றுள்ளது. பொதுவாக மனிதர்களுக்கு மூச்சுக்குழாயும், உணவுக்குழாயும் அருகருகே அமையப்பெற்றிருக்கும். ஆனால், 2010ஆம் ஆண்டு தென்கொரியாவில் பிறந்த ஹன்னா வாரன் என்ற பெண்குழந்தை, மூச்சுக்குழாய் இன்றிப் பிறந்துள்ளது.
அதனால், மூச்சுவிடமுடியாமல், பேச இயலாமல், தானே உணவு உண்ணமுடியாமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவிலேயே, செயற்கை சுவாசக்கருவியுடன் உயிர்வாழ வேண்டியிருந்தது. ஆறு வயதிற்குப் பின்னர், இந்தக் குழந்தை பிழைக்க வாய்ப்பில்லை என்றே கூறப்பட்டது.
ஆனால், சென்ற மாதம், அமெரிக்க நாட்டின் இல்லினாய்ஸ் மருத்துவமனையில், ஒன்பது மணி நேரம் நடந்த அறுவைசிகிச்சையில், அவளுக்கு மூச்சுக்குழாய் பொருத்தப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து, கண்விழித்த ஹன்னா முதன் முறையாக, செயற்கைக் கருவியின் உதவியின்றி, தானே மூச்சு விட்டிருக்கின்றாள். அவளுக்கு பொருத்தப்பட்ட மூச்சுக்குழாயானது, செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்டு, அவளது குருத்தணுத் திசுக்களின் உதவியின் மூலம் திசுவளர்ச்சி பெறப்பட்டபின், அவளது உடலினுள் பொருத்தப்பட்டுள்ளது.
சிகிச்சை முடிந்து, மூன்று வாரங்கள் கழிந்த நிலையில், அவள் தனது முதல் லாலிபாப் மிட்டாயை ஆர்வமுடன் சுவைத்து சாப்பிட்டுள்ளாள். சிலமாதங்கள் கழிந்தபின், வீட்டிற்கு அனுப்பப்படும்போது, அவளே நடந்து செல்லும் நிலைமையில் இருப்பாள் என மருத்துவர்கள் நம்புகின்றனர். அவளுடைய குருத்தணுவையே பயன்படுத்தியதால், நன்கொடையாளருக்காக காத்திருக்கத் தேவை ஏற்படவில்லை. மேலும், அவளது உடலும், அதனை எளிதில் ஏற்றுக்கொண்டுவிட்டது என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்தனர்.
-maalaimalar

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நவீன மருத்துவம் வளரட்டும்.
(சரி எங்க இருந்து எடுத்தீங்க செய்தியை? நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு ஸ்ட்ரிக்ட்டு ஸ்ட்ரிக்ட்டு)
(சரி எங்க இருந்து எடுத்தீங்க செய்தியை? நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு ஸ்ட்ரிக்ட்டு ஸ்ட்ரிக்ட்டு)
பாவம் மூட்டை தூக்கிட்டு இருந்திருப்பாரு போலிருக்கு விடுங்க விடுங்கராஜா wrote:மாலைமலரில் இருந்து எடுத்தேன் அண்ணா , அலுவலகத்தில் கடும் வேலைப்பளுவில் இருந்ததால் மறந்துவிட்டேன்.யினியவன் wrote:நவீன மருத்துவம் வளரட்டும்.(சரி எங்க இருந்து எடுத்தீங்க செய்தியை? நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு ஸ்ட்ரிக்ட்டு ஸ்ட்ரிக்ட்டு)
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
இல்லை பாலா.balakarthik wrote:பாவம் மூட்டை தூக்கிட்டு இருந்திருப்பாரு போலிருக்கு விடுங்க விடுங்க
ஒரு மின்னஞ்சல் தவறான முகவரிக்கு அனுப்பிட்டேன் ,அப்புறம் ஓடிபோயி அதை பிடித்து எடுத்துவந்து சரியான முகவரி டைப் செய்து அனுப்பினேன், இந்த அவசரத்தில் மாலைமலருக்கு நன்றி சொல்ல மறந்துட்டேன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
புரியுது ராஜா - மாலை வேளையில் வீட்டுக்கு போறதுன்னாலே உங்களுக்கு நடுங்குமே!!!ராஜா wrote:இல்லை பாலா.
ஒரு மின்னஞ்சல் தவறான முகவரிக்கு அனுப்பிட்டேன் ,அப்புறம் ஓடிபோயி அதை பிடித்து எடுத்துவந்து சரியான முகவரி டைப் செய்து அனுப்பினேன், இந்த அவசரத்தில் மாலைமலருக்கு நன்றி சொல்ல மறந்துட்டேன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நீங்கதானே சொன்னீங்க அப்படி வந்தா வேலை செஞ்ச அலுப்புன்னு நீங்க சமாளிச்சுபை பண்ணுவேன்னு - நானும் அத்தே தான் பாலோ பண்றேன் பாலாbalakarthik wrote:உங்களுக்கு மயக்கமே வருமுன்னு கேள்வி பட்டேனே
Pant நனையாம இருந்தா சரியினியவன் wrote:நீங்கதானே சொன்னீங்க அப்படி வந்தா வேலை செஞ்ச அலுப்புன்னு நீங்க சமாளிச்சுபை பண்ணுவேன்னு - நானும் அத்தே தான் பாலோ பண்றேன் பாலாbalakarthik wrote:உங்களுக்கு மயக்கமே வருமுன்னு கேள்வி பட்டேனே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2