புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ட்ராப் பாக்ஸ்


   
   
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Wed May 01, 2013 7:06 am

பெரும்பாலானவர்கள் ட்ராப் பாக்ஸ் என்பது இணையத்தின்மூலம்நேரடியாக தேக்கிவைக்கவைக்க உதவும ஒருகாலிநினைவகம் என்றே தவறாக எண்ணுகின்றனர் ஆயினும் அதன்மூலம் பின்வரும் ஏராளமான பயன்களை பெறமுடியும்

1 செல்லிடத்து பேசி அல்லது வேறுஎந்தவொரு சாதனத்தின்மூலமும் இதனை எளிதாக அனுகிடமுடியும்

2 தொடக்கத்தில் நமக்கு 2 ஜிபி காலி நினைவகத்தை இலவசமாக வழங்குகின்றது அதன்பின் நாம் இந்த ட்ராப்பாக்ஸ் தளத்தில் சேர்த்திடும் நண்பர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு நண்பரின் சேர்க்கைக்கும் 500 எம்பி காலி நினைவகத்தை நம்முடைய கணக்கில் சேர்த்து வழங்குகின்றது இவ்வாறு அதிகபடசம் 16 ஜிபிவரை காலிநினைவகத்தை நமக்கு இலவசமாக வவங்குகின்றது

3 ட்ராப்பாக்ஸின் வாடிக்கையாளர் மென்பொருளானது நம்முடைய கணினியில் இதற்கென தனியான மடிப்பகத்தை உருவாக்கி கொள்கின்றது நம்முடைய கோப்பினை இழுத்துசென்று இன்த மடிப்பக்ததில் விட்டால் போதும் தானாகவே ட்ராப்பாக்ஸானது இந்த கோப்புகளை இதனுடைய இணைய பக்கத்தி்கு மேலேற்றி கொள்கின்றது

4 Windows, Mac, Linux எனஎந்தவொரு இயக்கமுறைமையிலும் ஏன் ஸ்மார்ட் போன்களில் கூட அதற்கான சிறப்புவகை பயன்பாட்டின் மூலம் பயன்படுத்தி கொள்ளமுடியும்

5 கோப்பின் அளவை பற்றி கவலைபடாமல் இதில் பதிவேற்றம் செய்து கொள்ளமுடியும்

6 எந்த இடத்திலிருந்தும் எந்த கணினி மடி்ககணினி ஸ்மார்ட் போன் போன்று எந்த சாதணத்திலிருந்தும் இதனைஅனுகிடமுடியும்

7 இந்த ட்ராப் பாக்ஸில் தவறுதலாக அழித்துவிட்ட கோப்பினை முப்பது நாட்களுக்குள் கவலையில்லாமல் அதனை மீட்டெடுத்துவிடமுடியும்

8 ஒரு கோப்பினை பல்வேறு திருத்தங்களை செய்துகொண்டிருப்போம் அப்போது இவ்வாறு திருத்துவதற்கு முந்தைய கோப்பு இருந்தால் நன்றாக இருக்குமே என எண்ணிடும்போது உடன் முந்தைய கோப்பின் பதிப்பை மீட்டெடுக்கமுடியும்

9 இந்த ட்ராப்பாக்ஸை பயன்படுத்தி கொண்டிருக்கும்போது இணைய இணைப்பு விடுபட்டாலும் தொடர்ந்து பண்புரிந்தபின் மீண்டும் இணைய இணைய இணைப்பு கிடக்கும்போது நாம் செய்த பணி நிகழ்நிலை படுத்தி கொள்ளும்

10 நம்முடைய நண்பர்களுடன் குறிப்பிட்ட கோப்பினை மடிப்பக்ததிலுள்ள கோப்புகளை எளிதாக அவர்களுக்கென தனியாக இந்த ட்ராப்பாக்ஸில் கணக்கு இல்லையென்றாலும் பகிர்ந்து கொள்ளமுடியும்

11 அவ்வாறே நண்பர்கள் குழுவாகவும் பகிர்ந்து கொள்ளமுடியும்

12 நம்முடைய இணைப்பின் கற்றை அளவு அதாவது அகல்கற்றையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதற்கேற்ப இதனை பயன்படு்ததி கொள்ளமுடியும் அவ்வாறே கோப்பினை பதிவேற்றம் அல்லது பதிவிறக்கம் செய்துகொண்டிருக்கும்போது இணையஇணைப்பு துண்டிக்கபட்டு பின் இணைப்பு கிடைத்திடும்போது விடுபட்ட இடத்திலிருந்து பணி தொடர்ந்து நடைபெறும்

13 இது திறமூல பயன்பாடாக இருப்பதால் நாம் விரும்பும் சேவையை அதற்கான சேவை வழங்குனர்மூலம் இதில் செயல்படுத்தி பயன்படுத்தி கொள்ளமுடியும்

தளம்



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ட்ராப் பாக்ஸ் Knight

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக