புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்  - Page 2 Poll_c10‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்  - Page 2 Poll_m10‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்  - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்

221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்

Page 2 of 2 Previous  1, 2

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 01, 2013 12:26 pm

First topic message reminder :

எதிரணிகள் மும்பைக்கு வந்து எங்கள் அணியை எதிர்த்து விளையாட பயப்பட வேண்டும் என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.

பிறந்த நாள் பரிசு

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தியது.

இதில் கேப்டன் ரோகித் ஷர்மாவின் அதிரடி (79 ரன், 39 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) உதவியுடன் மும்பை அணி 3 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட போது, அந்த அணியால் 12 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. முடிவில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆகி தோற்றது. ரோகித் ஷர்மாவுக்கு நேற்று முன்தினம் இரவு 26–வது வயது பிறந்தது. பிறந்த நாள் பரிசாக அவருக்கு இந்த 6–வது வெற்றி கிடைத்தது.

ரோகித் ஷர்மா பேட்டி

பின்னர் ரோகித் ஷர்மா நிருபர்களிடம் கூறியதாவது:–

வெளி மைதானங்களில் அங்குள்ள சூழல், ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பது நமக்கு தெரியாது. அதனால் உள்ளூர் மைதானங்களில் நடக்கும் ஆட்டங்கள் எப்போதும் மிகவும் முக்கியமானவையாகும். சொந்த ஊர் மைதானங்களில் முடிந்த அளவுக்கு வெற்றிகளை குவிக்க வேண்டும். அதை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறோம். மும்பை மைதானத்தை, எங்களது வெற்றி ‘கோட்டை’யாக்கிக் கொள்ள விரும்புகிறோம். எதிரணிகள் இங்கு (மும்பை) வந்து விளையாடுவதற்கு பயப்பட வேண்டும்.

பஞ்சாப் அணி வெற்றி இலக்கை நெருங்கிய போது, ஒரு கேப்டனாக கொஞ்சம் பதற்றம் இருந்தது. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் எனக்குள் கட்டுப்படுத்திக் கொள்ளவே விரும்பினேன். ஏனெனில் பதற்றத்தால், களத்தில் தவறுகள் செய்வதை நான் விரும்பவில்லை. ஆனால் எல்லாம் சரியாக கைகொடுத்தது.

ஆட்டத்தின் 2–வது பகுதியில் பனியின் தாக்கம் இருந்தது. இதனால் எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள், பந்தை பிடிப்பதில் ‘கிரிப்’ கிடைக்காமல் அவதிப்பட்டனர். இருந்தாலும் சுழற்பந்து வீச்சாளர் சிறப்பாக பந்து வீசினர். பனி ஆட்டத்தின் போக்கில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், 174 ரன்கள் பாதுகாப்பான ஸ்கோர் என்றே கருதினேன். 4 ரன் வித்தியாசமோ, அல்லது 50 ரன்கள் வித்தியாசமோ வெற்றி வெற்றி தான்.

இவ்வாறு ரோகித் ஷர்மா கூறினார்.

ஹஸ்சி வேதனை

பஞ்சாப் அணியின் கேப்டன் டேவிட் ஹஸ்சி கூறுகையில், ‘இந்த வெற்றிக்கான எல்லா பெருமையும் மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களையே சாரும். அவர்களது இரு சுழற்பந்து வீச்சாளர்களும் (ஹர்பஜன்சிங் 3 விக்கெட், பிரக்யான் ஓஜா 2 விக்கெட்) ஆட்டத்தின் போக்கை முழுமையாக மாற்றியதுடன், வெற்றியையும் எங்களிடம் இருந்து பறித்து விட்டனர். இதே போல் நான் வீசிய கடைசி ஓவரில் ரோகித் ஷர்மா 27 ரன்களை விளாசி விட்டார். நான் செய்த இந்த தவறு தான் ஏறக்குறைய ஆட்டத்தை நாங்கள் பறிகொடுக்க காரணம்’ என்றார்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 01, 2013 7:36 pm

ராஜா wrote:
balakarthik wrote:
ராஜா wrote:மும்பை இந்தியன்ஸ் வெளியூரில் விளையாட பயப்பட வேண்டும் சிரிப்பு சிப்பு வருது
ஆமாம் ஆமாம் பயப்படனும் இந்த ரோஹித் பய படனும்
இன்னிக்கே பட்டுருப்பான் , மூஞ்சியை பார்த்தா ஜிஞ்சர் ஈட் பண்ணிய மங்கி போலவே இருந்தான்
இதுக்கு பேர்தான் Frog own mouth spoilingனு சொல்லுவாங்களோ

ஈகரை தமிழ் களஞ்சியம் ‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 01, 2013 7:37 pm

நுணலும் தன் வாயால் கெடும் = பிராக் ஒன் மவுத் ஸ்பாயில்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 01, 2013 7:39 pm

யினியவன் wrote:நுணலும் தன் வாயால் கெடும் = பிராக் ஒன் மவுத் ஸ்பாயில்
இதுவும் பொருந்தும் ரோஹித்துக்கு Poor man getting life midnight holding umbrella

ஈகரை தமிழ் களஞ்சியம் ‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 01, 2013 7:42 pm

ஹால்ப் பாட் மேக் நாய்ஸ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 01, 2013 7:44 pm

யினியவன் wrote:ஹால்ப் பாட் மேக் நாய்ஸ்

Half Pot dance in maanaada mayilada kuthu song - குறை குடம் கூத்தாடும்

ஈகரை தமிழ் களஞ்சியம் ‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 01, 2013 7:44 pm

மவுத் கிவிங் --------- ஊன்டிங் , இப்படி கூட சொல்லலாம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 01, 2013 7:47 pm

ராஜா wrote:மவுத் கிவிங் --------- ஊன்டிங் , இப்படி கூட சொல்லலாம்
யு மீன் பாக் சைடு பஞ்சர் அப்ல்ய் டிஞ்சர்

ஈகரை தமிழ் களஞ்சியம் ‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 01, 2013 8:28 pm

பஞ்சறாகத டயருமில்ல பவுடர் போடாத பிகரும் இல்ல

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed May 01, 2013 9:01 pm

யினியவன் wrote:பஞ்சறாகத டயருமில்ல பவுடர் போடாத பிகரும் இல்ல

புதிய தத்துவம் பத்தாயிரத்து பதினொன்று ............ சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக