புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ் - Page 2 Poll_c10பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ் - Page 2 Poll_m10பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ் - Page 2 Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram

29 Posts - 35%
prajai

3 Posts - 4%
mohamed nizamudeen

Jenila

2 Posts - 2%
jairam

1 Post - 1%
Ammu Swarnalatha

D. sivatharan

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

86 Posts - 61%

29 Posts - 21%

7 Posts - 5%

5 Posts - 4%

4 Posts - 3%
Rutu

3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ் - Page 2 Poll_c10பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ் - Page 2 Poll_m10பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree

ஆனந்திபழனியப்பன்

Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ்

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 02, 2013 4:17 pm

First topic message reminder :

சென்னை: தவறான நோக்கத்திற்காக பேஸ்புக், டுவிட்டர் சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுவதால் அவற்றை கண்காணிக்க சென்னை மாநகர காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது.

தற்போது, பேஸ்புக், டுவிட்டர் சமூக வலைதளங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துவிட்டது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள், சிறியவர்கள் என்று அனைவரும் பேஸ்புக், டுவிட்டர் வலைதளங்களை பயன்படுத்துகின்றனர்.

முன்பெல்லாம், கம்ப்யூட்டரில்தான் இணையதளங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. என்றைக்கு செல்போன்களி்ல் இணையதளங்கள் பார்க்கும் வசதிகள் அமைந்ததோ, அன்று முதல் இணையதங்களை பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

பேஸ்புக், டுவிட்டர் வலைதளங்களை சிலர் நல்லதுக்காவும், சிலர் தவறான நோக்கத்திற்காகவும் பயன்படுத்துகின்றனர். இது தொடர்பாக, காவல்துறைக்கும் அவ்வப்போது புகார்களும் வந்து கொண்டுதான் இருக்கிறது.

கடந்த சில மாதங்களாகவே இணைய தளங்களை கண்காணித்த காவல்துறையினர், சமீபத்தில் மாணவர் போராட்டத்தை பேஸ்புக், டுவிட்டர் என இணையதளங்கள் மூலமாகவே ஒருங்கிணைத்ததை கண்டுபிடித்துள்ளனர்.

செல்போனில் தனித்தனியாக அழைப்பது கடினம் என்றும் எஸ்.எம்.எஸ் கொடுத்தாலும் எளிதாக காவல்துறையினர் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால், அவர்கள் பேஸ்புக்கை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

இது குறித்து ஏற்கனவே காவல்துறையினர் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதனால்தான், பேஸ்புக், டுவிட்டர் இணையதளத்தை காவல்துறையினர் கண்காணிக்க முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது, சமூக வலைதளங்களை கண்காணிப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் வலைதளங்களை கண்காணிக்க, இணை கமிஷனர் அருண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர், பேஸ்புக், டுவிட்டர் வலைதளங்களை கண்காணித்து, சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகள், தகவல்களை பரிமாறும் பயன்பாட்டாளர்களுக்கு முதலில் எச்சரிக்கை செய்ய முடிவு செய்துள்ளனர்.

அதையும் மீறி செயல்பட்டால், அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதோடு, குறிப்பிட்ட பேஸ்புக், டுவிட்டர் முகவரியை முடக்க முடிவு செய்துள்ளனர்.

விகடன்

பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 04, 2013 10:52 am

இவ்வளவு நாள் முகநூல் வேண்டாம் என்று தான் இருந்தேன் , இனிம்னே ஆரம்பிச்சுடவேண்டியது தான் உடுட்டுக்கட்டை அடி வ

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 04, 2013 12:51 pm

கே. பாலா wrote:
யினியவன் wrote:
சிவா wrote: ஜொள்ளு இவங்கதான் அந்த தனிப்படை!
முதல் போனி நீங்கதானோ? புன்னகை
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நான் மாட்டிக் கொள்வதில்தான் எவ்வளவு சந்தோஷம்!

(தனியாக மாட்டிக் கொள்ள மாட்டேன், வாத்தியாரையும் துணைக்கு அழைத்துச் சென்றுவிடுவேன்)

பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 04, 2013 1:24 pm

பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ் - Page 2 936862_457645787646236_1709797928_n

பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ் - Page 2 485477_457642820979866_1063725320_n

முகநூலைக் கண்காணிக்கும் காவல்துறைக்கு எங்களது ராயல் சல்யூட்!

பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 04, 2013 1:41 pm

ஆண் பெண் - டிவின்ஸ் ரோல் போடறது பவரா, நமீதாவா?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat May 04, 2013 1:47 pm

சமூக வலைதளங்கள் மட்டுமா அல்லது அனைத்து கருத்து பரிமாற்று தளங்களுமா?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 04, 2013 2:20 pm

ராஜு சரவணன் wrote:சமூக வலைதளங்கள் மட்டுமா அல்லது அனைத்து கருத்து பரிமாற்று தளங்களுமா?
அனைத்திற்கும் தான், இனிமேல் கருத்து சொல்வதென்றால் கூட cyber crime ல கேட்டு அனுமதி வாங்கிட்டு தான் சொல்லனுமாம் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 04, 2013 2:23 pm

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:சமூக வலைதளங்கள் மட்டுமா அல்லது அனைத்து கருத்து பரிமாற்று தளங்களுமா?
அனைத்திற்கும் தான், இனிமேல் கருத்து சொல்வதென்றால் கூட cyber crime ல கேட்டு அனுமதி வாங்கிட்டு தான் சொல்லனுமாம் புன்னகை
வீட்லதான் அனுமதி வாங்கி பேத்தனும்ன்னு விதிச்சிருக்கு
இப்ப இங்கயும் வந்து சுதந்திரமா பேத்த முடியாதா? புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat May 04, 2013 2:31 pm

அப்ப இனி ஈகரையில் அரசியல்வாதிகளை பற்றி ஏதாவது எசகு பிசக பதிவிட்டால் எட்டு தானோ!

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக